மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: தருமபுரியில் குரூப்-1 முதல்நிலைத் தேர்வு: 7,644 பேரில் 6,148 பேர் பங்கேற்பு; 1,496 பேர் வரவில்லை
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > கல்வி & வேலைவாய்ப்பு > தருமபுரியில் குரூப்-1 முதல்நிலைத் தேர்வு: 7,644 பேரில் 6,148 பேர் பங்கேற்பு; 1,496 பேர் வரவில்லை
கல்வி & வேலைவாய்ப்பு

தருமபுரியில் குரூப்-1 முதல்நிலைத் தேர்வு: 7,644 பேரில் 6,148 பேர் பங்கேற்பு; 1,496 பேர் வரவில்லை

Social Vision
Last updated: 2026/09/27 at 9:52 AM
Social Vision
Share
1 Min Read
SHARE

தருமபுரியில் குரூப்-1 முதல்நிலைத் தேர்வு: 7,644 பேரில் 6,148 பேர் பங்கேற்பு; 1,496 பேர் வரவில்லை

தருமபுரி, செப்.27:

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (TNPSC) சார்பில் நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு–1 (குரூப்-1) பணிகளுக்கான முதல்நிலைத் தேர்வு தருமபுரி மாவட்டத்தில் இன்று (27.09.2026) நடைபெற்றது. மாவட்டம் முழுவதும் 25 தேர்வு மையங்களில் காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை தேர்வு நடைபெற்றது.

தருமபுரி மாவட்டத்தில் இத்தேர்வை எழுதுவதற்காக மொத்தம் 7,644 தேர்வர்களுக்கு அனுமதி சீட்டுகள் வழங்கப்பட்டிருந்தன. அவர்களில் 6,148 பேர் தேர்வில் பங்கேற்ற நிலையில், 1,496 பேர் தேர்வு எழுத வரவில்லை.

இதையும் படிங்க

ஆசிரியர் தினம்: அன்று ‘குரு’… இன்று வழிகாட்டி – காலம் மாறினாலும் மாறாத ஆசிரியரின் பணி!
அரசு கல்வியியல் கல்லூரிகளில் எம்.எட். (M.Ed.) மாணாக்கர் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு நீட்டிப்பு.
அரசு கல்வியியல் கல்லூரிகளில்  எம்.எட்.மாணாக்கர் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு ஆக- 11துவங்கும்  அமைச்சர்  பெ.விஸ்வநாதன் தகவல் 

நல்லம்பள்ளி வட்டம் அதியமான் கோட்டை செந்தில் பப்ளிக் பள்ளி, தருமபுரி வட்டம் இலக்கியம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, குண்டல்பட்டி டான் பாஸ்கோ மெட்ரிகுலேஷன் பள்ளி உள்ளிட்ட பல்வேறு தேர்வு மையங்களில் தேர்வு நடைபெற்றது.

தேர்வு நடைபெற்ற மையங்களை தருமபுரி மாவட்ட ஆட்சியர் வே. சரவணன், இ.ஆ.ப., நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது தேர்வு மையங்களில் செய்யப்பட்டிருந்த அடிப்படை வசதிகள், பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும், TNPSC விதிமுறைகளை முழுமையாகப் பின்பற்றி தேர்வை சிறப்பாக நடத்திட தேர்வுப் பணிகளில் ஈடுபட்டிருந்த அலுவலர்கள் மற்றும் கண்காணிப்பாளர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

தேர்வை சிறப்பாக நடத்தும் வகையில் மாவட்டத்தில் 25 கண்காணிப்பு அலுவலர்கள், 5 மொபைல் யூனிட்டுகள் மற்றும் காவல்துறையினர் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர்.

மேலும், தேர்வு மையங்களுக்கு அருகில் பேருந்துகள் நின்று செல்லும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டதுடன், தேர்வர்களின் வசதிக்காக சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்பட்டன.

இந்த ஆய்வின்போது வட்டாட்சியர்கள் ராஜராஜன், ராஜசேகர், சுப்பிரமணி உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் உடனிருந்தனர்.

Social Vision September 27, 2026 September 27, 2026
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralreels #socialvisiontv
#shorts #shotsviral #viralshorts #shortsfeed #share #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralshorts
#shorts #shortvideo #shortsviral #viral #viralreels
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viralshorts #pmk #pmknews #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralvideos #dmdk #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

தமிழ்நாடு

பெண்கள் மீது முதலமைச்சருக்கு மிகப்பெரிய அளவில் அக்கறை இருக்கிறது –  கனிமொழி கருணாநிதி 

December 28, 2024
ஆரோக்கியம்தமிழ்நாடு

நீங்க செல்லப்பிராணி வளர்ப்பவரா அவசியம் இதை கவனியுங்க…

September 28, 2026
மாவட்டங்கள்

பொம்மிடியில் ரயில் பயணிகள் நலச் சங்க கூட்டம். 

March 4, 2025
அரசியல்

சமஸ்கிருதத்திற்கும், இந்திக்கும் நிதியை அள்ளி, அள்ளி கொடுக்கும் ஒன்றிய அரசு, தமிழுக்கு கிள்ளி கூட கொடுப்பதில்லை: கனிமொழி கருணாநிதி எம்.பி பேச்சு

February 16, 2024
தமிழ்நாடு

சென்னையில் ரூ.1,200 கோடியில் புதிய சட்டமன்றம் மற்றும் தலைமைச் செயலக வளாகம்!முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அறிவிப்பு

September 3, 2026
மாவட்டங்கள்

சமூக நல்லிணக்கம் சார்பில் காந்தி பிறந்த நாள் விழா

October 2, 2025

மேலும் படிங்க

இந்தியாகல்வி & வேலைவாய்ப்பு

ஆசிரியர் தினம்: அன்று ‘குரு’… இன்று வழிகாட்டி – காலம் மாறினாலும் மாறாத ஆசிரியரின் பணி!

September 4, 2026
கல்வி & வேலைவாய்ப்பு

அரசு கல்வியியல் கல்லூரிகளில் எம்.எட். (M.Ed.) மாணாக்கர் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு நீட்டிப்பு.

August 27, 2026
கல்வி & வேலைவாய்ப்பு

அரசு கல்வியியல் கல்லூரிகளில்  எம்.எட்.மாணாக்கர் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு ஆக- 11துவங்கும்  அமைச்சர்  பெ.விஸ்வநாதன் தகவல் 

August 10, 2026
கல்வி & வேலைவாய்ப்பு

தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை 2026: இரண்டாம் சுற்றில் 60,508 ஒதுக்கீட்டாணைகள் வழங்கல்

August 9, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?