மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: தருமபுரி ரயில் பயணிகள் சங்கம் அமைப்பது குறித்து முதல் கட்ட ஆலோசனைக் கூட்டம்
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > மாவட்டங்கள் > தருமபுரி ரயில் பயணிகள் சங்கம் அமைப்பது குறித்து முதல் கட்ட ஆலோசனைக் கூட்டம்
மாவட்டங்கள்

தருமபுரி ரயில் பயணிகள் சங்கம் அமைப்பது குறித்து முதல் கட்ட ஆலோசனைக் கூட்டம்

Social Vision
Last updated: 2026/08/04 at 5:21 AM
Social Vision
Share
1 Min Read
SHARE

தருமபுரி ரயில் பயணிகள் சங்கம் அமைப்பது குறித்து முதல் கட்ட ஆலோசனைக் கூட்டம்

தருமபுரி ரயில் நிலையத்தில் பயணிகளின் நலன் மற்றும் ரயில் சேவைகளை மேம்படுத்தும் நோக்கில், தருமபுரி ரயில் பயணிகள் சங்கம் அமைப்பது தொடர்பான, முதல் கட்ட ஆலோசனைக் கூட்டம் தருமபுரியில் நடைபெற்றது.

கூட்டத்தில் ஓய்வு பெற்ற மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கே. பழனிச்சாமி, அரிமா சங்க முன்னாள் தலைவர்  என். விஜேந்திர பாபு, ஓய்வு பெற்ற முன்னாள் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் டி.வி. பாலாஜி, ஓய்வு பெற்ற முன்னாள் தலைமை ஆசிரியர்  எம். கோபாலகிருஷ்ணன், ஓய்வு பெற்ற தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக கிளை மேலாளர் பி.வி. வித்யானந்த், ராதா ஸ்டோர் பிரதீப், முன்னாள் ரயில்வே கோட்ட ஆலோசனைக் குழு உறுப்பினர் ஜெகநாதன், வழக்குரைஞர் விமல், வெங்கடேஷன், ஏ. பீட்டர், செல்வம், பொம்மிடி ரயில் பயணிகள் சங்க செயலாளர் பா. ஜெபசிங், பொருளாளர் எம். முனிரத்தினம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.கூட்டத்திற்கான ஏற்பாடுகளை வழக்குரைஞர் எல்.கே. சிவக்குமார் செய்திருந்தார்.

கூட்டத்தில், தருமபுரி ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு கூடுதல் வசதிகளை ஏற்படுத்துதல், பயணிகளின் கோரிக்கைகள் மற்றும் தேவைகளை ரயில்வே நிர்வாகத்திடம் முறையாக கொண்டு சேர்த்தல், ரயில் சேவைகளை மேம்படுத்தும் வகையில் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் ஆகியவை குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
மேலும், விரைவில் சங்கத்தின் நிர்வாகப் பொறுப்பாளர்களைத் தேர்வு செய்து, சங்கத்தை சட்டப்பூர்வமாக பதிவு செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது என முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

இதையும் படிங்க

தருமபுரி: சுதந்திர தின விழாவில் 26 பயனாளிகளுக்கு ரூ.37.75 லட்சம் நலத்திட்ட உதவிகள்
தருமபுரி மாவட்ட நீதிமன்றத்தில் 80-வது சுதந்திர தின விழா மற்றும் மாபெரும் மரம் நடும் விழா
சமத்துவக் கோரிக்கைகளை வலியுறுத்தி தீண்டாமை ஒழிப்பு முன்னணி கையெழுத்து இயக்கம்
TAGGED: தருமபுரி ரயில் பயணிகள் சங்கம் அமைப்பது குறித்து முதல் கட்ட ஆலோசனைக் கூட்டம்
Social Vision August 4, 2026 August 4, 2026
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortsfeed #shortsviral #shortsindia #viral #viralreels #annanmallai
#shorts #shortsfeed #shortsviral #shortsvideo #viral #viralvideo #socialvisiontv
#shorts #shortvideo #shortsviral #viralreels #viralvideos #socialbisiontv #congress
#shorts #shortvideo #shortsfeed #viral #viralreels #tvk #tvkvijay #cmotamilnadu
#shorts #shortvideo #shortsviral #shortsfeed #viral #viralreels #tvk #tvkvijay #cmotamilnadu
#shorts #shortvideo #shortsvideo #shortsviral #viral #viralreels #viralnews
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

மாவட்டங்கள்

நாடாளுமன்ற தேர்தல் பணி குறித்து, வாக்கு சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம்: மாவட்ட கழக செயலாளர் பி.பழனியப்பன் பங்கேற்பு

March 15, 2024
ஆரோக்கியம்

ஒகேனக்கல் ஆடிப்பெருக்கு விழாவில் உணவு பாதுகாப்புத் துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

August 3, 2026
சுற்றுலா

சுற்றுலா வளர்ச்சி கழக மேலாண்மை இயக்குநராக தா. கிறிஸ்துராஜ்,  பதவிஏற்பு 

June 30, 2025
குடிநீர் கேட்டு மனு
மாவட்டங்கள்

தண்டேகுப்பம் கிராமத்திற்கு குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் மனு கொடுக்க வந்த மக்கள்

February 12, 2024
தமிழ்நாடு

தருமபுரியில் பட்டியல், பழங்குடி பெண்களுக்கான தொழில் விழிப்புணர்வு கருத்தரங்கம் 

July 27, 2025
தமிழ்நாடு

தருமபுரி அருகே உரிய ஆவணமின்றி எடுத்து செல்லப்பட்ட ரூ 10,35000 பறிமுதல்.

March 29, 2024

மேலும் படிங்க

மாவட்டங்கள்

தருமபுரி: சுதந்திர தின விழாவில் 26 பயனாளிகளுக்கு ரூ.37.75 லட்சம் நலத்திட்ட உதவிகள்

August 15, 2026
மாவட்டங்கள்

தருமபுரி மாவட்ட நீதிமன்றத்தில் 80-வது சுதந்திர தின விழா மற்றும் மாபெரும் மரம் நடும் விழா

August 15, 2026
மாவட்டங்கள்

சமத்துவக் கோரிக்கைகளை வலியுறுத்தி தீண்டாமை ஒழிப்பு முன்னணி கையெழுத்து இயக்கம்

August 15, 2026
மாவட்டங்கள்

அனுமன் தீர்த்தத்தில் குடிநீர் சுத்திகரிப்பு நிலைய அறை பூட்டப்பட்டதைக் கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

August 15, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?