மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: பாப்பாரப்பட்டியில் குடிநீர் மற்றும் அடிப்படை வசதி செய்து தரக்கோரி பொதுமக்கள் த.வெ.க,வுடன் சாலை மறியல்-போக்குவரத்து பாதிப்பு
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > மாவட்டங்கள் > பாப்பாரப்பட்டியில் குடிநீர் மற்றும் அடிப்படை வசதி செய்து தரக்கோரி பொதுமக்கள் த.வெ.க,வுடன் சாலை மறியல்-போக்குவரத்து பாதிப்பு
மாவட்டங்கள்

பாப்பாரப்பட்டியில் குடிநீர் மற்றும் அடிப்படை வசதி செய்து தரக்கோரி பொதுமக்கள் த.வெ.க,வுடன் சாலை மறியல்-போக்குவரத்து பாதிப்பு

Social Vision
Last updated: 2026/03/05 at 7:51 AM
Social Vision
Share
1 Min Read
SHARE

பாப்பாரப்பட்டியில் குடிநீர் மற்றும் அடிப்படை வசதி செய்து தரக்கோரி பொதுமக்கள் த.வெ.க,வுடன் சாலை மறியல்-போக்குவரத்து பாதிப்பு

தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி பேரூராட்சிக்குட்பட்ட 3 வார்டு சின்னஏரி பகுதியில் சுமார் 70க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. சுமார் 70 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகின்றனர். இங்கு குடிநீர் மற்றும் சாலை வசதி வேண்டி பல்வேறு முறை அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தும் அரசு சார்பில் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் பெரும் சிரமம் அடைந்து வருவதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.  இந்நிலையில் குடிநீர், தெருவிளக்கு மற்றும் சாலை வசதி செய்து தரக்கோரி திடீரென  3 ஆவது வார்டுக்கு உட்பட்ட  கிராமமக்கள் 100க்கும் மேற்பட்டோர் பாப்பாரப்பட்டி பாலக்கோடு சாலையில் தமிழக வெற்றி கழக கட்சியினருடன் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பாப்பாரப்பட்டி போலீசார் பொதுமக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.அப்போது  முறையான குடிநீர் வழங்குவதாக உறுதி அளித்ததின் பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் பாப்பாரப்பட்டி பாலக்கோடு சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

TAGGED: பாப்பாரப்பட்டியில் குடிநீர் மற்றும் அடிப்படை வசதி செய்து தரக்கோரி பொதுமக்கள் த.வெ.க, வுடன் சாலை மறியல்-போக்குவரத்து பாதிப்பு
Social Vision March 5, 2026 March 5, 2026
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shortvideo #shortsfeed #shortsviral #news #livenews #socialvisiontv
#shortvideo #shorts #shortsfeed #shortsviral #socialvisiontv #dmk #kanimozhikarunanidhimp
#shortvideo #shortsfeed #shortsviral #shorts #livenews #socialvisiontv
#shortvideo #shortsfeed #shorts #shorsviral
#shortvideo #shortsfeed #shorts #shortsviral #socialvisiontv #livenews
#shortvideo #shortsfeed #shortsviral #socialvisiontv #KanimozhiKarunanidhiMP
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

மாவட்டங்கள்

பென்னாகரம் பேருந்து நிலையத்தை போர்க்கால அடிப்படையில் உடனடியாக திறக்க கோரியும், பேருந்து நிலையத்திற்கு பெரியார் பெயர் சூட்ட கோரி புரட்சிகர மக்கள் அதிகாரத்தின் சார்பில் கையெழுத்து இயக்கம்

June 19, 2024
கல்வி & வேலைவாய்ப்புதமிழ்நாடு

விடுமுறை முடிந்து பள்ளி திரும்பும் குழந்தைகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து 

June 10, 2024
அரசியல்

சீட்டு, சீட்டை தாண்டி நோட்டு, என்ற அடிப்படையில் சில கட்சிகள்,அதிமுக , பாஜகவுடன் பேரம். விசிகே,எஸ்.எஸ்.பாலாஜி, எம்எல்ஏ ,பேச்சு.

March 19, 2024
ஆன்மிகம்

அன்னதானத்திற்கு உண்டான பொருட்களை அரசு வழங்க வேண்டும்.சபரிமலை அய்யப்ப சேவா சமாஜம் வலியுறுத்தல்.

February 18, 2024
இந்தியா

தெலுங்கானா மாநிலம் உருவான வரலாறு 

June 1, 2024
மாவட்டங்கள்

புதிய பென்சன் திட்டத்தை கைவிடக் கோரி முதுநிலை பட்டதாரி கழகத்தினர் ஆர்ப்பாட்டம்

June 14, 2024

மேலும் படிங்க

மாவட்டங்கள்

தருமபுரியில் இப்பதார் நிகழ்ச்சி

March 15, 2026
மாவட்டங்கள்

காரிமங்கலத்தில் சர்வதேச மகளிர் தின விழா கொண்டாட்டம்

March 10, 2026
மாவட்டங்கள்

இந்திய மாதர் சங்கம் சார்பில் மகளிர் தின விழா கருத்தரங்கம் 

March 9, 2026
மாவட்டங்கள்

அனைத்து நிலை அலுவலர்களுக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம் கேட்டு வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு மறியல்  போராட்டம்.

March 4, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?