மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: சுமைதூக்குபவர் ,துப்புரவு தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க கோரி ஆர்ப்பாட்டம் 
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > மாவட்டங்கள் > சுமைதூக்குபவர் ,துப்புரவு தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க கோரி ஆர்ப்பாட்டம் 
மாவட்டங்கள்

சுமைதூக்குபவர் ,துப்புரவு தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க கோரி ஆர்ப்பாட்டம் 

Social Vision
Last updated: 2026/10/31 at 7:04 AM
Social Vision
Share
1 Min Read
SHARE
சுமைதூக்குபவர் ,துப்புரவு தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க கோரி ஆர்ப்பாட்டம் 
தற்காலிக சுமைதூக்குபவர்,துப்புரவு தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க கோரி, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபகழக ஜனநாயக அங்காடிகள் சுமை தூக்குவோர் மற்றும் பொதுத்தொழிலாளர் சங்கத்தின் சார்பில் தருமபுரி நுகர்பொருள் வணிகப்கழக மண்டல மேலாளர் அலாவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் முருகேசன் தலைமைவகித்தார்.ஏஐசிசிடியு மாவட்ட செயலாளர் கே.கோவிந்தராஜ்‌ சங்கத்தின்  மாவட்ட நிர்வாகிகள் நாச்சியப்பன் ,ரகு ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபகழகம் தருமபுரி மண்டலத்தில்
ஒன்பது வருடங்களுக்கு மேலாக வேலைக்கு சேர்ந்து வேலை செய்துவரும் சுமைதூக்கும் தொழிலாளர்கள் மற்றும் துப்புரவு  தொழிலாளர்களுக்கு 2025-2026-ம் வருடத்திற்கான போனஸ் வழங்க வேண்டும்  என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது ஆர்ப்பாட்டததின் முடிவில் நுகர்பொருள் வணிபக்கழக மண்டல மேலாளர் துரைசாமியிடம்‌ கோரிக்கை மனுவை சங்க தலைவர்கள் அளித்தனர்.
TAGGED: சுமைதூக்குபவர், துப்புரவு தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க கோரி ஆர்ப்பாட்டம்
Social Vision October 31, 2026 October 31, 2026
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralreels #socialvisiontv
#shorts #shotsviral #viralshorts #shortsfeed #share #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralshorts
#shorts #shortvideo #shortsviral #viral #viralreels
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viralshorts #pmk #pmknews #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralvideos #dmdk #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

மாவட்டங்கள்

தருமபுரி மாவட்டத்தின் சராசரியாக  7.04 மில்லிமீட்டர் மழைப்பொழிவு 

November 17, 2024
அரசியல்

வந்தே மாதரம் பாடலுக்கு முதன்மைத்துவம்: தமிழ்நாடு அரசு விளக்கமளிக்க வேண்டும்!விசிக தலைவர் தொல்.திருமாவளவன் 

May 10, 2026
அரசியல்

தருமபுரி பாராளுமன்ற தொகுதி 17 ஆவது சுற்று வாக்கு எண்ணிக்கை: திமுக  முன்னிலை 

June 4, 2024
அரசியல்

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி ஆதித்தமிழர் பேரவை ஆர்ப்பாட்டம் 

July 8, 2024
தமிழ்நாடு

மொரப்பூர்-தருமபுரி ரயில்பாதை திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் ஆட்சியர் ரெ. சதீஸ் ஆய்விற்க்குபின் தகவல் 

May 11, 2025
அரசு நல திட்டம்

தருமபுரி சனத்குமார்நதி தூர்வாரும் பணி ஆட்சியர் ரெ. சதீஷ் நேரில் ஆய்வு 

March 1, 2025

மேலும் படிங்க

மாவட்டங்கள்

தருமபுரி மாவட்டத்தில் பரவலாக மழை: அரூரில் அதிகபட்சமாக 32 மி.மீ. பதிவு! மாவட்டத்தில் சராசரியாக 14.89 மி.மீ. மழை பெய்தது

October 26, 2026
மாவட்டங்கள்

தருமபுரி மாவட்டத்தில் பரவலாக மழை!சராசரி மழையளவு 42.31 மில்லி மீட்டராகும்.

October 25, 2026
மாவட்டங்கள்

தருமபுரி பழைய பேருந்து நிலையத்தின் வழியாக அனைத்து பேருந்துகளையும் இயக்க கோரி ஆர்ப்பாட்டம் 

October 15, 2026
மாவட்டங்கள்

HPCL தருமபுரி முனையத்தில் நிலை–2 அவசரகால மாதிரி ஒத்திகை

September 30, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?