மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: நீட் தேர்வைக் கட்டமைத்த கல்வித் திட்டத்தை நான் எதிர்க்கிறேன் – கவிஞர் வைரமுத்து 
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > தமிழ்நாடு > நீட் தேர்வைக் கட்டமைத்த கல்வித் திட்டத்தை நான் எதிர்க்கிறேன் – கவிஞர் வைரமுத்து 
தமிழ்நாடு

நீட் தேர்வைக் கட்டமைத்த கல்வித் திட்டத்தை நான் எதிர்க்கிறேன் – கவிஞர் வைரமுத்து 

Social Vision
Last updated: 2026/05/13 at 6:12 AM
Social Vision
Share
1 Min Read
SHARE

 

நீட் தேர்வைக் கட்டமைத்த
கல்வித் திட்டத்தை
நான் எதிர்க்கிறேன் – கவிஞர் வைரமுத்து 

தேர்வு என்பதே
மாணவர்மீது நிகழ்த்தப்படும்
மனக்கொலை

அதிலும் நீட் என்பது
கல்வியின் பேரால் நிகழும்
ஒரு கட்டாயக் குற்றம்

இதையும் படிங்க

கிருஷ்ணகிரி அணை திறப்பு: :தென்பெண்ணையாற்றின் கரையோரம் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை 
திமுக முன்னாள் ஒன்றிய அமைச்சர் ஆ.ராசா  ஆணாதிக்க மனநிலையுடன், பெண்களை இழிவு படுத்தும் வகையில்,விமரச்சிப்பது சரியல்ல -சிபிஐ 
புதுக்கோட்டை அருகே மாற்றுத் திறனாளி பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்! பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்பி 

22லட்சம் மாணவர்களின்
இதய ரோஜாக்கள்
எரிக்கப்பட்டிருக்கின்றன

இந்த நீட் தேர்வு
வெற்றியை அல்ல
வியாபாரத்தை நோக்கியே
கட்டமைக்கப்பட்டது

இந்தித் திணிப்பு
எதிர்ப்பில் போலவே
நீட் தேர்விலும்
எண்ணிலடங்கா உயிர்கள்
இழக்கப்பட்டுள்ளன

இந்தித் திணிப்புக்கு
ஒரு நீதி?
நீட் திணிப்புக்கு
ஒரு நீதியா?

நீட் தேர்வு
வெற்றியா தோல்வியா என்ற
எதார்த்தத்தை விரும்பவில்லை;
வாழ்வா சாவா என்ற
பதற்றத்தையே விரும்புகிறது

லட்சக்கணக்கான குடும்பங்களை
இந்த நீட் தேர்வு
சாவுக்குப் பக்கத்தில்
அழைத்துச் சென்று
அடுத்த சாவுக்குத் தயாரிக்கிறது

நீட் தேர்வைக் கட்டமைத்த
கல்வித் திட்டத்தை
நான் எதிர்க்கிறேன்

அதை மாநிலங்களின்
விருப்பு வெறுப்புக்கே
விட்டுவிட விழைகிறேன்

வெடித்த தென்னம்பாளையில்
தடித்த இடி விழுந்தமாதிரி
எங்கள் கொழுந்துகள் மீது
இந்தக் கொடுமை
நிகழாதிருக்கட்டும்

தேசம் திரண்டு
தீவைக்க வேண்டும்
நீதியில்லாத நீட்டுக்கு என தனது எக்ஸ் பக்கத்தில் கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.

TAGGED: நீட் தேர்வைக் கட்டமைத்த கல்வித் திட்டத்தை நான் எதிர்க்கிறேன் - கவிஞர் வைரமுத்து
Social Vision May 13, 2026 May 13, 2026
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #socialvisiontv #news #citunews
#shortsfeed #shortsviral #shortvideo #socialvisiontv #breakingnews
#shortsfeed #shortsviral #shortvideo #socialvisiontv #news #aidwa
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #pmk #pmknews
#shortsfeed #shortsviral #shortvideo #socialvisiontv #breakingnews #latestnews
#shortsfeed #shortsviral #shortvideo #socialvisiontv #breakingnews #pmk #pmknews
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

சினிமா

லண்டன் செல்லும் இசைஞானி இளையராஜாவுக்கு எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து 

March 6, 2025
அரசியல்

தருமபுரி பாராளுமன்ற தொகுதி நிலவரம் 

June 4, 2024
பிரஜ்வல் ரேவண்ணா
அரசியல்

கர்நாடகாவில் அரசியல் பரபரப்பு `2976 பாலியல் வீடியோக்கள்’ – தேவகவுடா பேரன் பிரஜ்வல் ரேவண்ணா குறித்து கடிதமெழுதிய பாஜக நிர்வாகி.

April 29, 2024
அரசு நல திட்டம்

தருமபுரி மாவட்டத்தில் 1,51,531 ஹெக்டேர் பரப்பு சாகுபடி செய்யப்பட்டு உள்ளது.

December 27, 2024
குற்றம்

குழந்தைகளை கடத்த  முயற்சிப்பது போன்று பொய்யான காணொலி  வந்ததிகளை நம்பவேண்டாம்: காவல்துறை  எச்சரிக்கை.

March 7, 2024
விளையாட்டு
சாதனையாளர்கள்

கேலோ இந்தியா போட்டிகளில் 8 க்கும் மேற்பட்ட பதக்கங்களை வென்று கலைச்செல்வி சாதனை

February 13, 2024

மேலும் படிங்க

தமிழ்நாடு

கிருஷ்ணகிரி அணை திறப்பு: :தென்பெண்ணையாற்றின் கரையோரம் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை 

May 26, 2026
தமிழ்நாடு

திமுக முன்னாள் ஒன்றிய அமைச்சர் ஆ.ராசா  ஆணாதிக்க மனநிலையுடன், பெண்களை இழிவு படுத்தும் வகையில்,விமரச்சிப்பது சரியல்ல -சிபிஐ 

May 25, 2026
தமிழ்நாடு

புதுக்கோட்டை அருகே மாற்றுத் திறனாளி பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்! பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்பி 

May 19, 2026
தமிழ்நாடு

கலைஞர் உரிமை தொகை ரூ 1000/ வங்கிக்கணக்கில் வரவுவைக்க முதலமைச்சர் ச.ஜோசப்விஜய் உத்தரவு 

May 14, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?