மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: ஊராட்சி செயலாளர்களுக்கு உறுதியளிப்பு ஓய்வூதிய திட்டத்தில் இணைக்க கோரி ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் வேலை நிறுத்த ஆர்ப்பாட்டம்
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > மாவட்டங்கள் > ஊராட்சி செயலாளர்களுக்கு உறுதியளிப்பு ஓய்வூதிய திட்டத்தில் இணைக்க கோரி ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் வேலை நிறுத்த ஆர்ப்பாட்டம்
மாவட்டங்கள்

ஊராட்சி செயலாளர்களுக்கு உறுதியளிப்பு ஓய்வூதிய திட்டத்தில் இணைக்க கோரி ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் வேலை நிறுத்த ஆர்ப்பாட்டம்

Social Vision
Last updated: 2026/02/11 at 1:18 PM
Social Vision
Share
1 Min Read
SHARE
ஊராட்சி செயலாளர்களுக்கு உறுதியளிப்பு ஓய்வூதிய திட்டத்தில் இணைக்க கோரி ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் வேலை நிறுத்த ஆர்ப்பாட்டம்
18- ஆம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க காலவரையற்ற வேலை நிறுத்த ஆர்ப்பாட்டம் தருமபுரி மாவட்ட ஆட்சியர்அலுவலகம் முன்பு நடைபெற்றது.
இருபத்தைந்து ஊராட்சிகளுக்கு மேற்பட்ட ஊராட்சிகளைக் கொண்ட பெரிய ஊராட்சி ஒன்றியங்களை இரண்டாகப் பிரிக்க வேண்டும்.  உள்ளாட்சி தேர்தல் பணிகளுக்கு மாநில அளவில் மற்றும் மாவட்ட அளவில் நிரந்தர ஊழியர் கட்டமைப்புடன் ஏற்படுத்த வேண்டும்.
தருமபுரி மாவட்டம் பென்னாகரம், ஏரியூர், மொரப்பூர், கடத்தூர் மற்றும் கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம், ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் விடுபட்டுள்ள தலா இரண்டு மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பணியிடங்களை உருவாக்க வேண்டும்.ஆண்டுக்கு ஒரு லட்சம் வீடுகள் கட்டும் திட்டமான கலைஞரின் கனவு இல்லம் உள்ளிட்ட அனைத்து வீடுகள் கட்டும் திட்டத்திற்கு வட்டார அளவில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பணியிடத்தை ஏற்படுத்த வேண்டும்.
காலை சிற்றுண்டி திட்டத்திற்கு தனியாக துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பணியிடம் ஏற்படுத்த வேண்டும். வளர்ச்சித்துறையில் காலியாக உள்ள பணியிடங்களையும், உடனே நிரப்ப வேண்டும். ஊராட்சி செயலாளர்களை தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தில் இணைக்கவேண்டும்.
ஊராட்சி செயலாளர்களுக்கு தேர்வு நிலை, சிறப்பு நிலை, மருத்துவ விடுப்பு, ஈட்டிய விடுப்பு உள்ளிட்ட விடுபட்ட உரிமைகளை வழங்க வேண்டும் உள்ளிட்ட 18 ஆம்ச கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
வேலை நிறுத்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர்  முகமது இலியாஸ் தலைமை வகித்தார்.  மாநில துணைத் தலைவர்  ச.இளங்குமரன் , மாவட்ட செயலாளர் வெ. தர்மன், மாவட்ட துணைத்தலைவர் முருகன், மாநில செயற்குழு உறுப்பினர் பிரின்ஸ் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் எம். சுருளிநான் மாவட்ட செயலாளர் ஏ. தெய்வானை, மாவட்ட துணைத்தலைவர் பா. சங்கர் ஆகியோர் கோரிக்கைகளை வாழ்த்தி பேசினார்.
TAGGED: ஊராட்சி செயலாளர்களுக்கு உறுதியளிப்பு ஓய்வூதிய திட்டத்தில் இணைக்க கோரி ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் வேலை நிறுத்த ஆர்ப்பாட்டம்
Social Vision February 11, 2026 February 11, 2026
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralvideo #viralshort #socialvisiontv
#shorts #shortsfeed #shortsviral #breakingnews #viral #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #viral #viralshort #viralvideoshorts #socialvisiontv
#shortsfeed #shortsviral #breakingnews #shortvideo #viral #viralvideo #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #viralvideos #viralvideoshorts #tngea #livenews
#shortsfeed #shortsviral #shortvideo #viralvideos #viral #viralshorts #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

மாவட்டங்கள்

ரேசன் கடையில் ஆட்சியர் கி.சாந்தி திடீர் ஆய்வு

June 22, 2024
ஆன்மிகம்

அன்னசாகரம் சிவசுப்பிரமணியசாமி கோவில் பங்குனிஉத்திரதேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

April 5, 2025
அரசு நல திட்டம்

முதலமைச்சர் தலைமையில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்டம் கலந்தாய்வு கூட்டம் 

July 11, 2025
தொழில்

மீண்டும் தங்கம் விலை உயர்வு 

July 6, 2024
மாவட்டங்கள்

திமுக வேட்பாளர் ஆ.மணிக்கு சிபிஐ(எம்.எல்) தலைவர்கள் வாழ்த்து 

March 27, 2024
இந்தியா

  தொப்பூர் கணவாயில்  விபத்தை தடுக்க மேம்பாலம் அமைக்கும் பணி தொடக்கம்: மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்த எம்பி செந்தில்குமார்.

March 11, 2024

மேலும் படிங்க

மாவட்டங்கள்

தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள தவெக தலைவர் சி ஜோஷப் விஜய்க்கு  இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து.

May 10, 2026
மாவட்டங்கள்

தருமபுரியில் தேர்தல் பதட்டத்தை தனிக்க துணை ராணுவத்தினர் அணிவகுப்பு 

May 2, 2026
மாவட்டங்கள்

தருமபுரி வாக்கு எண்ணும் பணிக்காக மாநில , மத்திய அரசு அலுவலர்கள் 465 பேர்  நியமனம்

May 2, 2026
மாவட்டங்கள்

தருமபுரி சட்டமன்ற பொதுத்தேர்தல் வாக்கு எண்ணும் மையத்தில் 23 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் :ஆட்சியர் ரெ.சதீஸ் 

May 1, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?