மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: பென்னாகரம் பருவதன அள்ளியில் சிட்கோ அமைக்கும் பணியை விரைந்து முடிக்க இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்.
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > மாவட்டங்கள் > பென்னாகரம் பருவதன அள்ளியில் சிட்கோ அமைக்கும் பணியை விரைந்து முடிக்க இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்.
மாவட்டங்கள்

பென்னாகரம் பருவதன அள்ளியில் சிட்கோ அமைக்கும் பணியை விரைந்து முடிக்க இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்.

Social Vision
Last updated: 2026/02/07 at 5:19 PM
Social Vision
Share
2 Min Read
SHARE
பென்னாகரம் பருவதன அள்ளியில் சிட்கோ அமைக்கும் பணியை விரைந்து முடிக்க இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்.
இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம் பென்னாகரம் கட்சி அலுவலகத்தில் மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் ஏ அழகேசன் தலைமையில் நடைபெற்றது,
இதில் கட்சியின் மாவட்ட செயலாளர் ஜெ. பிரதாபன் கலந்துக் கொண்டு இன்றைய அரசியல் நிலைமைகள், நடைபெற்ற வேலை அறிக்கை மற்றும் எதிர்கால கடமைகள் குறித்து பேசினார். கூட்டத்தில் மாவட்ட துணைச் செயலாளர்கள் ஜி .மாதையன்,சி. பாலன்,மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர்கள் பி .இரவி,ஜி. பச்சாகவுண்டர்,சக்திவேல்,வெ .பை. மாதையன்,ஜி .சம்பத் ஆகியோர் கலந்துக் கொண்டு கருத்துகள் தெரிவித்து பல்வேறு முடிவுகள் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன,
முன்னதாக கட்சியின் மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் கொண்டகர அள்ளி லட்சுமணன் மறைவிற்கும், பழங்குடி மக்கள் சங்க செயலாளர் சேலம் பரமசிவம் மறைவிற்கும்,குடியாத்தம் சட்டமன்ற  முன்னாள் உறுப்பினர் லிங்கமுத்து மறைவிற்கும் மாவட்ட நிர்வாகக்குழு அஞ்சலி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது,
மேலும் தருமபுரியில் புதிய புறநகர் பேருந்து நிலையம் துவக்கப்பட்டுள்ளது இது வணிகமயமாகத்தினை முக்கியத்தும் கொடுத்து துவக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் சேவை என்பது இரண்டாவதாக இருக்கின்றது, மேலும் தருமபுரி நகர நான்கு முனை சாலை கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனை போக்க வேண்டும்,
தருமபுரி புறநகர் பேருந்து நிலையம் இடமாற்றம் ஏற்பட்டதால், பழைய புறநகர பேருந்து நிலையத்தினை நகர பேருந்து நிலையமாக்கவேண்டும்,நகர பேருந்து நிலையத்தினை முப்பது ஆண்டுகளுக்கு முன் இருந்த வகையில், தியாகி எம்டன் தீர்த்கிரியார் திடலாக  மாற்றி,கலை கலாச்சார நிகழ்வுகள் நடத்தவும்,அரசு விழாக்கள்,பொது நிகழ்சிகள்,அரசியல் கட்சிகள் நிகழ்சிகள் நடத்தும் வகையில் உருவாக்க வேண்டுமாய் தருமபுரி மாவட்ட நிர்வாகத்தினை இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட நிர்வாகக்குழு கேட்டு கொள்வதுதென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது,
சென்னை கன்னிமார நூலகத்தில் மாமேதை கார்ல் மார்க்ஸ் அவர்களின் முழு உருவ சிலை அமைத்து திறந்து வைத்த தமிழ்நாடு முதலமைச்சர் மு .க. ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி-பாராட்டுக்கள் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
பென்னாகரம் நகரில் நாய் தொல்லை கட்டுபடுத்த வேண்டும்,பென்னாகரம் நகரையும் வன விலங்கான யானை அடிக்கடி கிராமபுறத்திற்கு வருவதனை தடுக்க வனத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,
பி.அக்கராகரத்தில் பேருந்து நிலையம் அமைக்க வேண்டும்.பென்னாகரம் வட்டாரம் பருவதன அள்ளி கிராம ஊராட்சி எல்லையில் அமைந்துள்ள சிறு தொழில் வளர்ச்சி தொழில் பேட்டை மேம்படுத்தி பென்னாகரம் சுற்று வட்டாரத்தில் இருக்கும் படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் வகையில் சிறு தொழில் வளர்ச்சி பேட்டையை மேம்பாடு செய்ய வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
TAGGED: பென்னாகரம் பருவதன அள்ளியில் சிட்கோ அமைககும் பணியை விரைந்து முடிக்க இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்.
Social Vision February 7, 2026 February 7, 2026
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortvideo #shortfeed #shortsviral #vcknews #nanguneri
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #breakingnews #socialvisiontv #dhaapuri_Busstand
#shortvideo #shors #shortsfeed
#shorts #shortvideo #shortsfeed #socialvisiontv #mkstalin #dmk
#shorts #shortvideo #shortsfeed #socialvisiontv #breakingnews #elephant
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

மாவட்டங்கள்

மாத கணக்கில் குடிநீர் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் 

December 28, 2024
அரசு நல திட்டம்தமிழ்நாடு

‘சமூக சேவை’ ‘சுற்றுச்சூழல் பாதுகாப்பு’ ஆளுநர் விருதுகள் – 2024 விண்ணப்பங்கள் வரவேற்பு 

June 29, 2024
அரசியல்

இறைவன் அருளால், அனைத்தில் இருந்தும் நாம் மீண்டு வர முயற்சிப்போம். தவெக  தலைவர் விஜய் 

September 28, 2025
கங்குவா
சினிமா

நாளை வெளியாகிறது கங்குவா படத்தின் டீசர் வெளியீடு

March 18, 2024
மாவட்டங்கள்

கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர் சங்கம் பணிகளை புறக்கணித்து 2 ஆவது நாளாக காத்திருப்பு போராட்டம். 

November 27, 2024
குற்றம்

நல்லம்பள்ளி அருகே தெருநாய்கள் கடித்ததில் 10 ஆடுகள் பலி 

November 13, 2025

மேலும் படிங்க

மாவட்டங்கள்

பாப்பாரப்பட்டியில் குடிநீர் மற்றும் அடிப்படை வசதி செய்து தரக்கோரி பொதுமக்கள் த.வெ.க,வுடன் சாலை மறியல்-போக்குவரத்து பாதிப்பு

March 5, 2026
மாவட்டங்கள்

அனைத்து நிலை அலுவலர்களுக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம் கேட்டு வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு மறியல்  போராட்டம்.

March 4, 2026
மாவட்டங்கள்

கூலி உயர்வு கேட்டு சுமை தூக்குவோரின் மாநில பாதுகாப்பு சங்கம் ஆர்ப்பாட்டம

February 20, 2026
மாவட்டங்கள்

தருமபுரி நகராட்சி புதிய பேருந்து நிலையத்தில் பயணிகள் நிழற்கூடம் அமைக்க வேண்டும் என அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஸ், அறிவுறுத்தல்.

February 12, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?