மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: தருமபுரியில் காவல்துறை பெட்டிஷன் மேளா: 87 மனுக்களுக்கு உடனடி தீர்வு
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > குற்றம் > தருமபுரியில் காவல்துறை பெட்டிஷன் மேளா: 87 மனுக்களுக்கு உடனடி தீர்வு
குற்றம்

தருமபுரியில் காவல்துறை பெட்டிஷன் மேளா: 87 மனுக்களுக்கு உடனடி தீர்வு

Social Vision
Last updated: 2026/07/22 at 5:07 PM
Social Vision
Share
1 Min Read
SHARE

தருமபுரியில் காவல்துறை பெட்டிஷன் மேளா: 87 மனுக்களுக்கு உடனடி தீர்வு

தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் இன்று (22.07.2026) காலை 10.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர்   அருண்கபிலன், தலைமையில் பொதுமக்களின் குறைகளை நேரடியாகக் கேட்டு தீர்வு வழங்கும் பெட்டிஷன் மேளா நடைபெற்றது.

இம்முகாமில் காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி காவல் ஆய்வாளர்கள் கலந்து கொண்டு, பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொண்டனர். இதேபோன்று, தருமபுரி மாவட்டத்தின் அனைத்து உட்கோட்ட காவல் நிலையங்களிலும் காவல் ஆய்வாளர்கள் தலைமையில் பொதுமக்களின் குறைதீர்க்கும் முகாம்கள் நடைபெற்றன.

பெட்டிஷன் மேளாவில் பொதுமக்களால் ஏற்கனவே வழங்கப்பட்ட 87 மனுக்கள் மீது விசாரணை நடத்தப்பட்டு, அனைத்து 87 மனுக்களுக்கும் உரிய தீர்வு காணப்பட்டது. மேலும், இன்று நடைபெற்ற முகாமில் புதிதாக 65 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டன. அவற்றின் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க

மாணவர் தனுஷ் படுகொலை: சட்டம் – ஒழுங்கு சீர்கேட்டிற்கு சாட்சி! – தமிழ்நாடு அரசுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம்
தருமபுரி மாவட்டத்தில் ரூ.2.25 கோடி மதிப்பிலான 22,150 கிலோ குட்கா, புகையிலைப் பொருட்கள் அழிப்பு
தருமபுரி எஸ்பி  பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் 75 மனுக்களுக்கு உடனடி தீர்வு – புதிதாக 36 மனுக்கள் பெறப்பட்டன
TAGGED: தருமபுரியில் காவல்துறை பெட்டிஷன் மேளா: 87 மனுக்களுக்கு உடனடி தீர்வு
Social Vision July 22, 2026 July 22, 2026
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortsfeed #shortsviral #shortsindia #viral #viralreels #annanmallai
#shorts #shortsfeed #shortsviral #shortsvideo #viral #viralvideo #socialvisiontv
#shorts #shortvideo #shortsviral #viralreels #viralvideos #socialbisiontv #congress
#shorts #shortvideo #shortsfeed #viral #viralreels #tvk #tvkvijay #cmotamilnadu
#shorts #shortvideo #shortsviral #shortsfeed #viral #viralreels #tvk #tvkvijay #cmotamilnadu
#shorts #shortvideo #shortsvideo #shortsviral #viral #viralreels #viralnews
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

Uncategorized

தென்னிந்தியாவில் ஹிட்டான மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படத்தின் ஓடிடி தேதி அறிவிப்பு.

April 28, 2024
அரசியல்

தருமபுரி தொகுதி பாமக முன்னிலை

June 4, 2024
மாவட்டங்கள்

அனுமன் தீர்த்தத்தில் குடிநீர் சுத்திகரிப்பு நிலைய அறை பூட்டப்பட்டதைக் கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

August 15, 2026
விளையாட்டுவேலைவாய்ப்பு

விளையாட்டுகளுக்கு பயிற்சியாளராக 28 நபர்களுக்கு பணி ஆணை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்‌.

February 19, 2026
தொப்பூர் கணவாய் விபத்து
குற்றம்

தருமபுரி : தொப்பூர் கனவாயில் விபத்து டிரைவர் பலி

February 5, 2024
மாவட்டங்கள்

தருமபுரி திமுக வேட்பாளர் ஆ.மணியை ஆதரித்து திராவிடர் கழகம் பரப்புரை கூட்டம்

April 10, 2024

மேலும் படிங்க

குற்றம்

மாணவர் தனுஷ் படுகொலை: சட்டம் – ஒழுங்கு சீர்கேட்டிற்கு சாட்சி! – தமிழ்நாடு அரசுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம்

August 15, 2026
குற்றம்

தருமபுரி மாவட்டத்தில் ரூ.2.25 கோடி மதிப்பிலான 22,150 கிலோ குட்கா, புகையிலைப் பொருட்கள் அழிப்பு

August 11, 2026
குற்றம்

தருமபுரி எஸ்பி  பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் 75 மனுக்களுக்கு உடனடி தீர்வு – புதிதாக 36 மனுக்கள் பெறப்பட்டன

August 5, 2026
குற்றம்

விருதுநகர் மாவட்டத்தில் 23 கல்குவாரிகளில் வீதி மீறல் :தற்காலிக தடைவிதித்த அமைச்சர் பிரபு உத்தரவு 

May 26, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?