மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: போலி கால்நடை மருத்துவர்கள் மற்றும் பாரம்பரிய கால்நடை வைத்தியர்கள்  கால்நடைகளுக்கு சிகிச்சை அளிப்பது அரசு விதிகளின்படி குற்றச்செயலாகும். ஆட்சியர் ரெ.சதீஸ் எச்சரிக்கை 
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > ஆரோக்கியம் > போலி கால்நடை மருத்துவர்கள் மற்றும் பாரம்பரிய கால்நடை வைத்தியர்கள்  கால்நடைகளுக்கு சிகிச்சை அளிப்பது அரசு விதிகளின்படி குற்றச்செயலாகும். ஆட்சியர் ரெ.சதீஸ் எச்சரிக்கை 
ஆரோக்கியம்

போலி கால்நடை மருத்துவர்கள் மற்றும் பாரம்பரிய கால்நடை வைத்தியர்கள்  கால்நடைகளுக்கு சிகிச்சை அளிப்பது அரசு விதிகளின்படி குற்றச்செயலாகும். ஆட்சியர் ரெ.சதீஸ் எச்சரிக்கை 

Social Vision
Last updated: 2026/02/11 at 1:32 PM
Social Vision
Share
1 Min Read
SHARE
போலி கால்நடை மருத்துவர்கள் மற்றும் பாரம்பரிய கால்நடை வைத்தியர்கள்  கால்நடைகளுக்கு சிகிச்சை அளிப்பது அரசு விதிகளின்படி குற்றச்செயலாகும்.
ஆட்சியர் ரெ.சதீஸ் எச்சரிக்கை 
Bachelor of Veterinary Science (B.VSc) படிக்காத கால்நடை மருத்துவர்கள் கால்நடைகளுக்கு சிகிச்சை அளிப்பதாக விவசாயிகளிடமிருந்து 30.01.2026 அன்று நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனுக்கள் பெறப்பட்டுள்ளது.
 B.V.Sc படித்து தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பேரவையில் (Tamil Nadu State Veterinary Council) பதிவு பெற்ற மருத்துவர்கள் மட்டுமே கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்திட வேண்டும் என்பதே அரசு விதியாகும். போலி கால்நடை மருத்துவர்கள் மற்றும் பாரம்பரிய கால்நடை வைத்தியர்கள்  கால்நடைகளுக்கு சிகிச்சை அளிப்பது அரசு விதிகளின்படி குற்றச்செயலாகும். கால்நடை வளர்ப்போர்கள் தகுதி வாய்ந்த கால்நடை மருத்துவர்கள் அல்லது அரசு கால்நடை நிலையங்களை மட்டுமே அணுகி தங்களது கால்நடைகளுக்கு சிகிச்சை பெற வேண்டும். மேலும், போலி கால்நடை மருத்துவர்களை அணுகி கால்நடைகளுக்கு சிகிச்சை பெறுவது தவிர்க்கப்பட்டு, விழிப்புடன் இருந்து தங்களது கால்நடைகளை பாதுகாத்துக்கொள்ளுமாறு கால்நடை வளர்க்கும் விவசாய பெருமக்களை தருமபுரி மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஸ்.  கேட்டுக்கொண்டுள்ளார்கள்.
TAGGED: போலி கால்நடை மருத்துவர்கள் மற்றும் பாரம்பரிய கால்நடை வைத்தியர்கள்  கால்நடைகளுக்கு சிகிச்சை அளிப்பது அரசு விதிகளின்படி குற்றச்செயலாகும். ஆட்சியர் ரெ.சதீஸ் எச்சரிக்கை
Social Vision February 11, 2026 February 11, 2026
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortsfeed #shortsviral #shortsindia #viral #viralreels #annanmallai
#shorts #shortsfeed #shortsviral #shortsvideo #viral #viralvideo #socialvisiontv
#shorts #shortvideo #shortsviral #viralreels #viralvideos #socialbisiontv #congress
#shorts #shortvideo #shortsfeed #viral #viralreels #tvk #tvkvijay #cmotamilnadu
#shorts #shortvideo #shortsviral #shortsfeed #viral #viralreels #tvk #tvkvijay #cmotamilnadu
#shorts #shortvideo #shortsvideo #shortsviral #viral #viralreels #viralnews
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

சுற்றுலா

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பால் குளிக்க, பரிசல் இயக்க தடை

August 31, 2025
தமிழ்நாடு

புதியதாக கட்டப்பட்டு வரும் தருமபுரி பேருந்து நிலையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு 

November 3, 2025
தமிழ்நாடு

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மாற்றுத்திறனாளிகள் ஒருங்கிணைப்புக்குழு பாராட்டு

June 21, 2025
கல்வி & வேலைவாய்ப்பு

பொறியியல் சேர்க்கை விண்ணப்பப்பதிவிற்கான தரவரிசை பட்டியலை  உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன்  வெளியிட்டார்

June 27, 2025
தமிழ்நாடு

வயிறு நிறைந்த 21லட்சம் புன்னகை ஆட்சிக்குக் கிட்டிய ஆசீர்வாதமாகும்  – கவிஞர் வைரமுத்து 

July 16, 2024
தொழில்

3 நாட்கள் – பேக்கரி பொருட்கள் தயாரித்தல் பயிற்சி ஆர்வமுள்ள தொழில்முனைவோர் விண்ணப்பிக்கலாம்.

February 10, 2024

மேலும் படிங்க

ஆரோக்கியம்

தருமபுரி புதிய பேருந்து நிலையத்தில் உணவு பாதுகாப்புத் துறையினர் விழிப்புணர்வு மற்றும் திடீர் ஆய்வு

August 11, 2026
ஆரோக்கியம்

12-வது தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு ஆக 7 அன்று இளிகத்தில்  நெசவாளர்களுக்கு இலவச சிறப்பு மருத்துவ முகாம்

August 4, 2026
ஆரோக்கியம்

ஒகேனக்கல் ஆடிப்பெருக்கு விழாவில் உணவு பாதுகாப்புத் துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

August 3, 2026
ஆரோக்கியம்

நீரிழிவு கொண்டோர் தங்களைச் ’சக்கர’வர்த்திகள் என்று சொல்லிக்கொள்ளலாம் கவிதா வைரமுத்து 

November 14, 2025

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?