மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: புரட்சிகர சோசியலிஸ்ட் கட்சியின் (தமிழ்நாடு) தருமபுரி மாவட்ட மாநாட்டில் மாவட்ட செயலாளராக எம்.ரமேஷ் தேர்வு 
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > அரசியல் > புரட்சிகர சோசியலிஸ்ட் கட்சியின் (தமிழ்நாடு) தருமபுரி மாவட்ட மாநாட்டில் மாவட்ட செயலாளராக எம்.ரமேஷ் தேர்வு 
அரசியல்

புரட்சிகர சோசியலிஸ்ட் கட்சியின் (தமிழ்நாடு) தருமபுரி மாவட்ட மாநாட்டில் மாவட்ட செயலாளராக எம்.ரமேஷ் தேர்வு 

Social Vision
Last updated: 2026/02/05 at 1:20 PM
Social Vision
Share
1 Min Read
SHARE

புரட்சிகர சோசியலிஸ்ட் கட்சியின் (தமிழ்நாடு) தருமபுரி மாவட்ட மாநாட்டில் மாவட்ட செயலாளராக எம்.ரமேஷ் தேர்வு 

புரட்சிகர சோசியலிஸ்ட் கட்சியின் (தமிழ்நாடு) தருமபுரி மாவட்ட முதல் மாநாடு தருமபுரியில் உள்ள தனியார் அரங்கத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்குமாவட்டஅமைப்பாளர்எம்.ரமேஷ் தலைமை வகித்தார். மாவட்டக்குழு உறுப்பினர் சி.தேவராஜ் முன்னிலை வகித்தார்.பொது செயலாளர் மு.ராஜா(எ) ஆசிர்வாதம்,தமிழ்நாடு மாநில அமைப்பாளர் ஏ.ஆரோக்கியம்,
ஆர்ஒய்எப் மாநில பொது செயலாளர் ஆ.ஜேக்கப்ஸ்டேன்லி ஆகியோர் இன்றைய அரசியல் நிகழ்வுகள்,2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் மற்றும் நாம் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்து பேசினார்கள்.
மாநாட்டில் தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியம் நாராயணபுரம் கிராமத்தில் தண்ணீர், தெருவிளக்கு, சாலை வசதி போன்ற அடிப்படை தேவைகளை செய்து கொடுக்க வேண்டும்.
பொதுமக்கள் பயன்பெரும் வகையில் நல்லம்பள்ளி பஸ் நிலையத்தில் கழிவறை வசதியை அமைத்து கொடுக்க வேண்டும்.
பாளையம்புதூர் பகுதியில் விபத்துகளால் உயிர் இழப்புகளை தடுக்கும் வண்ணம் மேம்பாலம் அமைத்து கொடுக்க வேண்டும்.
தருமபுரி பஸ் நிலையம் அருசில் உள்ள பழக்கடைகளில்,பொது மக்களை ஏமாற்றும் விதமாக பழங்களை குறைவாக எடை போட்டு மோசடி செய்து விற்பனை செய்யும் வியபாரிகள் மீது நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மஞ்ச நாயக்கன்தண்டா கிருஷ்ணாகவுண்டனூர் கிராம மக்களுக்கு குடிநீர் வசதியை ஏற்படுத்தி தர வேண்டும்.சிப்காட் தொழில்பேட்டை உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 

இதையும் படிங்க

2708 உதவிப் பேராசிரியர் நியமனத் தேர்வு முடிவுகளை உடனடியாக அறிவிக்க வேண்டும்: பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்.
மேகதாட்டு அணை கட்டும் கட்டும் கர்நாடக அரசின் நடவடிக்கையை தமிழ்நாடு அரசு தடுக்க வேண்டும். எம். எச். ஜவாஹிருல்லா
விலைவாசி உயர்வால் மக்கள் விழி பிதுங்கி பறிதவிப்பது ஆட்சியாளர்களின் கண்களுக்கு தெரியவில்லையா?சிபிஎம் மாநில செயலாளர்  பெ.சண்முகம் 

மாநாட்டில் தருமபுரி மாவட்ட செயலாளராக எம்.ரமேஷ் தேர்வு செய்யப்பட்டார்.

கூட்டத்தில் மாவட்டக்குழு உறுப்பினர்கள் சண்முகம்,ராஜேஸ்,முரளி,முனிராஜ்,சிவலிங்கம் உள்ளிட்ட கட்சியினர் கலந்து கொண்டனர்.இதனை தொடர்ந்து புரட்சிகர சோசியலிஸ்ட் கட்சி (தமிழ்நாடு )சார்பில் பிஎஸ்என்எல் அலுவலகம் அருகில் பொது கூட்டம் நடைபெற்றது.

TAGGED: புரட்சிகர சோசியலிஸ்ட் கட்சியின் (தமிழ்நாடு) தருமபுரி மாவட்ட மாநாட்டில் மாவட்ட செயலாளராக எம்.ரமேஷ் தேர்வு
Social Vision February 5, 2026 February 5, 2026
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralvideo #viralshort #socialvisiontv
#shorts #shortsfeed #shortsviral #breakingnews #viral #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #viral #viralshort #viralvideoshorts #socialvisiontv
#shortsfeed #shortsviral #breakingnews #shortvideo #viral #viralvideo #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #viralvideos #viralvideoshorts #tngea #livenews
#shortsfeed #shortsviral #shortvideo #viralvideos #viral #viralshorts #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

பிஜேபியை கண்டித்து ஆர்பாட்டம்
தமிழ்நாடு

பிஜேபி அரசை கண்டித்து டில்லியில் தமிழக எம்.பி க்கள் போராட்டம் !

February 8, 2024
Uncategorized

தருமபுரி வாக்கு எண்ணும் மையம் முன்னேற்பாடு பணி ஆட்சியர் கி.சாந்தி ஆய்வு 

May 23, 2024
கல்வி & வேலைவாய்ப்பு

ஜனநாயகத்தை கொலை செய்யக்கூடிய ஒரு முயற்சியாகத்தான், இந்த SIR:  கனிமொழி கருணாநிதி எம்.பி பேச்சு

November 7, 2025
மாவட்டங்கள்

காவல்துறையில் ஓய்வு பெற்றவர்களுக்கு தருமபுரி எஸ்பி பாராட்டு 

May 31, 2024
இந்தியா

முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி நினைவிடத்தை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்.

February 26, 2024
அரசு நல திட்டங்கள்
அரசு நல திட்டம்

“மக்களுடன் முதல்வர்” அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கள் தருமபுரி மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்

February 16, 2024

மேலும் படிங்க

அரசியல்

2708 உதவிப் பேராசிரியர் நியமனத் தேர்வு முடிவுகளை உடனடியாக அறிவிக்க வேண்டும்: பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்.

June 15, 2026
அரசியல்

மேகதாட்டு அணை கட்டும் கட்டும் கர்நாடக அரசின் நடவடிக்கையை தமிழ்நாடு அரசு தடுக்க வேண்டும். எம். எச். ஜவாஹிருல்லா

June 6, 2026
அரசியல்

விலைவாசி உயர்வால் மக்கள் விழி பிதுங்கி பறிதவிப்பது ஆட்சியாளர்களின் கண்களுக்கு தெரியவில்லையா?சிபிஎம் மாநில செயலாளர்  பெ.சண்முகம் 

May 25, 2026
அரசியல்

தேர்தல் முடிந்த பின்னர் பெட்ரோலிய உயர்வு ஏற்புடையதல்ல, விலை உயர்வை திரும்பபெறவைண்டும்: முதலமைச்சர் ச.ஜோசப்விஜய் 

May 15, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?