மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்த 27 பேர் மீது வழக்கு . 1 கிலோ 700 கிராம் கஞ்சா பறிமுதல். தருமபுரி எஸ்பி மகேஸ்வரன் அதிரடி 
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > குற்றம் > கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்த 27 பேர் மீது வழக்கு . 1 கிலோ 700 கிராம் கஞ்சா பறிமுதல். தருமபுரி எஸ்பி மகேஸ்வரன் அதிரடி 
குற்றம்

கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்த 27 பேர் மீது வழக்கு . 1 கிலோ 700 கிராம் கஞ்சா பறிமுதல். தருமபுரி எஸ்பி மகேஸ்வரன் அதிரடி 

Social Vision
Last updated: 2026/05/18 at 5:17 PM
Social Vision
Share
1 Min Read
SHARE
கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்த 27 பேர் மீது வழக்கு . 1 கிலோ 700 கிராம் கஞ்சா பறிமுதல்.
தருமபுரி எஸ்பி மகேஸ்வரன் அதிரடி 
தருமபுரி மாவட்டத்தில் போதைப்பொருள் பயன்பாடு மற்றும் கள்ளச்சந்தையில் நடைபெறும் மது விற்பனையை முழுமையாக கட்டுப்படுத்தும் நோக்கில், தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன், உத்தரவின்பேரில் காவல்துறை சார்பில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு மற்றும் தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக மாவட்டம் முழுவதும் கடந்த மூன்று நாட்களாக முக்கிய பகுதிகளில் தீவிர சோதனைகள் மேற்கொள்ளபட்டதில், கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்த 27 நபர்கள் மீது 27 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, சுமார் 1102 மது பாட்டில்கள் மற்றும் அதற்கு பயன்படுத்தப்பட்ட 6 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், போதைப்பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்த 6 நபர்கள் மீது 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து சுமார் 1 கிலோ 700 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தருமபுரி மாவட்டத்தில் தொடர்ந்து கள்ளச்சந்தை மது விற்பனை மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், இதுபோன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தருமபுரி மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
TAGGED: கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்த 27 பேர் மீது வழக்கு . 1 கிலோ 700 கிராம் கஞ்சா பறிமுதல். தருமபுரி எஸ்பி மகேஸ்வரன் அதிரடி
Social Vision May 18, 2026 May 18, 2026
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #socialvisiontv #news #citunews
#shortsfeed #shortsviral #shortvideo #socialvisiontv #breakingnews
#shortsfeed #shortsviral #shortvideo #socialvisiontv #news #aidwa
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #pmk #pmknews
#shortsfeed #shortsviral #shortvideo #socialvisiontv #breakingnews #latestnews
#shortsfeed #shortsviral #shortvideo #socialvisiontv #breakingnews #pmk #pmknews
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

மாவட்டங்கள்

தருமபுரி பொறியியல் கல்லூரி பேருந்து நிறுத்தத்தில், பொதுகழிப்பறை குடிநீர் வசதி ஏற்படுத்த வலியுறுத்தல்.

June 23, 2025
அரசு நல திட்டம்தமிழ்நாடு

அரூர் நகராட்சியாக தரம் உயர்த்தப்படும் ரூ 51 கோடியில் அரூர் அரசு மருத்துவமனை மேம்படுத்தப்படும். முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு 

July 11, 2024
அரசியல்

வந்தே மாதரம் பாடலுக்கு முதன்மைத்துவம்: தமிழ்நாடு அரசு விளக்கமளிக்க வேண்டும்!விசிக தலைவர் தொல்.திருமாவளவன் 

May 10, 2026
மாவட்டங்கள்

July 15, 2024

July 15, 2024
குறைதீர்க்கும் நாள் கூட்டம்
மாவட்டங்கள்

குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 435 மனுக்கள் தீர்வுகான ஆட்சியர் நடவடிக்கை.

February 12, 2024
மாவட்டங்கள்

தேர்தல் நடத்தை விதி அமலில் உள்ள வரை குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறாது.

March 16, 2024

மேலும் படிங்க

குற்றம்

விருதுநகர் மாவட்டத்தில் 23 கல்குவாரிகளில் வீதி மீறல் :தற்காலிக தடைவிதித்த அமைச்சர் பிரபு உத்தரவு 

May 26, 2026
குற்றம்

புழல் மத்திய சிறையில் கைதிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து ஆய்வு  செய்த அமைசசர் சி.டி.நிர்மல்குமார் 

May 24, 2026
குற்றம்

தருமபுரி எஸ்பி தலைமையில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாமில் 70 மனுக்கள்‌மீது தீர்வு

February 18, 2026
குற்றம்

நல்லம்பள்ளி அருகே தெருநாய்கள் கடித்ததில் 10 ஆடுகள் பலி 

November 13, 2025

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?