மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: நூறு நாள் வேலை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் பாலக்கோடு தொகுதி வேட்பாளர் செந்தில் குமார் வாக்குறுதி 
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > தமிழ்நாடு > நூறு நாள் வேலை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் பாலக்கோடு தொகுதி வேட்பாளர் செந்தில் குமார் வாக்குறுதி 
தமிழ்நாடு

நூறு நாள் வேலை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் பாலக்கோடு தொகுதி வேட்பாளர் செந்தில் குமார் வாக்குறுதி 

Social Vision
Last updated: 2026/04/03 at 1:26 PM
Social Vision
Share
1 Min Read
SHARE
நூறு நாள் வேலை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் பாலக்கோடு தொகுதி வேட்பாளர் செந்தில் குமார் வாக்குறுதி 
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் பாலக்கோடு சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் மரு. டி. என். வி. எஸ். செந்தில் குமார் காரியமங்கம் ஒன்றிய பகுதிகளில் உள்ள கிராமங்களில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்
அப்போது அவர் பேசியதாவது :
காரிமங்கலம் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஜக்கசமுத்திரம், ஜிட்டாண்ட அள்ளி, பிக்கனஅள்ளி, வெள்ளிச்சந்தை  உள்ளிட்ட பகுதிகளில் மிகவும் பிற்படுத்தப்பட்ட, மற்றும் பழங்குடி மக்கள் வசிக்கின்றனர். இங்குள்ள மக்கள் நூறு நாள் வேலை திட்டத்தில் வேலை செய்து வருகின்றனர். இவர்களின் வாழ்க்கையை மேம்படுத்த அரசு வீடு இலவச வீட்டுமனை பட்டா கிராமங்களுக்கு தேவையான குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர நடவடிக்கை எடுக்கப்படும். இங்குள்ள மக்களுக்கு நூறு நாள் வேலைத்திட்டத்தில் வேலை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.
 பிரச்சாரத்தின் போது தொகுதி பொறுப்பாளர் தடங்கம் பெ.சுப்ரமணி தொகுதி பார்வையாளர் டி.அரியப்பன், மாநில விவசாய அணி துணை செயலாளர் சூடப்பட்டி சுப்பிரமணி, தருமபுரி மேற்கு மாவட்ட கழக பொருளாளர் முருகன், காரிமங்கலம் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் கோபால், உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் உடனிருந்தனர்.
TAGGED: நூறு நாள் வேலை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் பாலக்கோடு தொகுதி வேட்பாளர் செந்தில் குமார் வாக்குறுதி
Social Vision April 3, 2026 April 3, 2026
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shortsfeed #shortsviral #socialvisiontv #livenews #shortvideo #pmk
#shortsfeed #shortvideo #shortsviral #breakingnews #கனிமொழி
#shortsfeed #shortvideo #shortsviral #shorts #shortsvideoviral #DMK #dmknews KanimozhiKarunanidhi
#shortsfeed #shortvideo #shorts #shortsviral #socialvisiontv #dmknews #kanimozhikarunanidhi
#shortsfeed #shorts #shortsfeed #shortvideo #shortsviral #dmknews #kanimozhikarunanidhi
#shortsfeed #shortvideo #shortsviral #shorts #dmknews #socialvisiontv #KanimozhiKarunanidhi
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

தொல்லியல்

தருமபுரி வரலாற்று சின்னமான   சர் தாமஸ் மன்றோ நினைவுத்தூண் புனரமைப்பு 

June 28, 2024
மாவட்டங்கள்

அரூர் தொகுதியில் திமுக தெருமுனை பிரச்சாரம்.

February 29, 2024
கல்வி & வேலைவாய்ப்பு

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு கையடக்கக் கணினி:  மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி வழங்கினார்.

July 6, 2024
தமிழ்நாடு

“பெண் ஏன் அடிமையானாள்? ” என்ற புத்தகத்தை ஒவ்வொரு பெண்ணும் படிக்க வேண்டும்! கனிமொழி கருணாநிதி எம்.பி பேச்சு

January 30, 2025
தமிழ்நாடு

தமிழ்நாடு அரசு பேருந்துகளில் 60 நாள்களுக்கு முன்பே முன்பதிவு செய்துக்கொள்ளலாம்.

March 15, 2024
தமிழ்நாடு

ஒகேனக்கல் சுற்றுலா தளத்தை தூய்மையாக பராமரிக்க ஆட்சியர் ரெ. சதீஷ் அறிவுறுத்தல்

June 17, 2025

மேலும் படிங்க

தமிழ்நாடு

புதுக்கோட்டை அருகே மாற்றுத் திறனாளி பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்! பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்பி 

May 19, 2026
தமிழ்நாடு

கலைஞர் உரிமை தொகை ரூ 1000/ வங்கிக்கணக்கில் வரவுவைக்க முதலமைச்சர் ச.ஜோசப்விஜய் உத்தரவு 

May 14, 2026
தமிழ்நாடு

நீட் தேர்வைக் கட்டமைத்த கல்வித் திட்டத்தை நான் எதிர்க்கிறேன் – கவிஞர் வைரமுத்து 

May 13, 2026
தமிழ்நாடு

May 11, 2026

May 11, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?