மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: தருமபுரி சட்டமன்ற பொதுத்தேர்தல் வாக்கு எண்ணும் மையத்தில் 23 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் :ஆட்சியர் ரெ.சதீஸ் 
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > மாவட்டங்கள் > தருமபுரி சட்டமன்ற பொதுத்தேர்தல் வாக்கு எண்ணும் மையத்தில் 23 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் :ஆட்சியர் ரெ.சதீஸ் 
மாவட்டங்கள்

தருமபுரி சட்டமன்ற பொதுத்தேர்தல் வாக்கு எண்ணும் மையத்தில் 23 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் :ஆட்சியர் ரெ.சதீஸ் 

Social Vision
Last updated: 2026/05/01 at 1:01 PM
Social Vision
Share
1 Min Read
SHARE

தருமபுரி சட்டமன்ற பொதுத்தேர்தல் வாக்கு எண்ணும் மையத்தில் 23 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் :ஆட்சியர் ரெ.சதீஸ் 

தருமபுரி மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை வருகிற 04.05.2026 அன்று தருமபுரி வட்டம், செட்டிக்கரை அரசு பொறியியல் கல்லூரியில் நடைபெற உள்ளது.வாக்கு எண்ணும் மைய முன்னேற்பாடுகளை மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சித்தலைவருமான ரெ.சதீஸ் நேரில் பார்வையிட்டார்.

தருமபுரி மாவட்டத்தில் உள்ள   5 சட்டமன்ற தொகுதிகளில்  மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் வாக்கு எண்ணிக்கைக்காக, தலா 14 வாக்கு எண்ணும் மேசைகள் என மொத்தம் 70 மேசைகளும், வாக்கு எண்ணிக்கை மேற்பாற்வையாளர் தலா 14 வீதம் மொத்தம் 70 நபர்களும், வாக்கு எண்ணிக்கை உதவியாளர்  தலா 14 வீதம் மொத்தம் 70 நபர்களும்,  நுண்ணாய்வு பார்வையாளர் தலா 14 வீதம் மொத்தம் 70 நபர்களும், மேற்பார்வையாளர் மேசையில் வாக்கு எண்ணிக்கை உதவியாளர் 5 நபர்களும், நுண்ணாய்வு பார்வையாளர் 10 நபர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

இதையும் படிங்க

தருமபுரி: சுதந்திர தின விழாவில் 26 பயனாளிகளுக்கு ரூ.37.75 லட்சம் நலத்திட்ட உதவிகள்
தருமபுரி மாவட்ட நீதிமன்றத்தில் 80-வது சுதந்திர தின விழா மற்றும் மாபெரும் மரம் நடும் விழா
சமத்துவக் கோரிக்கைகளை வலியுறுத்தி தீண்டாமை ஒழிப்பு முன்னணி கையெழுத்து இயக்கம்

தபால் வாக்கு எண்ணிக்கைக்காக பாலக்கோடு மற்றும் பென்னாகரம் தலா 5 மேசைகள், தருமபுரி, பாப்பிரெட்டிப்பட்டி மற்றும் அரூர் தொகுதிகளுக்கு தலா 6 மேசைகள் என மொத்தம் 28 மேசைகள் அமைக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை மேற்பாற்வையாளர் 28 நபர்களும், வாக்கு எண்ணிக்கை உதவியாளர் 56 நபர்களும், நுண்ணாய்வு பார்வையாளர் 28 நபர்களும் நியமிக்கப்பட்டுள்ளது.  23 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது.

TAGGED: தருமபுரி சட்டமன்ற பொதுத்தேர்தல் வாக்கு எண்ணும் மையத்தில் 23 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் :ஆட்சியர் ரெ.சதீஸ்
Social Vision May 1, 2026 May 1, 2026
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortsfeed #shortsviral #shortsindia #viral #viralreels #annanmallai
#shorts #shortsfeed #shortsviral #shortsvideo #viral #viralvideo #socialvisiontv
#shorts #shortvideo #shortsviral #viralreels #viralvideos #socialbisiontv #congress
#shorts #shortvideo #shortsfeed #viral #viralreels #tvk #tvkvijay #cmotamilnadu
#shorts #shortvideo #shortsviral #shortsfeed #viral #viralreels #tvk #tvkvijay #cmotamilnadu
#shorts #shortvideo #shortsvideo #shortsviral #viral #viralreels #viralnews
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

குழந்தைகள் உலகம்

குழந்தை நலக்குழு – தலைவர் மற்றும்  உறுப்பினர்கள் நியமனம் விண்ணப்பங்கள் வரவேற்பு.

February 17, 2024
தமிழ்நாடு

ஸ்பெயின் சுற்றுப்பயணம் வெற்றிப்பயணமானது ரூ. 3,440 கோடி முதலீடுகளை ஈர்த்துள்ளது.முதல்வர் மு.க.ஸ்டாலின் மகிழ்ச்சி

February 7, 2024
கல்வி & வேலைவாய்ப்பு

அரசு பள்ளிகளில் பிளஸ்டூ தேர்ச்சி சதவீதம் குறைவு மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்ய இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல் 

May 9, 2026
விளையாட்டு

டென்னிஸ் சாம்பியன் போட்டிகளில் வென்ற இந்தோனேசியா வீராங்கனைக்கு,  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோப்பை வழங்கினார்.

November 2, 2025
நவீனகால தமிழ்
புத்தகம் பேசினால்

நூல் ஆய்வு : நவீன தமிழகம்; மொழி, மதம், அடையாளம்

June 7, 2024
குற்றம்

பைனான்ஸ் கட்ட முடியாத விரக்தியில் மேஸ்திரி தற்கொலை

February 13, 2024

மேலும் படிங்க

மாவட்டங்கள்

தருமபுரி: சுதந்திர தின விழாவில் 26 பயனாளிகளுக்கு ரூ.37.75 லட்சம் நலத்திட்ட உதவிகள்

August 15, 2026
மாவட்டங்கள்

தருமபுரி மாவட்ட நீதிமன்றத்தில் 80-வது சுதந்திர தின விழா மற்றும் மாபெரும் மரம் நடும் விழா

August 15, 2026
மாவட்டங்கள்

சமத்துவக் கோரிக்கைகளை வலியுறுத்தி தீண்டாமை ஒழிப்பு முன்னணி கையெழுத்து இயக்கம்

August 15, 2026
மாவட்டங்கள்

அனுமன் தீர்த்தத்தில் குடிநீர் சுத்திகரிப்பு நிலைய அறை பூட்டப்பட்டதைக் கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

August 15, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?