மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: சத்துணவு பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கவேண்டுமென தமிழ்நாடு சத்துணவு பணியாளர்கள் ஒன்றியம் வலியுறுத்தல் .
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > தமிழ்நாடு > சத்துணவு பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கவேண்டுமென தமிழ்நாடு சத்துணவு பணியாளர்கள் ஒன்றியம் வலியுறுத்தல் .
தமிழ்நாடு

சத்துணவு பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கவேண்டுமென தமிழ்நாடு சத்துணவு பணியாளர்கள் ஒன்றியம் வலியுறுத்தல் .

Social Vision
Last updated: 2026/08/02 at 6:36 AM
Social Vision
Share
1 Min Read
SHARE

சத்துணவு பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கவேண்டுமென தமிழ்நாடு சத்துணவு பணியாளர்கள் ஒன்றியம் வலியுறுத்தல் .

தமிழ்நாடு சத்துணவு பணியாளர்கள் ஒன்றியத்தின் சார்பில் முப்பெரும் விழா காரிமங்கலம் ஒன்றியம் பெரியாம்பட்டியில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு சங்கத்தின்ஒன்றிய தலைவர் ஆர். தங்கம் தலைமை வகித்தார்.
ஒன்றிய செயலாளர் ஜே. தமிழ்செல்வி வரவேற்றார். மாநில பொதுச்செயலாளர் கே. அண்ணாதுரை முன்னிலை வகித்தார். மாநில தலைவர் பொன். ஜெயக்குமார்,சிறப்புரையாற்றினார்.
மாவட்ட தலைவர் சி. முனிரத்தினம், மாவட்ட செயலாளர் வி. ஜெயந்தி பொருளாளர் பி.மாதம்மாள் , மாவட்ட பிரச்சார செயலாளர் கே. சரிதா, மாவட்ட இணை செயலாளர் சி. செந்தாமரை, ஜே. சாவுத்திரி,மாவட்ட துணைத்தலைவர்கள் சாந்தி, விமலா, ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.
ஒன்றிய தலைவர்கள் தருமபுரி ஜி. வெண்ணிலா, நல்லம்பள்ளி விஜயலட்சுமி, பாலக்கோடு பூங்கொடி, பென்னாகரம் செல்வி, ஏரியூர் மாசிலாமணி, கடத்தூர் கீதா ராணி, பாப்பிரெட்டிப்பட்டி விஜயலட்சுமி, ஆகியோர் பங்கேற்றனர்.

இதையும் படிங்க

அயலக உயர்கல்வி உதவித்தொகையை உடனடியாக வழங்க வேண்டும்: கனிமொழி கருணாநிதி எம்.பி.
வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.67,452 கோடி முதலீட்டுக்கான 97 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்
நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.
சத்துணவு மையங்களில் வழங்கப்படும் காலை உணவு திட்டத்தை சத்துணவு பணியாளர்களிடம் வழங்கவேண்டும். சத்துணவு பணியாளர்களுக்கு ஓய்வு பெறும் வயதை 60 லிருந்து 62 ஆக உயர்த்த வேண்டும். ஓய்வு பெற்ற சத்துணவு பணியாளர்களுக்கு மருத்துவ காப்பீடு வழங்கவேண்டும். காரிமங்கலம் ஒன்றியத்தில் உள்ள சத்துணவு அமைப்பாளர் மற்றும் சமையளர் உதவியாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். 25 குழந்தைகளுக்கு குறைவாக உள்ள சத்துணவு மையங்களுக்கு ஒரு சமையல் உதவியாளர் நியமனம் செய்ய வேண்டும். ஓய்வு பெற்ற சத்துணவு பணியாளர்களுக்கு மருத்துவ காப்பீடு திட்டம் வழங்க வேண்டும். ஓய்வு பெறும் போது சத்துணவு அமைப்பாளர்களுக்கு ரூ 5 இலடசமும் சமையளர்களுக்கு ரூ 3 இலட்சம் என உயரத்தி வழங்க வேண்டும். உள்ளிட்டதீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஒன்றிய பொருளாளர் சஞ்சீவன் நன்றி கூறினார்.

TAGGED: சத்துணவு பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கவேண்டுமென தமிழ்நாடு சத்துணவு பணியாளர்கள் ஒன்றியம் வலியுறுத்தல் .
Social Vision August 2, 2026 August 2, 2026
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortsfeed #shortsviral #shortsindia #viral #viralreels #annanmallai
#shorts #shortsfeed #shortsviral #shortsvideo #viral #viralvideo #socialvisiontv
#shorts #shortvideo #shortsviral #viralreels #viralvideos #socialbisiontv #congress
#shorts #shortvideo #shortsfeed #viral #viralreels #tvk #tvkvijay #cmotamilnadu
#shorts #shortvideo #shortsviral #shortsfeed #viral #viralreels #tvk #tvkvijay #cmotamilnadu
#shorts #shortvideo #shortsvideo #shortsviral #viral #viralreels #viralnews
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

குற்றம்

கள்ளச்சாராயம் தொடர்பான நடவடிக்கையில் ஈடுபட்டால் குண்டர் சட்டத்தில் கைது ஆட்சியர் எச்சரிக்கை

October 1, 2024
அரசு நல திட்டம்

ரேசன் கடைகளில் தரம் , எடையளவு சரியாக உள்ளதை உறுதி செய்யவேண்டும்:ஆட்சியர்  துறை அலுவலர்களுக்கு அறிவுத்தல்.

June 24, 2024
மாவட்டங்கள்

இந்திய அரசியலமைப்பு சட்டத்தை, மாற்ற முயற்சிக்கும், பிஜேபி அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சி ஆர்ப்பாட்டம்.

March 14, 2024
ஆரோக்கியம்

சர்வதேச மகிழ்ச்சி தினம் 2024

March 19, 2024
அரசியல்

விவசாயிகள் மீது அடக்குமுறை : பாசிச பாஜகவிற்கு பாடம் புகட்ட ஜனநாயக சக்திகள் ஒன்று திரள வேண்டும்! தவாக தலைவர் வேல்முருகன் எம்எல்ஏ,

February 13, 2024
அரசு நல திட்டம்

உலக நவீன வாசக்டமி இருவாரம் அனுசரிப்பு மற்றும் விழிப்புணர்வு பேரணி 

November 27, 2024

மேலும் படிங்க

தமிழ்நாடு

அயலக உயர்கல்வி உதவித்தொகையை உடனடியாக வழங்க வேண்டும்: கனிமொழி கருணாநிதி எம்.பி.

August 18, 2026
தமிழ்நாடு

வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.67,452 கோடி முதலீட்டுக்கான 97 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்

August 13, 2026
தமிழ்நாடு

நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

August 11, 2026
தமிழ்நாடுவிளையாட்டு

முதலமைச்சர் கோப்பை–2026 விளையாட்டுப் போட்டி:ஆகஸ்ட் 6 முதல் இணையதளத்தில் பதிவு தொடக்கம்

August 6, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?