மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: தருமபுரி: சுதந்திர தின விழாவில் 26 பயனாளிகளுக்கு ரூ.37.75 லட்சம் நலத்திட்ட உதவிகள்
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > மாவட்டங்கள் > தருமபுரி: சுதந்திர தின விழாவில் 26 பயனாளிகளுக்கு ரூ.37.75 லட்சம் நலத்திட்ட உதவிகள்
மாவட்டங்கள்

தருமபுரி: சுதந்திர தின விழாவில் 26 பயனாளிகளுக்கு ரூ.37.75 லட்சம் நலத்திட்ட உதவிகள்

Social Vision
Last updated: 2026/08/15 at 3:37 PM
Social Vision
Share
1 Min Read
SHARE

தருமபுரி: சுதந்திர தின விழாவில் 26 பயனாளிகளுக்கு ரூ.37.75 லட்சம் நலத்திட்ட உதவிகள்

தருமபுரி மாவட்ட விளையாட்டு அரங்கில் 80-வது சுதந்திர தின விழா இன்று (15.08.2026) நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் வே.சரவணன் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

விழாவில், மாவட்டத்தின் பல்வேறு துறைகளில் சிறப்பாகப் பணியாற்றிய சுமார் 266 பேருக்கு நற்சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை மாவட்ட ஆட்சியர் வழங்கிப் பாராட்டினார். மேலும், 25 சுதந்திரப் போராட்டத் தியாகிகள் மற்றும் அவர்களது வாரிசுதாரர்களுக்கு பொன்னாடை அணிவித்து, நினைவுப் பரிசுகள் வழங்கி கௌரவித்தார்.

இதனைத் தொடர்ந்து, முன்னாள் படைவீரர் நலத்துறை, தாட்கோ, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் 26 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.37.75 லட்சம் மதிப்பிலான பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

இதையும் படிங்க

அரசியல் அமைப்பு சட்டத்தை பாதுகாக்க கோரி, தமிழ்நாடு மக்கள் இயக்கம் ஆர்ப்பாட்டம்
தருமபுரி மாவட்ட நீதிமன்றத்தில் 80-வது சுதந்திர தின விழா மற்றும் மாபெரும் மரம் நடும் விழா
சமத்துவக் கோரிக்கைகளை வலியுறுத்தி தீண்டாமை ஒழிப்பு முன்னணி கையெழுத்து இயக்கம்

விழாவில் பள்ளி மாணவ, மாணவியர்களின் கிராமிய நடனம், ஜான்சிராணி பாடல், அப்துல்கலாம் பாடல், பம்பை இசை, மல்லர் கம்பம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சார்பில் தீ தடுப்பு மற்றும் விழிப்புணர்வு செயல்விளக்கமும் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் கபிலன், மாவட்ட வருவாய் அலுவலர் இரா.கவிதா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மதுமதி உள்ளிட்ட அரசு அலுவலர்கள், காவல்துறையினர், மாணவ, மாணவியர்கள், தூய்மைப் பணியாளர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

TAGGED: தருமபுரி: சுதந்திர தின விழாவில் 26 பயனாளிகளுக்கு ரூ.37.75 லட்சம் நலத்திட்ட உதவிகள்
Social Vision August 15, 2026 August 15, 2026
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralreels #socialvisiontv
#shorts #shotsviral #viralshorts #shortsfeed #share #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralshorts
#shorts #shortvideo #shortsviral #viral #viralreels
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viralshorts #pmk #pmknews #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralvideos #dmdk #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

அரசு நல திட்டம்

தமிழ்நாடு முழுவதும் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் ஆகஸ்ட் 29-ல் eKYC சிறப்பு முகாம்

August 25, 2026
குற்றம்

கொடூர மரண தண்டனை எந்த நாட்டில்

January 9, 2024
மாவட்டங்கள்

தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழக புதிய பொறுப்பாளர்கள் நியமனம்

September 17, 2025
அரசியல்

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை  தீவிரவெற்றி பெற செய்ய வேண்டும் மஜக ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம்.

February 18, 2026
சுற்றுலா

ஒகேனக்கல்லில் நீர்வரத்து 65000 கன அடியாக அதிகரிப்பு குளிக்கவும் பரிசல் இயக்கவும் தடை 

June 27, 2025
தமிழ்நாடு

துப்பாக்கி சுடும் போட்டி பெண்காவலர்களுக்கு சான்றிதழ் பதக்கம் வழங்கப்பட்டது

June 17, 2024

மேலும் படிங்க

மாவட்டங்கள்

அரசியல் அமைப்பு சட்டத்தை பாதுகாக்க கோரி, தமிழ்நாடு மக்கள் இயக்கம் ஆர்ப்பாட்டம்

August 25, 2026
மாவட்டங்கள்

தருமபுரி மாவட்ட நீதிமன்றத்தில் 80-வது சுதந்திர தின விழா மற்றும் மாபெரும் மரம் நடும் விழா

August 15, 2026
மாவட்டங்கள்

சமத்துவக் கோரிக்கைகளை வலியுறுத்தி தீண்டாமை ஒழிப்பு முன்னணி கையெழுத்து இயக்கம்

August 15, 2026
மாவட்டங்கள்

அனுமன் தீர்த்தத்தில் குடிநீர் சுத்திகரிப்பு நிலைய அறை பூட்டப்பட்டதைக் கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

August 15, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?