மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: தருமபுரியில் இப்பதார் நிகழ்ச்சி
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > மாவட்டங்கள் > தருமபுரியில் இப்பதார் நிகழ்ச்சி
மாவட்டங்கள்

தருமபுரியில் இப்பதார் நிகழ்ச்சி

Social Vision
Last updated: 2026/03/15 at 7:24 AM
Social Vision
Share
1 Min Read
SHARE

தருமபுரியில் இப்பதார் நிகழ்ச்சி

மனித நேய மக்கள் கட்சி சமூக நல்லிணக்க மேடை சார்பில்இப்தார் நிகழ்ச்சி தருமபுரி வணிகர்மஹாலில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மனித நேய மக்கள் கட்சியின் மாவட்ட தலைவர் என். சுபேதார் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ஏ. நியாஸ் வரவேற்றார்.
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக மாவட்ட செயலாளர் டி. பி. பைரோஸ் , மனித நேய மக்கள் கட்சி மாவட்ட பொருளாளர் எம். இதாயத்துல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு விருந்தினர்களாக தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக மாநில செயலாளர் ஏ. அல்தாப்அல்தாப் அஹ்மத் திமுக தருமபுரி மேற்கு மாவட்ட பொறுப்பாளர் முனைவர் பி. பழனியப்பன், தருமபுரி மறைமாவட்ட ஆயர் முனைவர் லாரன்ஸ்பயஸ், திமுக முன்னாள் மாவட்ட செயலாளர் பெ. தடங்கம் சுப்பிரமணி, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக தலைமை பிரதிநிதி ஒய். சாதிக் பாஷா, காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் கோ. வி. சிற்றரசு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் ஏ. குமார் மாவட்ட செயலாளர் இரு. சிசுபாலன், மதிமுக மாவட்ட செயலாளர் ஜி. இராமதாஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் எஸ். கலை செல்வம், விடுதலை சிறுத்தைகள் கருத்தியல் பரப்பு மாநில செயலாளர் பொ. மு. நந்தன், தருமபுரி சட்டமன்ற தொகுதி மாவட்ட செயலாளர் த. கு. பாண்டியன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட செயலாளர் ஏ. சீராஜுதீன், ஆகியோர் பங்கேற்று பேசினர் பின்பு இப்தார் நோன்பு விருந்து வழங்கப்பட்டது.

இதையும் படிங்க

தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள தவெக தலைவர் சி ஜோஷப் விஜய்க்கு  இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து.
தருமபுரியில் தேர்தல் பதட்டத்தை தனிக்க துணை ராணுவத்தினர் அணிவகுப்பு 
தருமபுரி வாக்கு எண்ணும் பணிக்காக மாநில , மத்திய அரசு அலுவலர்கள் 465 பேர்  நியமனம்
TAGGED: தருமபுரியில் இப்பதார் நிகழ்ச்சி
Social Vision March 15, 2026 March 15, 2026
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shortsfeed #shortsviral #socialvisiontv #livenews #shortvideo #pmk
#shortsfeed #shortvideo #shortsviral #breakingnews #கனிமொழி
#shortsfeed #shortvideo #shortsviral #shorts #shortsvideoviral #DMK #dmknews KanimozhiKarunanidhi
#shortsfeed #shortvideo #shorts #shortsviral #socialvisiontv #dmknews #kanimozhikarunanidhi
#shortsfeed #shorts #shortsfeed #shortvideo #shortsviral #dmknews #kanimozhikarunanidhi
#shortsfeed #shortvideo #shortsviral #shorts #dmknews #socialvisiontv #KanimozhiKarunanidhi
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

அரசியல்

தொழிலாளர் விரோத நான்கு சட்ட தொகுப்புகளை திரும்பபெற வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

July 24, 2024
தமிழ்நாடு

வாழைத்தோட்டம் கிராமத்தில் சேவலை கவ்வி செல்லும் சிறுத்தை – சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பு

June 28, 2025
குற்றம்

பைனான்ஸ் கட்ட முடியாத விரக்தியில் மேஸ்திரி தற்கொலை

February 13, 2024
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கள்ளச்சாராயம் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர்.கி.சாந்தி இன்று (21.06.2024) தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி தெரிவித்ததாவது.
மாவட்டங்கள்

கள்ளச்சாராயம் விற்பனை தொடரபான புகார்களை 6369028922 என்ற வாட்ஸ்அப் எண் மூலம் தெரிவிக்கலாம்.

June 21, 2024
மாவட்டங்கள்

தருமபுரி மாவட்டத்தில்  90.14 சதம் விறுவிறுப்பான வாக்குபதிவு

April 23, 2026
குற்றம்

நகை சேமிப்பு திட்டத்தில் ரூ 100 கோடி மோசடி செய்த நகைக்கடை உரிமையாளர் கைது செய்து சிறையில் அடைப்பு 

May 29, 2024

மேலும் படிங்க

மாவட்டங்கள்

தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள தவெக தலைவர் சி ஜோஷப் விஜய்க்கு  இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து.

May 10, 2026
மாவட்டங்கள்

தருமபுரியில் தேர்தல் பதட்டத்தை தனிக்க துணை ராணுவத்தினர் அணிவகுப்பு 

May 2, 2026
மாவட்டங்கள்

தருமபுரி வாக்கு எண்ணும் பணிக்காக மாநில , மத்திய அரசு அலுவலர்கள் 465 பேர்  நியமனம்

May 2, 2026
மாவட்டங்கள்

தருமபுரி சட்டமன்ற பொதுத்தேர்தல் வாக்கு எண்ணும் மையத்தில் 23 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் :ஆட்சியர் ரெ.சதீஸ் 

May 1, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?