மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: அரசுப் பள்ளி தூய்மை பணியாளர்களுக்கு சம்பள உயர்வு நிலுவைத் தொகையை உடனே வழங்க கோரி ஆட்சியரிடம் மனு
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > மாவட்டங்கள் > அரசுப் பள்ளி தூய்மை பணியாளர்களுக்கு சம்பள உயர்வு நிலுவைத் தொகையை உடனே வழங்க கோரி ஆட்சியரிடம் மனு
மாவட்டங்கள்

அரசுப் பள்ளி தூய்மை பணியாளர்களுக்கு சம்பள உயர்வு நிலுவைத் தொகையை உடனே வழங்க கோரி ஆட்சியரிடம் மனு

Social Vision
Last updated: 2026/08/04 at 5:56 PM
Social Vision
Share
1 Min Read
SHARE

அரசுப் பள்ளி தூய்மை பணியாளர்களுக்கு சம்பள உயர்வு நிலுவைத் தொகையை உடனே வழங்க கோரி ஆட்சியரிடம் மனு

அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு அரசு ஆணைப்படி சம்பள உயர்வு மற்றும் நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வலியுறுத்தி, தருமபுரி மாவட்ட பள்ளி கல்வித்துறை தூய்மை பணியாளர் சங்கத்தின் சார்பில் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
மனுவில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித்துறையின் கீழ் செயல்பட்டு வரும் அரசு தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் தூய்மை பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு தமிழ்நாடு அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வெளியிட்ட அரசு ஆணையின்படி சம்பள உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
மேலும், அரசு ஆணையில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, சம்பள உயர்வுடன் சேர்த்து வழங்க வேண்டிய நிலுவைத் தொகையையும் பணியாளர்களுக்கு வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், தருமபுரி மாவட்டத்தில் பென்னாகரம், பாலக்கோடு, மொரப்பூர், கடத்தூர் மற்றும் ஏரியூர் ஆகிய வட்டாரங்களில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகங்கள் இதுவரை சம்பள உயர்வு நிலுவைத் தொகையை விடுவிக்காமல் உள்ளதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், நல்லம்பள்ளி மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியங்களில் பணியாற்றும் பள்ளி தூய்மை பணியாளர்களுக்கு வட்டார வளர்ச்சி அலுவலகங்கள் சம்பள உயர்வு நிதியை விடுவித்துள்ள போதிலும், சம்பந்தப்பட்ட பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் அந்தத் தொகையை இதுவரை பணியாளர்களுக்கு வழங்காமல் காலதாமதம் செய்து வருவதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
எனவே, அரசு ஆணையை முழுமையாக அமல்படுத்தி, தருமபுரி மாவட்டம் முழுவதும் பணியாற்றும் அனைத்து பள்ளி தூய்மை பணியாளர்களுக்கும் சம்பள உயர்வு நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.சங்கத்தின் மாவட்ட இணை செயலாளர் ஜே.பிரதாபன் மாவட்ட தலைவர் எம்.சுப்பு ,மாவட்ட செயலாளர் கே.ரவிச்சந்திரன் ,பொருளாளர் எல்லம்மாள் உள்ளிட்ட நிர்வாகிகள் மனு அளித்தனர்.

TAGGED: அரசுப் பள்ளி தூய்மை பணியாளர்களுக்கு சம்பள உயர்வு நிலுவைத் தொகையை உடனே வழங்க கோரி ஆட்சியரிடம் மனு
Social Vision August 4, 2026 August 4, 2026
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortsfeed #shortsviral #shortsindia #viral #viralreels #annanmallai
#shorts #shortsfeed #shortsviral #shortsvideo #viral #viralvideo #socialvisiontv
#shorts #shortvideo #shortsviral #viralreels #viralvideos #socialbisiontv #congress
#shorts #shortvideo #shortsfeed #viral #viralreels #tvk #tvkvijay #cmotamilnadu
#shorts #shortvideo #shortsviral #shortsfeed #viral #viralreels #tvk #tvkvijay #cmotamilnadu
#shorts #shortvideo #shortsvideo #shortsviral #viral #viralreels #viralnews
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

உலகம்

இந்தோனேசியாவின் சுதந்திர தினம்

August 17, 2026
மாவட்டங்கள்

தருமபுரியில்  பீம் ஆர்மி ஆசாத் சமாஜ் (கான்சிராம்) கட்சியின் சார்பில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா 

April 14, 2025
தமிழ்நாடு

5 சுங்கச்சாவடிகளின் கட்டணத்தை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உயர்த்தியிருப்பதற்கு எடப்பாடி பழனிச்சாமி கண்டனம்.

March 24, 2024
தமிழ்நாடு

வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.67,452 கோடி முதலீட்டுக்கான 97 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்

August 13, 2026
மாவட்டங்கள்

பென்னாகரம் பேருந்து நிலையம் தரமாக அமைக்க மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி அறிவுறுத்தல்.

August 8, 2024
கல்வி & வேலைவாய்ப்பு

சுய தொழில் தொடங்க ஆவமுள்ள இளைஞர்கள் இந்த முகாமில் பங்கேற்கலாம் 

March 12, 2024

மேலும் படிங்க

மாவட்டங்கள்

தருமபுரி: சுதந்திர தின விழாவில் 26 பயனாளிகளுக்கு ரூ.37.75 லட்சம் நலத்திட்ட உதவிகள்

August 15, 2026
மாவட்டங்கள்

தருமபுரி மாவட்ட நீதிமன்றத்தில் 80-வது சுதந்திர தின விழா மற்றும் மாபெரும் மரம் நடும் விழா

August 15, 2026
மாவட்டங்கள்

சமத்துவக் கோரிக்கைகளை வலியுறுத்தி தீண்டாமை ஒழிப்பு முன்னணி கையெழுத்து இயக்கம்

August 15, 2026
மாவட்டங்கள்

அனுமன் தீர்த்தத்தில் குடிநீர் சுத்திகரிப்பு நிலைய அறை பூட்டப்பட்டதைக் கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

August 15, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?