மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: நீட்தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி வாலிபர், மாணவர் சங்கம் ஆர்ப்பாட்டம்
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > கல்வி & வேலைவாய்ப்பு > நீட்தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி வாலிபர், மாணவர் சங்கம் ஆர்ப்பாட்டம்
கல்வி & வேலைவாய்ப்பு

நீட்தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி வாலிபர், மாணவர் சங்கம் ஆர்ப்பாட்டம்

Social Vision
Last updated: 2026/07/23 at 10:00 AM
Social Vision
Share
1 Min Read
SHARE

நீட்தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி வாலிபர், மாணவர் சங்கம் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்.தேசிய தேர்வுமுகமையை கலைக்க வேண்டும்,நீட் தேர்வு வினாத்தாள் கசிவிற்கு பொறுப்பேற்று ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும். மரணமடைந்த மாணவ, மாணவிகளின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் டெல்லியில் நடைபெறும் போராட்டத்தில் காவல் துறை, துணை ராணுவத்தினர் கொடூரமான தாக்குதலில் ஈடுபட்டதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்ட துணை செயலாளர் கவிநிலவன் தலைமை வகித்தார்.
இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஸ்டாலின், தருமபுரி அரசு பொறியியல் கல்லூரி மாணவர் சங்க ஒருங்கிணைப்பு குழு துணை செயலாளர் வைரவளவன், ஒருங்கிணைப்பு குழு கண்வினர் செழியன் ,இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட தலைவர் ம. குறளரசன் , பொருளாளர் எம். அருள்குமார் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.

இதையும் படிங்க

ஆசிரியர் தினம்: அன்று ‘குரு’… இன்று வழிகாட்டி – காலம் மாறினாலும் மாறாத ஆசிரியரின் பணி!
அரசு கல்வியியல் கல்லூரிகளில் எம்.எட். (M.Ed.) மாணாக்கர் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு நீட்டிப்பு.
அரசு கல்வியியல் கல்லூரிகளில்  எம்.எட்.மாணாக்கர் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு ஆக- 11துவங்கும்  அமைச்சர்  பெ.விஸ்வநாதன் தகவல் 
TAGGED: நீட்தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி வாலிபர், மாணவர் சங்கம் ஆர்ப்பாட்டம்
Social Vision July 23, 2026 July 23, 2026
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralreels #socialvisiontv
#shorts #shotsviral #viralshorts #shortsfeed #share #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralshorts
#shorts #shortvideo #shortsviral #viral #viralreels
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viralshorts #pmk #pmknews #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralvideos #dmdk #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

தருமபுரி பெரும்பாலை அகழாய்வு
மாவட்டங்கள்

தருமபுரி பெரும்பாலை அகழாய்வு நூலை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

June 18, 2024
தமிழ்நாடு

மொரப்பூர்-தருமபுரி ரயில்பாதை திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் ஆட்சியர் ரெ. சதீஸ் ஆய்விற்க்குபின் தகவல் 

May 11, 2025
kerala dyfi
இந்தியா

கோட்சேவை ஆதரித்து கருத்து தெரிவித்த பேராசிரியரை கண்ணடித்து போராட்டம்

February 7, 2024
மாவட்டங்கள்

ஒசூர்: ஒப்பந்தத் தொழிலாளர் முறையை ஒழித்துக் கட்டக் கோரியும், படிப்புக்கேற்ற வேலை வழங்க கோரியும் தமிழக தொழிலாளர் முன்னணி ஆர்ப்பாட்டம்

May 6, 2024
கல்வி & வேலைவாய்ப்பு

தருமபுரி அதியமான் அரசு பள்ளிக்கு சுற்று சுவர் அமைக்க பள்ளி மேலான்மைக்குழு வலியுறுத்தல். 

October 27, 2024
தமிழ்நாடு

தருமபுரி பொறியில் கல்லூரியில்  வாக்குப்பதிவு மின்னணு இயந்திரங்கள் பாதுகாப்பு அறைக்கு சீல் மூன்றாடுக்கு பாதுகாப்பு 

April 24, 2026

மேலும் படிங்க

இந்தியாகல்வி & வேலைவாய்ப்பு

ஆசிரியர் தினம்: அன்று ‘குரு’… இன்று வழிகாட்டி – காலம் மாறினாலும் மாறாத ஆசிரியரின் பணி!

September 4, 2026
கல்வி & வேலைவாய்ப்பு

அரசு கல்வியியல் கல்லூரிகளில் எம்.எட். (M.Ed.) மாணாக்கர் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு நீட்டிப்பு.

August 27, 2026
கல்வி & வேலைவாய்ப்பு

அரசு கல்வியியல் கல்லூரிகளில்  எம்.எட்.மாணாக்கர் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு ஆக- 11துவங்கும்  அமைச்சர்  பெ.விஸ்வநாதன் தகவல் 

August 10, 2026
கல்வி & வேலைவாய்ப்பு

தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை 2026: இரண்டாம் சுற்றில் 60,508 ஒதுக்கீட்டாணைகள் வழங்கல்

August 9, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?