மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: சென்னையில் மாமேதை கார்ல் மார்க்ஸ் சிலையை முதலமைச்சர் மு.க.ஸடாலின் திறந்துவைத்தார்.
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > உலகம் > சென்னையில் மாமேதை கார்ல் மார்க்ஸ் சிலையை முதலமைச்சர் மு.க.ஸடாலின் திறந்துவைத்தார்.
உலகம்

சென்னையில் மாமேதை கார்ல் மார்க்ஸ் சிலையை முதலமைச்சர் மு.க.ஸடாலின் திறந்துவைத்தார்.

Social Vision
Last updated: 2026/02/06 at 4:59 PM
Social Vision
Share
1 Min Read
SHARE

 

சென்னையில் மாமேதை கார்ல் மார்க்ஸ் சிலையை முதலமைச்சர் மு.க.ஸடாலின் திறந்துவைத்தார்.

தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை சார்பில், மாமேதை கார்ல் மார்க்ஸ் அவர்களின் திருவுருவச் சிலை சென்னை, எழும்பூர் அருங்காட்சியக வளாகம், கன்னிமாரா பொது நூலகத்தின் வாயிலில் 85 இலட்சத்து 80 ஆயிரம் ரூபாய் செலவில் நிறுவப்பட்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின திறந்து வைதது  அச்சிலை அருகில் வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

இதையும் படிங்க

இந்தோனேசியாவின் சுதந்திர தினம்
உலக பல்லி தினம் (World Lizard Day) – ஆகஸ்ட் 14
உலக உயிரி எரிபொருள் தினம்: சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தும் நாள்

உடன் அமைச்சர்கள் எ.வ.வேலு,சேகர் பாபு , காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் கு.செல்வப்பெருநதகை,மதிமுக தலைவர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம்,அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன்,முன்னாள் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன்,சட்டமன்ற உறுப்பினர் நாகைமாலி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன்,விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்பி ஆகியோர் பங்கேற்றனர்

TAGGED: சென்னையில் மாமேதை கார்ல் மார்க்ஸ் சிலையை முதலமைச்சர் மு.க.ஸடாலின் திறந்துவைத்தார்.
Social Vision February 6, 2026 February 6, 2026
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortsfeed #shortsviral #shortsindia #viral #viralreels #annanmallai
#shorts #shortsfeed #shortsviral #shortsvideo #viral #viralvideo #socialvisiontv
#shorts #shortvideo #shortsviral #viralreels #viralvideos #socialbisiontv #congress
#shorts #shortvideo #shortsfeed #viral #viralreels #tvk #tvkvijay #cmotamilnadu
#shorts #shortvideo #shortsviral #shortsfeed #viral #viralreels #tvk #tvkvijay #cmotamilnadu
#shorts #shortvideo #shortsvideo #shortsviral #viral #viralreels #viralnews
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

இந்தியா

ஜவகர்லால் நேரு அவர்களின்156 வது பிறந்த நாளில் தருமபுரில் இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி நேரு திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

November 14, 2025
மாவட்டங்கள்

அங்கிகரிக்கப்பட்ட கட்சியாக நாம் தமிழர் கட்சி: இனிப்பு வழங்கி கொண்டாட்டம் 

January 11, 2025
அரசியல்

தருமபுரியில் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் எஸ்.ஏ.டாங்கே பிறந்த நாள் கருத்தரங்கம்

October 10, 2025
மாவட்டங்கள்

சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க, சத்துணவு ஊழியர் சங்கம் வலியுறுத்தல்.

August 9, 2026
தமிழ்நாடு

தன்னை தேர்ந்தெடுத்தால் நல்ல திட்டங்களை கொண்டுவருவேன். தருமபுரி பாமக வேட்பாளர்  சௌமியா அன்புமணி பேட்டி

March 31, 2024
அரசு நல திட்டம்

6 முதல் 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் காலை உணவுத் திட்டம்: செப்.17 முதல் விரிவாக்கம் – முதலமைச்சர் ச.ஜோசப்விஜய் அறிவிப்பு

June 15, 2026

மேலும் படிங்க

உலகம்

இந்தோனேசியாவின் சுதந்திர தினம்

August 17, 2026
உலகம்

உலக பல்லி தினம் (World Lizard Day) – ஆகஸ்ட் 14

August 14, 2026
உலகம்

உலக உயிரி எரிபொருள் தினம்: சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தும் நாள்

August 9, 2026
உலகம்

ஹிரோஷிமா தினத்தையொட்டி அமெரிக்க ஏகாதிபத்தியத்தை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

August 6, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?