மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: தருமபுரியில் ஸ்ரீ ராமலிங்க செளடேஸ்வரி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் விழா.
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > ஆன்மிகம் > தருமபுரியில் ஸ்ரீ ராமலிங்க செளடேஸ்வரி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் விழா.
ஆன்மிகம்

தருமபுரியில் ஸ்ரீ ராமலிங்க செளடேஸ்வரி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் விழா.

Social Vision
Last updated: 2026/08/30 at 4:24 PM
Social Vision
Share
1 Min Read
SHARE

தருமபுரியில் ஸ்ரீ ராமலிங்க செளடேஸ்வரி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் விழா.

தருமபுரி எம்.ஏ. தங்கவேல் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ ராமலிங்க செளடேஸ்வரி அம்மன் திருக்கோவிலில் மகா கும்பாபிஷேகப் பெருவிழா வெகு விமரிசையக நடைபெற்றது.
இதையொட்டி கடந்த ஆகஸ்ட் 28-ம் தேதி வெள்ளிக்மை முதல் சிறப்பு பூஜைகள், கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் உள்ளிட்ட பல்வேறு யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து ஆகஸ்ட் 29 – ம் தேதி சனிக்கிழமை காலை மற்றும் மாலை நேரங்களில் சிறப்பு யாகசாலை பூஜைகள், ஹோமங்கள் மற்றும் பல்வேறு ஆன்மிக நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்வான அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் இன் ஆகஸ்ட் 30 – ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வெகு விமர்சையாக நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து கோபுர கலசத்திற்கு புனித தீர்த்தத்தை ஊற்றி பூஜை ,தீபாரதனை காண்பித்து விட்டு புனித தீர்த்தத்தை பக்தர்கள் மீது சிவாச்சாரியார்கள் தெளித்தனர். பின்னர் சுவாமிக்கு அபிஷேகம் நடைபெற்று சிறப்பு அலங்காரத்துடன் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோவில் வளாகம் முழுவதும் சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு பக்தர்கள் வசதிக்காக தேவையான ஏற்பாடுகளும் செய்யப்பட்டது .விழாவில் தருமபுரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். பின்னர் அனைவருக்கும் கோயில் நிர்வாகத்தின் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

TAGGED: தருமபுரியில் ஸ்ரீ ராமலிங்க செளடேஸ்வரி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் விழா.
Social Vision August 30, 2026 August 30, 2026
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralreels #socialvisiontv
#shorts #shotsviral #viralshorts #shortsfeed #share #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralshorts
#shorts #shortvideo #shortsviral #viral #viralreels
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viralshorts #pmk #pmknews #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralvideos #dmdk #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

தமிழ்நாடு

தருமபுரி நகரையெட்டி சுற்றித்திரியும் ஒற்றையானை: பொதுமக்கள் அச்சம்.

March 4, 2024
தமிழ்நாடு

5 சுங்கச்சாவடிகளின் கட்டணத்தை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உயர்த்தியிருப்பதற்கு எடப்பாடி பழனிச்சாமி கண்டனம்.

March 24, 2024
அரசு நல திட்டம்

அரசு விடுதியில் குறைபாடு காப்பாளர் தற்காலிக பணிநீக்கம் ஆய்வு செய்த ஆட்சியர் கி. சாந்தி அதிரடி நடவடிக்கை

January 29, 2025
தொல்லியல்

இண்டூரில் பெரும்கற்கால சின்னங்களை மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி  பார்வையிட்டு ஆய்வு 

July 2, 2024
மாவட்டங்கள்

தருமபுரி 251 கடைகளில் 5531.61 கிலோ குட்கா, பான்மசாலா பொருட்கள் பறிமுதல். ரூ.39,55,000/- அபராதம் விதிப்பு 

July 23, 2024
மாவட்டங்கள்

பாலக்கோடு அரசு கல்லூரியில் போதை பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு 

August 23, 2024

மேலும் படிங்க

ஆன்மிகம்இந்தியா

கிருஷ்ணஜெயந்தி: உலகெங்கும் பக்தர்களால் கொண்டாடப்படும் ஸ்ரீ கிருஷ்ணரின் அவதாரத் திருநாள்

September 3, 2026
ஆன்மிகம்

தருமபுரி கோட்டை அருள்மிகு ஸ்ரீ காமாட்சி உடனாகிய மல்லிகார்ஜுனேஸ்வரர் திருக்கோயில் குடமுழுக்கு பெருவிழா.

August 30, 2026
ஆன்மிகம்

ஆகம விதிகளின்படி அமைந்த 34,971 திருக்கோயில்கள்: பொதுமக்கள் கருத்து தெரிவிக்க 30 நாட்கள் அவகாசம்

August 27, 2026
ஆன்மிகம்

ஆன்மிக முக்கியத்துவம் வாய்ந்த ஆக-17  விஷ்ணுபதி புண்ணிய காலம்

August 17, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?