மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: தருமபுரியில்  4,851 பயனாளிகளுக்கு ரூ.21.69 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் ஆட்சியர் ரெ.சதீஷ் வழங்கினார்.
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > அரசு நல திட்டம் > தருமபுரியில்  4,851 பயனாளிகளுக்கு ரூ.21.69 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் ஆட்சியர் ரெ.சதீஷ் வழங்கினார்.
அரசு நல திட்டம்

தருமபுரியில்  4,851 பயனாளிகளுக்கு ரூ.21.69 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் ஆட்சியர் ரெ.சதீஷ் வழங்கினார்.

Social Vision
Last updated: 2026/02/04 at 9:10 AM
Social Vision
Share
2 Min Read
SHARE
தருமபுரியில்  4,851 பயனாளிகளுக்கு ரூ.21.69 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் ஆட்சியர் ரெ.சதீஷ் வழங்கினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு. க. ஸ்டாலின்  விழுப்புரம் மாவட்டத்தில் ”உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தின் மூலம் 10,000 முகாம்கள் நலத்திட்டப் பயன்கள் மற்றும் 1.80 இலட்சம் பயனாளிகளுக்கு சமூக பாதுகாப்புத் திட்டப் பயன்கள் வழங்கியதைத் தொடர்ந்து, தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக அதியன் கூட்டரங்கில் ”உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் நலத்திட்டப் பயன்கள் நிகழ்ச்சி காணொலி காட்சி வாயிலாக ஒளிபரப்பபட்டதை தருமபுரி மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஸ், இன்று (04.02.2026) கலந்து கொண்டு, பார்வையிட்டு, 4,851 பயனாளிகளுக்கு ரூ.21.69 கோடி மதிப்பீட்டில் சமூக பாதுகாப்புத் திட்டப் பயன்கள் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சிக்கு தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆ.மணி அவர்கள் முன்னிலை வகித்தார்.தருமபுரி மாவட்டத்தில், முதல்வரின் முகவரி துறையின் மூலம் ”உங்களுடன் ஸ்டாலின்” என்ற திட்டத்தின் கீழ் தருமபுரி மாவட்டத்திற்குட்பட்ட 1 நகராட்சிகள், 10 பேரூராட்சிகள் மற்றும் 10 வட்டாரங்களில் அமைந்துள்ள கிராம பஞ்சாயத்துகளில் 2025 -ம் ஆண்டு ஜீலை மாதம் 15-ம் தேதி முதல் தொடங்கி, 2025 -ம் ஆண்டு அக்டோபர் மாதம் 9 -ம் தேதி வரை தருமபுரி மாவட்டம் முழுவதும் 176 முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது.
”உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தின் கீழ் தருமபுரி மாவட்டத்தில் 176 முகாம்கள் நடத்தப்பட்டு, 1,90,312 மனுக்கள்  பெறப்பட்டு, அவற்றில் இதர திட்டங்களையும் சேர்த்து 1,31,904 மனுக்கள் ஏற்கப்பட்டு,அம்மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டு பொதுமக்கள் பயனடைந்துள்ளனர்.
மேலும்,  இன்றைய தினம் நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்“ திட்ட நிகழ்ச்சியில் சமூக பாதுகாப்பு திட்டம், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, எரிசக்தி துறை, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை, வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, வேளாண்மை- உழவர் நலத்துறை, சமூக நலத்துறை உள்ளிட்ட துறைகளின் சார்பில் 4,851  பயனாளிகளுக்கு ரூ.21.69 கோடி மதிப்பீட்டில் சமூக பாதுகாப்புத் திட்டப் பயன்கள் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஸ்,  வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஸ்வரன், மாவட்ட வருவாய் அலுவலர் இரா.கவிதா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ரூபன் சங்கர் ராஜ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) கவிதா, வருவாய் கோட்டாட்சியர்கள் இரா.காயத்ரி (தருமபுரி), திரு.செம்மலை (அரூர்), தருமபுரி நகராட்சி ஆணையர் இரா.சேகர் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள், இந்நாள், முன்னாள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
TAGGED: 851 பயனாளிகளுக்கு ரூ.21.69 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் ஆட்சியர் ரெ.சதீஷ் வழங்கினார்., தருமபுரியில்  4
Social Vision February 4, 2026 February 4, 2026
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralreels #socialvisiontv
#shorts #shotsviral #viralshorts #shortsfeed #share #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralshorts
#shorts #shortvideo #shortsviral #viral #viralreels
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viralshorts #pmk #pmknews #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralvideos #dmdk #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

அரசு நல திட்டம்

ஊரக வளர்ச்சித்துறை ஆய்வு கூட்டம் ஆட்சியர் ரெ. சதீஸ் பங்கேற்பு

February 4, 2025
சினிமா

நடிகர் மனோஜ் குமார் மறைவு; கவிஞர் வைரமுத்து இரங்கல் 

March 26, 2025
அரசு நல திட்டம்

15 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.90,000/- மதிப்பீட்டில் காதுக்கு பின்புறம் அணியும் நவீன காதொலி கருவி  ஆட்சியர் கி.சாந்தி  வழங்கினார்.

July 1, 2024
சினிமா

பிறந்த நாளில் படக்குழுவினருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நடிகர் சிவகார்த்திகேயன்.

February 17, 2024
Uncategorized

கள்ளச்சாராயம் விற்றால் ஆயுள் தண்டனை: தமிழ்நாடு சட்ட திருத்த மசோதா தாக்கல்.

June 29, 2024
மாவட்டங்கள்

பெரியார் பல்கலைக்கழகம் முன்பு தலித் விடுதலை இயக்கம் முற்றுகை போராட்டம் .

March 18, 2024

மேலும் படிங்க

அரசு நல திட்டம்

தமிழ்நாடு முழுவதும் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் ஆகஸ்ட் 29-ல் eKYC சிறப்பு முகாம்

August 25, 2026
அரசு நல திட்டம்

7,659 வீடு, மனை அலகுகளுக்கு இணையவழி விற்பனைத் தளம் தொடக்கம் : வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் ப. ராஜ்குமார் தொடங்கி வைத்தார்

August 12, 2026
அரசு நல திட்டம்

பொதுமக்கள் அளிக்கும் தகுதியான மனுக்களுக்கு உடனுக்குடன் தீர்வு காண வேண்டும் அலுவலர்களுக்கு ஆட்சியர்  அறிவுறுத்தல்.

August 10, 2026
அரசு நல திட்டம்

தமிழகம் முழுவதும் ஆகஸ்ட் 8, 9-ல் நியாயவிலைக் கடைகளில் eKYC சிறப்பு முகாம்

August 4, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?