மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: தருமபுரி பழைய பேருந்து நிலையத்திலேயே பேருந்துகளை நிரந்தரமாக இயக்க வேண்டும் மதிமுக கோரிக்கை
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > மாவட்டங்கள் > தருமபுரி பழைய பேருந்து நிலையத்திலேயே பேருந்துகளை நிரந்தரமாக இயக்க வேண்டும் மதிமுக கோரிக்கை
மாவட்டங்கள்

தருமபுரி பழைய பேருந்து நிலையத்திலேயே பேருந்துகளை நிரந்தரமாக இயக்க வேண்டும் மதிமுக கோரிக்கை

Social Vision
Last updated: 2026/02/11 at 1:05 PM
Social Vision
Share
1 Min Read
SHARE
தருமபுரி பழைய பேருந்து நிலையத்திலேயே பேருந்துகளை நிரந்தரமாக இயக்க வேண்டும் மதிமுக கோரிக்கை
தருமபுரி பழைய பேருந்துநிலையத்திலிருந்து பேருந்துகளை இயக்க வேண்டுமென மதிமுக தருமபுரி மாவட்ட செயலாளர் கோ.இராமதாஸ் தருமபுரி வட்டார போக்குவரத்து அலுவலரிடம் நேரில் கோரிக்கை மனு கொடுத்துள்ளார்.
இந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது
தருமபுரி பழைய பேருந்து நிலையத்தில் இட நெருக்கடி ஏற்பட்டு வருவதால் தருமபுரி – பென்னாகரம் சாலையில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு கடந்த 5 ஆம் தேதி புதிய பேருந்து நிலையம் துவக்க விழா நடைபெற்றது
அரூர்,பாப்பிரெட்டிப்பட்டி,திருவண்ணாமலை,திருப்பத்தூர்,மத்தூர்,போச்சம்பள்ளி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து வரும் பயணிகள் இதனால் மிகுந்த பாதிப்புக்குள்ளாகி வந்தனர். மேலும் நகராட்சிக்கும் மிகுந்த வருவாய் இழப்பும் ஏற்பட்டது.
இந்த நிலையில் பல்வேறு அரசியல் அமைப்புகள்,வணிகர்கள்,சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் என பல தரப்பிலும் பழைய பேருந்து நிலையத்திலேயே பேருந்துகளை இயக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்தனர்.மேலும் நான்கு ரோடு பகுதியில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனையும் கருத்தில் கொண்டு பழைய பேருந்து நிலையத்திலிருந்து தற்காலிகமாக மேற்கண்ட பகுதிகளிலிருந்து பேருந்துகளை இயக்க மாவட்ட நிர்வாகம் அனுமதியளித்தது.
பழைய பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளை அகற்றிவிட்டு பேருந்து நிலையத்தை விரிவாக்கம் செய்தும் தேவைப்பட்டால் இரண்டு அடுக்கு பேருந்து நிலையம் ஏற்படுத்தி அதற்கு ஏற்றவாறு கடைகளை கட்டி பழைய பேருந்து நிலையத்திலேயே பேருந்துகளை நிரந்தரமாக இயக்க வேண்டும்.
அரசின் தேவைகளுக்காக நிலத்தை கையகப்படுத்தி அரசின் முழு கட்டுப்பாட்டில் பேருந்து நிலையத்தை வைத்து வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநில பேருந்துகளை இயக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தனது கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வின் போது மாவட்ட பொருளாளர் சி.கிருபானந்தன், தலைமை செயற்குழு உறுப்பினர் மொ.குமரவேல், தருமபுரி நகர செயலாளர் செ.பட்டு சுப்ரமணியன், ஒன்றிய செயலாளர்கள் காந்தி,சரவணன்,சிவராமன்,மாணவரணி சங்கர், மகளிரணி சுதா சரவணன் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.
TAGGED: தருமபுரி பழைய பேருந்து நிலைய வியபாரிகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வியபாரிகள் வலியுறுத்தல்.
Social Vision February 11, 2026 February 11, 2026
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortvideo #shortfeed #shortsviral #vcknews #nanguneri
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #breakingnews #socialvisiontv #dhaapuri_Busstand
#shortvideo #shors #shortsfeed
#shorts #shortvideo #shortsfeed #socialvisiontv #mkstalin #dmk
#shorts #shortvideo #shortsfeed #socialvisiontv #breakingnews #elephant
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

அரசியல்

ஒன்றிய அரசு தமிழகத்திற்கு கல்வி நிதியை வழங்க கோரி செப்-26 ல் தருமபுரியில் ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம். 

September 20, 2025
எலக்ட்ரிசிட்டி போர்டு எம்ளாயீஸ் பெடரேசன்
மாவட்டங்கள்

BP4 ஐ ரத்து செய்ய கோரி எலக்ட்ரிசிட்டி போர்டு எம்ளாயீஸ் பெடரேசன் கண்டன ஆர்ப்பாட்டம்.

March 8, 2024
குற்றம்

சொகுசு காரில் கடத்தி வந்த 5 இலட்சம் மதிப்பிலான, 2டன் குட்கா பறிமுதல் போலீசார் அதிரடி

September 11, 2024
வணிகர் நடுகல் கண்டுபிடிப்பு
தொல்லியல்

பதினாறாம் நூற்றாண்டைச் சேர்ந்த வணிகர் நடுகல் கண்டுபிடிப்பு

March 6, 2024
ஆன்மிகம்

தீர்த்தமலையில் அருள்மிகு தீர்த்தகிரீஸ்வரர் திருக்கோயில் மாசிமக தேரோட்டம் குவிந்த பக்தர்கள்

March 1, 2024
கல்வி & வேலைவாய்ப்பு

தருமபுரி அதியமான் அரசு பள்ளிக்கு சுற்று சுவர் அமைக்க பள்ளி மேலான்மைக்குழு வலியுறுத்தல். 

October 27, 2024

மேலும் படிங்க

மாவட்டங்கள்

பாப்பாரப்பட்டியில் குடிநீர் மற்றும் அடிப்படை வசதி செய்து தரக்கோரி பொதுமக்கள் த.வெ.க,வுடன் சாலை மறியல்-போக்குவரத்து பாதிப்பு

March 5, 2026
மாவட்டங்கள்

அனைத்து நிலை அலுவலர்களுக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம் கேட்டு வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு மறியல்  போராட்டம்.

March 4, 2026
மாவட்டங்கள்

கூலி உயர்வு கேட்டு சுமை தூக்குவோரின் மாநில பாதுகாப்பு சங்கம் ஆர்ப்பாட்டம

February 20, 2026
மாவட்டங்கள்

தருமபுரி நகராட்சி புதிய பேருந்து நிலையத்தில் பயணிகள் நிழற்கூடம் அமைக்க வேண்டும் என அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஸ், அறிவுறுத்தல்.

February 12, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?