மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: தருமபுரியில் கிருஸ்துமஸ் மற்றும் சிறுபான்மையினர் தினவிழா 
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > தமிழ்நாடு > தருமபுரியில் கிருஸ்துமஸ் மற்றும் சிறுபான்மையினர் தினவிழா 
தமிழ்நாடு

தருமபுரியில் கிருஸ்துமஸ் மற்றும் சிறுபான்மையினர் தினவிழா 

Social Vision
Last updated: 2025/12/21 at 7:55 AM
Social Vision
Share
1 Min Read
SHARE
தருமபுரியில் கிருஸ்துமஸ் மற்றும் சிறுபான்மையினர் தினவிழா 
தமிழ்நாடு அரசு சிறுபான்மை நலத்துறை, தருமபுரி மாவட்ட முஸ்லிம் மகளிர் உதவும் சங்கம் மற்றும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் கிறிஸ்மஸ் விழா, சிறுபான்மையினர் தினவிழா தருமபுரி வெண்ணாம்பட்டி ரயில்வே கட்அ அருகே உள்ள அச்சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறை தமிழ்நாடு அரசு மாநில சிறப்பு பிரதிநிதி ஏ. இலியாஸ் தலைமை வகித்தார்.
தருமபுரி மாவட்ட முஸ்லிம் உதவும் சங்க கெளரவ தலைவர் ஜனாப். யாரப்சாஹெப் வரவேற்றார். முஸ்லிம் மகளிர் உதவி சங்க பொறுப்பாளர ஜீலான், தருமபுரி மாவட்ட  அரசு காஜியார் மெளலானா முப்தி, ஹாஜி, எம். பலே கரீம், தருமபுரி மாவட்ட ஒருங்கிணைந்த திருச்சபைகள் கூட்டமைப்பு தலைவர் பேராயர் டாக்டர் எம். பிலிப், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஆர். மல்லிகா, முன்னாள் மாவட்ட செயலாளர் எஸ். கிரைஸாமேரி,  ஒன்றிய செயலாளர் தமிழ்மணி  சிறுபான்மை நலக் குழு மாவட்ட பொறுப்பாளர்கள் தமிழ்வாணன், எம். ஏ. சிக்கந்தர் சாஹெப், ஏ. சிராஜுதீன், இளம்பிறை சுலைமான், நிஜாமுதீன், ஜே. கலாம், ஏ. அலாவுதீன், ஆகியோர் பங்கேற்று பேசினர். கிருஸ்துமஸ்  மற்றும் சிறுபான்மையினர் தினத்தின் முக்கியத்துவம் குறித்து சிறப்பு விருந்தினர்கள்பேசினர்.
மேலும் இவ்விழாவை முன்னிட்டு பொதுமக்களுக்கு கேக் மற்றும்இனிப்பு வழங்கினர். முஸ்லிம் மகளிர் உதவும் சங்க இணை செயலாளர் முகமது இஸ்மாயில் நன்றி கூறினார்.
TAGGED: தருமபுரியில் கிருஸ்துமஸ் மற்றும் சிறுபான்மையினர் தினவிழா
Social Vision December 21, 2025 December 21, 2025
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
அகில இந்திய வேலைநிறுத்த ஆயித்தமாநாடு #socialvisiontv
#shorts #shortvideo #shortfeed #socialvisiontv
#shortvideo #shortfeed #shorts #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #breakingnews #socialvisiontv
Social Vision TV
#shortvideo #shortfeed #shorts #socialvisiontv #dmk
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

தொழில்

தொழில் நெறி விழிப்புணர்வு மற்றும் திறன் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் 

July 8, 2024
இந்தியா

கள்ளக்குறிச்சி சம்பவம் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவிப்பு

June 20, 2024
கல்வி & வேலைவாய்ப்பு

தருமபுரியில் பிப்-17.ல், “பெற்றோர்களை கொண்டாடுவோம்” மண்டல மாநாடு: அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்கவுள்ளார்.

February 16, 2024
அரசு நல திட்டம்

செம்மாண்டகுப்பத்தில் சிறப்பு கிராமசபை கூட்டம் 

July 25, 2024
ஆரோக்கியம்

காரிமங்கலம் அரசு மகளிர் கல்லூரியில்உலக அயோடின் பற்றாக்குறை தடுப்பு தின விழிப்புணர்வு  நிகழ்ச்சி

October 21, 2024
மாவட்டங்கள்

பிக்கனஅள்ளி ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்

July 15, 2024

மேலும் படிங்க

தமிழ்நாடு

தருமபுரி பழைய பேருந்து நிலைய வியபாரிகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வியபாரிகள் வலியுறுத்தல். 

February 7, 2026
தமிழ்நாடு

தருமபுரி நகராட்சி புதிய பேருந்து நிலையத்தினை காணொலிக் காட்சி வாயிலாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்‌.

February 5, 2026
தமிழ்நாடு

தருமபுரி வனக்கோட்டத்தில் இரைக்கொல்லி பறவைகள் கணக்கெடுப்பு தீவிரம்

February 5, 2026
தமிழ்நாடு

முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைக்க உள்ள தருமபுரி பேருந்து நிலையத்தை   மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஷ் நேரில் ஆய்வு 

February 3, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?