மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: தருமபுரியில்  சட்ட விழிப்புணர்வு குறித்த புகைப்படக் கண்காட்சி
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > அரசு நல திட்டம் > தருமபுரியில்  சட்ட விழிப்புணர்வு குறித்த புகைப்படக் கண்காட்சி
அரசு நல திட்டம்

தருமபுரியில்  சட்ட விழிப்புணர்வு குறித்த புகைப்படக் கண்காட்சி

Social Vision
Last updated: 2026/02/03 at 1:32 PM
Social Vision
Share
1 Min Read
SHARE
தருமபுரியில்  சட்ட விழிப்புணர்வு குறித்த புகைப்படக் கண்காட்சி
தருமபுரி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில், புகைப்படக் கண்காட்சி தருமபுரி பேருந்து நிலையத்தில்  நடைப்பெற்றது.
 மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவர், முதன்மை மாவட்ட நீதிபதியுமான திருமகள் தலைமை வகித்து புகைப்படக் கண்காட்சியை துவக்கிவைத்தார்.
இந்நிகழ்ச்சியில் கூடுதல் மாவட்ட நீதிபதி மோனிகா, மோட்டார் வாகன விபத்து வழக்கு சிறப்பு மாவட்ட நீதிபதி ராஜா, போக்ஸோ நீதிமன்ற மாவட்ட நீதிபதி அசின் பானு, விரைவு மகளிர் நீதிமன்ற நீதிபதி ஜீவநந்தினி. முதன்மை சார்பு நீதிபதி ஞானபாலகிருஷ்ணன், கூடுதல் சார்பு நீதிபதி கலைவாணி, மோட்டார் வாகன விபத்து வழக்கு சிறப்பு சார்பு நீதிபதி விபிசி, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளர்,சார்பு நீதிபதி தமயந்தி உட்பட அனைத்து குற்றவியல் நீதிபதிகள், உரிமையல் நீதிபதி மற்றும் நகராட்சி ஆணையர் சேகர் மற்றும் வழக்கறிஞர் சங்க தலைவர் அழகுமுத்து மற்றும் மூத்த வழக்கறிஞர்கள் மற்றும் சட்ட எதிர்காப்பு முறைமை வழக்கறிஞர்கள், நீதிமன்ற பணியாளர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.
இதில் முதன்மை மாவட்ட நீதிபதி,தலைவர், பேருந்து நிலையத்தில் பொதுமக்களிடையே குழந்தை திருமணம் இல்லாத இந்தியா, சமரசம் நாடுவீர் போதை ஒழிப்பு விழிப்புணர்வு குறித்த துண்டுபிரசுரங்கள் வழங்கி பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
TAGGED: தருமபுரியில்  சட்ட விழிப்புணர்வு குறித்த புகைப்படக் கண்காட்சி
Social Vision February 3, 2026 February 3, 2026
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralreels #socialvisiontv
#shorts #shotsviral #viralshorts #shortsfeed #share #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralshorts
#shorts #shortvideo #shortsviral #viral #viralreels
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viralshorts #pmk #pmknews #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralvideos #dmdk #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

இந்தியாசுற்றுலா

கேரளத்தின் அடையாளம் பாரம்பரியம் பெருவிழா 72-வது நேரு கோப்பை படகுப் போட்டி 

August 23, 2026
கல்வி & வேலைவாய்ப்பு

பென்னாகரம் அரசு கல்லூரியில் ஜூலை – 8 ல் மாணவர்சேர்க்கை கலந்தாய்வு 

July 6, 2024
அரசியல்

நியாயவிலைக்கடைகள் அனைத்தையும் ஒரே துறைக்குள் கொண்டு வராதது ஏன்?  அன்புமணி இராமதாஸ் எம்பி 

June 26, 2025
மாவட்டங்கள்

தியாகி சுப்ரமணிய சிவா நினைவு மண்டபத்தில் தூய்மை பணியினை மாவட்ட வருவாய் அலுவலர்  துவக்கி வைத்தார்

February 21, 2024
விளையாட்டு

தமிழ்நாடு விளையாட்டரங்கில் புனரமைப்பு பணி மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி,ஆய்வு

June 9, 2024
Uncategorized

கள்ளச்சாராயம் விற்றால் ஆயுள் தண்டனை: தமிழ்நாடு சட்ட திருத்த மசோதா தாக்கல்.

June 29, 2024

மேலும் படிங்க

அரசு நல திட்டம்

தமிழ்நாடு முழுவதும் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் ஆகஸ்ட் 29-ல் eKYC சிறப்பு முகாம்

August 25, 2026
அரசு நல திட்டம்

7,659 வீடு, மனை அலகுகளுக்கு இணையவழி விற்பனைத் தளம் தொடக்கம் : வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் ப. ராஜ்குமார் தொடங்கி வைத்தார்

August 12, 2026
அரசு நல திட்டம்

பொதுமக்கள் அளிக்கும் தகுதியான மனுக்களுக்கு உடனுக்குடன் தீர்வு காண வேண்டும் அலுவலர்களுக்கு ஆட்சியர்  அறிவுறுத்தல்.

August 10, 2026
அரசு நல திட்டம்

தமிழகம் முழுவதும் ஆகஸ்ட் 8, 9-ல் நியாயவிலைக் கடைகளில் eKYC சிறப்பு முகாம்

August 4, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?