மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: 1971-க்கு பிறகு, நிச்சயம் வரலாறு மீண்டும் திரும்பும்: கனிமொழி கருணாநிதி எம்.பி
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > தமிழ்நாடு > 1971-க்கு பிறகு, நிச்சயம் வரலாறு மீண்டும் திரும்பும்: கனிமொழி கருணாநிதி எம்.பி
தமிழ்நாடு

1971-க்கு பிறகு, நிச்சயம் வரலாறு மீண்டும் திரும்பும்: கனிமொழி கருணாநிதி எம்.பி

Social Vision
Last updated: 2026/04/23 at 9:29 AM
Social Vision
Share
1 Min Read
SHARE

1971-க்கு பிறகு, நிச்சயம் வரலாறு மீண்டும் திரும்பும்: கனிமொழி கருணாநிதி எம்.பி

சென்னை மைலாப்பூரில் சி.எஸ்.ஐ. செயின்ட் எப்ஸ் மேல்நிலைப் பள்ளியில் உள்ள வாக்குசாவடியில், திமுக துணை பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி வாக்கு செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த கனிமொழி கருணாநிதி எம்.பி.; தமிழகம் முழுக்க செய்த சுற்றுப்பயணம் குறித்தும், தேர்தல் குறித்தும் அவரிடம் கேள்விக்கு, மக்கள் நிச்சயமாக ஒரு தெளிவான முடிவை எடுப்பார்கள். நான் மக்களை தொடர்ந்து சந்தித்ததன் அடிப்படையில் சொல்கிறேன், உறுதியாக திமுக ஆட்சி தொடரும் என்று மிகவும் நம்புகிறேன். நான் இத்தனை தொகுதிகள் நிச்சயமாக வெல்வோம் என்ற எண்ணிக்கைக்குள் போக விரும்பவில்லை, ஆனால் திராவிட முன்னேற்ற கழக கூட்டணி நிச்சயம் சிறப்பான ஒரு வெற்றியை பெறும் என்றார்.

TAGGED: 1971-க்கு பிறகு, நிச்சயம் வரலாறு மீண்டும் திரும்பும்: கனிமொழி கருணாநிதி எம்.பி
Social Vision April 23, 2026 April 23, 2026
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shortsfeed #shortvideo #shortsviral #shorts #shortsvideoviral #DMK #dmknews KanimozhiKarunanidhi
#shortsfeed #shortvideo #shorts #shortsviral #socialvisiontv #dmknews #kanimozhikarunanidhi
#shortsfeed #shorts #shortsfeed #shortvideo #shortsviral #dmknews #kanimozhikarunanidhi
#shortsfeed #shortvideo #shortsviral #shorts #dmknews #socialvisiontv #KanimozhiKarunanidhi
#shortsfeed #shorts #shortvideo #breakingnews #shortsviral #neet #NEET #socialvisiontv
#shortsfeed #shortvideo #shortsviral #socialvisiontv #shorts
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

மாவட்டங்கள்

அரசு தொடக்கப்பள்ளி சுற்றுசுவர் அமைக்கும் பணியை, வே.சம்பத்குமார் எல்எல்ஏ,தொடக்கிவைத்தார்.

February 26, 2024
அரசியல்

விவசாயிகள் மீது அடக்குமுறை : பாசிச பாஜகவிற்கு பாடம் புகட்ட ஜனநாயக சக்திகள் ஒன்று திரள வேண்டும்! தவாக தலைவர் வேல்முருகன் எம்எல்ஏ,

February 13, 2024
கல்வி & வேலைவாய்ப்பு

தருமபுரி ஜூலை – 13 ல் நடைபெற உள்ள குரூப் -1 தேர்வில் 8314 தேர்வர்கள் எழுத உள்ளனர்.

July 11, 2024
தமிழ்நாடு

ஒகேனக்கல் ஆடிப்பெருக்கு விழாவில் 401 பயனாளிகளுக்கு ரூ 8 கோடியே 13 இலட்சத்து 52 ஆயிரம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வழங்கினார்.

August 2, 2024
தமிழ்நாடு

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மாற்றுத்திறனாளிகள் ஒருங்கிணைப்புக்குழு பாராட்டு

June 21, 2025
புத்தகம் பேசினால்

‘நீரதிகாரம்’ நாவலுக்காக அ.வெண்ணிலா செலுத்தியிருக்கும் உழைப்பு பிரமிக்கவைக்கிறது : நடிகர் சூர்யா.

February 16, 2024

மேலும் படிங்க

தமிழ்நாடு

புதுக்கோட்டை அருகே மாற்றுத் திறனாளி பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்! பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்பி 

May 19, 2026
தமிழ்நாடு

கலைஞர் உரிமை தொகை ரூ 1000/ வங்கிக்கணக்கில் வரவுவைக்க முதலமைச்சர் ச.ஜோசப்விஜய் உத்தரவு 

May 14, 2026
தமிழ்நாடு

நீட் தேர்வைக் கட்டமைத்த கல்வித் திட்டத்தை நான் எதிர்க்கிறேன் – கவிஞர் வைரமுத்து 

May 13, 2026
தமிழ்நாடு

May 11, 2026

May 11, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?