பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியத்தில் முஸ்லிம் முன்னேற்றக் கழகம், மனித நேய மக்கள் கட்சியில் ஏராளமானோர் இணைந்தனர்.
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியம் எச். புதுப்பட்டியில் மாவட்ட தலைவர் என். சுபேதார் அவர்கள் தலைமையில் ஏராளமானோர் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியில் இணைந்தனர் இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர்கள்
டி.பி.பைரோஸ்,ஏ.நியாஸ் மாவட்ட துணை தலைவர்கே.ஷாஜகான்மாவட்ட துணை செயலாளர்கள் என்.சலீம்,இ.ஷப்பீர்பி. அஸ்லம்,மாவட்ட வழக்கறிஞர்கள்அணி நிர்வாகிகள்
என்.பாசில், எச்.எப்,நௌமான் ஆகியோர் முன்னிலையில் முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனித நேய மக்கள் கட்சி புதிய கிளை நிர்வாகம் அமைக்கப்பட்டது

புதுப்பட்டி ஜமாத் முத்தவல்லி ஏ.சையத்அலி அனைத்து ஏற்பாடுகளையும் சிறப்பாக செய்து இருந்தார். இதில் முன்னாள் நிர்வாகிகள் முஸ்தபாபாய் கபூர் ஜலீல், சையத்பாஷா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

