மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: அரசியல் அமைப்பு சட்டத்தை பாதுகாக்க கோரி, தமிழ்நாடு மக்கள் இயக்கம் ஆர்ப்பாட்டம்
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > மாவட்டங்கள் > அரசியல் அமைப்பு சட்டத்தை பாதுகாக்க கோரி, தமிழ்நாடு மக்கள் இயக்கம் ஆர்ப்பாட்டம்
மாவட்டங்கள்

அரசியல் அமைப்பு சட்டத்தை பாதுகாக்க கோரி, தமிழ்நாடு மக்கள் இயக்கம் ஆர்ப்பாட்டம்

Social Vision
Last updated: 2026/08/25 at 5:37 PM
Social Vision
Share
1 Min Read
SHARE

அரசியல் அமைப்பு சட்டத்தை பாதுகாக்க கோரி, தமிழ்நாடு மக்கள் இயக்கம் ஆர்ப்பாட்டம்

இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை பாதுகாக்க கோரி தமிழ்நாடு மக்கள் இயக்கம் சார்பில் தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை பாதுகாக்கவேண்டும்.ஜனநாயக உரிமைகள் மற்றும் ஜனநாயக நிறுவனங்களை பாதுகாக்கவேண்டும்.
வேலையின்மை மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர் சுரண்டலை கைவிடவேண்டும்.நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்புகளைத் திரும்பப் பெறவேண்டும்.

கல்வி வணிகமயத்தையும், நீட் உள்ளிட்ட தேர்வு முறைகளை முற்றிலும் ரத்து செய்ய வேண்டும்.100 நாள் வேலைத் திட்டத்தை பாதுகாக்க வேண்டும்
பெண்களுக்கு 33 சதஇடஒதுக்கீட்டை சட்டமாக்க வேண்டும்.சாதிய ஒடுக்குமுறை, ஆணவப் படுகொலைக்கு எதிராக சட்டம் இயற்ற வேண்டும்.
பழங்குடியின மக்களின் உரிமைகளை பாதுகாக்கவேண்டும்.மருத்துவம் மற்றும் பொது சுகாதாரத்தை வணிகமயமாக்குவதை கைவிடவேண்டும்.மாநில உரிமைகள், தாய்மொழி மற்றும் பண்பாட்டு உரிமைகளை பாதுகாக்கவேணடும்.
விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பறிக்கும் சட்டங்களை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தினர்.

இதையும் படிங்க

HPCL தருமபுரி முனையத்தில் நிலை–2 அவசரகால மாதிரி ஒத்திகை
பத்து அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி உதவி வேளாண்மை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
விவசாய விளைபொருட்களுக்கு ஆதார விலை நிர்ணயம் செய்தால் விவசாயிகளை பாதுகாக்க முடியும்: வேளாண்மை ஆய்வு இயக்குனர் சந்தீபன் பாக்ஸி பேச்சு

ஆர்ப்பாட்டத்திற்கு ஏஐடியுசி மாவட்ட செயலாளர் கே.மணி தலைமை வகித்தார்.சிஐடியு மாநில துணைத்தலைவர் சி.நாகராசன் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர்கள் சோ.அருச்சுணன் , எஸ்.சின்னசாமி , விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் எம்.முத்து ,அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஆர்.மல்லிகா, ,ஏஐசிசிடியு மாவட்ட தலைவர் கே.கோவிந்தராஜ் , ஏஐசிசிடியு மின் ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் சிவராமன் , மாவட்ட நிர்வாகி  ராகுல் டிராவிட் ,ஏஐடியுசி மாநிலக்குழு உறுப்பினர் ,ஏ.சி.மணி,ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.

TAGGED: அரசியல் அமைப்பு சட்டத்தை பாதுகாக்க கோரி, தமிழ்நாடு மக்கள் இயக்கம் ஆர்ப்பாட்டம்
Social Vision August 25, 2026 August 25, 2026
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralreels #socialvisiontv
#shorts #shotsviral #viralshorts #shortsfeed #share #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralshorts
#shorts #shortvideo #shortsviral #viral #viralreels
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viralshorts #pmk #pmknews #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralvideos #dmdk #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

உலகம்

கேரளாவில் பயங்கர நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 56 ஆக உயர்வு- மீட்பு பணியில் ராணுவம்

July 30, 2024
குற்றம்

மாணவர் தனுஷ் படுகொலை: சட்டம் – ஒழுங்கு சீர்கேட்டிற்கு சாட்சி! – தமிழ்நாடு அரசுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம்

August 15, 2026
மாவட்டங்கள்

தருமபுரி ரயில் பயணிகள் சங்கம் அமைப்பது குறித்து முதல் கட்ட ஆலோசனைக் கூட்டம்

August 4, 2026
தமிழ்நாடு

தொப்பூர்அருகே சாலையை கடக்க முயன்ற புள்ளிமான் வாகனத்தில் அடிபட்டு இறப்பு 

June 7, 2024
மாவட்டங்கள்

“உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டத்தின்‌கீழ், பென்னாகரம் வட்டத்தில் 2 ஆவது நாளாக, ஆட்சியர் ஆய்வு 

February 22, 2024
இந்தியாசுற்றுலா

கன்னியாகுமரியில் கண்ணாடி பாலம் கட்டுமான பணிகளை ஆய்வு செய்த அமைச்சர் தங்கம் தென்னரசு

November 14, 2024

மேலும் படிங்க

மாவட்டங்கள்

HPCL தருமபுரி முனையத்தில் நிலை–2 அவசரகால மாதிரி ஒத்திகை

September 30, 2026
மாவட்டங்கள்

பத்து அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி உதவி வேளாண்மை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

September 18, 2026
மாவட்டங்கள்

விவசாய விளைபொருட்களுக்கு ஆதார விலை நிர்ணயம் செய்தால் விவசாயிகளை பாதுகாக்க முடியும்: வேளாண்மை ஆய்வு இயக்குனர் சந்தீபன் பாக்ஸி பேச்சு

September 15, 2026
மாவட்டங்கள்

தருமபுரி: சுதந்திர தின விழாவில் 26 பயனாளிகளுக்கு ரூ.37.75 லட்சம் நலத்திட்ட உதவிகள்

August 15, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?