மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: தருமபுரி வனக்கோட்டத்தில் இரைக்கொல்லி பறவைகள் கணக்கெடுப்பு தீவிரம்
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > தமிழ்நாடு > தருமபுரி வனக்கோட்டத்தில் இரைக்கொல்லி பறவைகள் கணக்கெடுப்பு தீவிரம்
தமிழ்நாடு

தருமபுரி வனக்கோட்டத்தில் இரைக்கொல்லி பறவைகள் கணக்கெடுப்பு தீவிரம்

Social Vision
Last updated: 2026/02/05 at 8:02 AM
Social Vision
Share
1 Min Read
SHARE

தருமபுரி வனக்கோட்டத்தில் இரைக்கொல்லி பறவைகள் கணக்கெடுப்பு தீவிரம்

தருமபுரி மாவட்டம், தருமபுரி வனக்கோட்டத்தில் 2025-2026ஆம் ஆண்டிற்கான இரைக்கொல்லி பறவைகள் கணக்கெடுப்பு கடந்த ஜனவரி 31ம் தேதி பிப்ரவரி 1ம் தேதி ஆகிய தேதிகளில் நடத்தப்பட்டது. தமிழகம் முழுவதும் இரைக்கொல்லி பறவைகளின் இன வகைகள் மற்றும் அவற்றின் எண்ணிக்கை நிலையை மதிப்பீடு செய்யும் வகையில் மேற்படி கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டது.

தருமபுரி மாவட்டத்தில் இதற்காக மொத்தம் 14 பகுதிகள் தேர்வு செய்யப்பட்டன. இந்த கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக ஜனவரி 31ம் தேதி இரவு நேர வாகன ஆய்வும். பிப்ரவரி 1ம் தேதி பகலில் வாகன மற்றும் நடை ஆய்வுகளும் நடத்தப்பட்டன. இந்த கணக்கெடுப்பில் 40க்கும் அதிகமான வனத்துறை பணியாளர்கள், 30க்கும் அதிகமான பயிற்சி பெற்ற கல்லூரி மாணவ / மாணவிகள் பங்கேற்றனர்.

இதில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்களும், குறிப்பாக கல்லூரி மாணவர்களும் அதிகளவில் பங்கேற்றது. வனவிலங்கு பாதுகாப்பு குறித்த பொதுமக்களின் விழிப்புணர்வை வெளிப்படுத்துகிறது. மேலும் கணக்கெடுப்பின் செயல்திறன் மற்றும் உடனடி தகவல் பரிமாற்றத்துக்காக முன் கூட்டியே Whatsapp (கட்செவி செயலி) குழுக்கள் உருவாக்கப்பட்டு, கணக்கெடுப்பு காலத்தில் பயனுள்ளதாக பயன்படுத்தப்பட்டன.

இதையும் படிங்க

அயலக உயர்கல்வி உதவித்தொகையை உடனடியாக வழங்க வேண்டும்: கனிமொழி கருணாநிதி எம்.பி.
வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.67,452 கோடி முதலீட்டுக்கான 97 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்
நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

ஒவ்வொரு கணக்கெடுப்பு குழுவிலும் வனத்துறை பணியாளர்கள், பயிற்சி பெற்ற தன்னார்வலர்கள் மற்றும் இரைக்கொல்லி குறித்த நிபுணர்கள் இடம்பெற்று, தங்களுக்குரிய கிரிட்களில் முறையாக கண்காணிப்பு செய்து பதிவுகளை மேற்கொண்டனர். இந்த கணக்கெடுப்பில் தொலைநோக்கிகள் மற்றும் கேமராக்கள் மூலம் பொரிப்புள்ளி ஆந்தை, கொண்டை பாம்புண்ணிக் கழுகு உள்ளிட்ட 26 வகைகளில் 172 எண்ணிக்கையில் இரைக்கொல்லி பறவைகள் கண்டறியப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளன.

அனைத்து கண்காணிப்புகளும் வோக்ஸ்மேப் மற்றும் தரவுத்தாள்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேற்படி இரைக்கொல்லி பறவை இனங்களின் போட்டோக்கள் (புகைப்படங்கள்) மற்றும் கண்காணிப்பு பதிவுகள் சேகரிக்கப்பட்டு, விரைவில் தொகுக்கப்பட்டு ஆய்வு செய்யப்படவுள்ளதாக தருமபுரி மாவட்ட வன அலுவலர். தெரிவித்துள்ளார்.

TAGGED: தருமபுரி வனக்கோட்டத்தில் இரைக்கொல்லி பறவைகள் கணக்கெடுப்பு தீவிரம்
Social Vision February 5, 2026 February 5, 2026
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortsfeed #shortsviral #shortsindia #viral #viralreels #annanmallai
#shorts #shortsfeed #shortsviral #shortsvideo #viral #viralvideo #socialvisiontv
#shorts #shortvideo #shortsviral #viralreels #viralvideos #socialbisiontv #congress
#shorts #shortvideo #shortsfeed #viral #viralreels #tvk #tvkvijay #cmotamilnadu
#shorts #shortvideo #shortsviral #shortsfeed #viral #viralreels #tvk #tvkvijay #cmotamilnadu
#shorts #shortvideo #shortsvideo #shortsviral #viral #viralreels #viralnews
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

சினிமா

அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கும் விழா 2 கட்டங்களாக நடைபெறும்  தவெக  அறிவிப்பு

June 11, 2024
தமிழ்நாடு

ஸ்பெயின் சுற்றுப்பயணம் வெற்றிப்பயணமானது ரூ. 3,440 கோடி முதலீடுகளை ஈர்த்துள்ளது.முதல்வர் மு.க.ஸ்டாலின் மகிழ்ச்சி

February 7, 2024
இந்தியா

தமிழ்நாடு முழுவதும் 717 அரசு மதுபானக்கடைகளை மூட முதலமைச்சர் ச.ஜோசப்விஜய் உத்தரவு 

May 12, 2026
புத்தகம் பேசினால்

தருமபுரியில் 6 ம் ஆண்டு புத்தக்த்திருவிழா அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செலவம் துவக்கிவைத்தார்.

October 4, 2024
தமிழ்நாடு

எழுத்து வாசிப்பு பேச்சு மூன்றும் பள்ளிகளில் மறுமலர்ச்சி காணவேண்டும் – கவிஞர் வைரமுத்து 

July 19, 2024
மாவட்டங்கள்

சமவேலைக்கு சம ஊதியம் வழங்க கோரி ஏஐடியுசி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.

March 6, 2024

மேலும் படிங்க

தமிழ்நாடு

அயலக உயர்கல்வி உதவித்தொகையை உடனடியாக வழங்க வேண்டும்: கனிமொழி கருணாநிதி எம்.பி.

August 18, 2026
தமிழ்நாடு

வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.67,452 கோடி முதலீட்டுக்கான 97 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்

August 13, 2026
தமிழ்நாடு

நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

August 11, 2026
தமிழ்நாடுவிளையாட்டு

முதலமைச்சர் கோப்பை–2026 விளையாட்டுப் போட்டி:ஆகஸ்ட் 6 முதல் இணையதளத்தில் பதிவு தொடக்கம்

August 6, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?