மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை பெயர் மாற்றியதை கண்டித்து ஆர்ப்பாட்டம்
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > தமிழ்நாடு > மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை பெயர் மாற்றியதை கண்டித்து ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை பெயர் மாற்றியதை கண்டித்து ஆர்ப்பாட்டம்

Social Vision
Last updated: 2025/12/19 at 11:57 AM
Social Vision
Share
1 Min Read
SHARE
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை பெயர் மாற்றியதை கண்டித்து ஆர்ப்பாட்டம்
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை பெயர் மாற்றிய ஒன்றிய மோடி அரசை கண்டித்து தருமபுரி மாவட்ட ஏரி வலை தொழிலாளர் சங்கம் சார்பில் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புசட்டத்தினைமாற்றிவளர்ந்த பாரத வேலைவாய்ப்பு மற்று வாழ்வாதரத்திற்கானதிட்டம் (கிராமபுறம்)என்றுநடைபெற்றநாடாளுமன்றமக்களவை,மாநிலங்களவையில் நிறைவேற்றிய மசோதாவை நிறுத்தி வைக்க வேண்டியும்,பழைய சட்டமான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு சட்டத்தினையே தொடர்ந்து அமுலாக்க வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தருமபுரி மாவட்ட ஏரி வேலை  தொழிலாளர்கள்சங்கஒருங்கிணைப்பாளரும் இலளிகம் ஊராட்சி மன்ற முன்னாள்தலைவருமானஜெ.பிரதாபன் தலைமை வகித்தார். சங்க ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர்கள் ஜி. மாதையன், தொழிற்சங்க தலைவர் சுந்தரம்மற்றும்ஜி.பச்சாகவுண்டர்,ஜி.ராஜகோபால்,வெ.பை .மாதையன், எல்.சி.கிருஷ்ணன்,அலமேலு,காளியம்மாள்,இலட்சுமணன்,அம்பேத், பச்சியப்பசாமியார்,ஜி.சம்பத்,சின்னசாமி,நாகராஜன்,மாது,செந்தில்,பெருமாள், மற்றும்திரளானஏரிவேலைதொழிலாளர்கள்கலந்துக்கொண்டனர்ஆர்ப்பாட்டத்தின் முடிவில் கோரிக்கை மனுவை மாவட்ட ஆட்சியர் ரெ. சதீஷ் அவர்களை சந்தித்து சங்க தலைவர்கள் மனு அளித்தனர்.
TAGGED: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம்
Social Vision December 19, 2025 December 19, 2025
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
அகில இந்திய வேலைநிறுத்த ஆயித்தமாநாடு #socialvisiontv
#shorts #shortvideo #shortfeed #socialvisiontv
#shortvideo #shortfeed #shorts #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #breakingnews #socialvisiontv
Social Vision TV
#shortvideo #shortfeed #shorts #socialvisiontv #dmk
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

அரசியல்

மாதர் சங்க தலைவர் மைதிலி சிவராமன் நினைவு தினம் அனுசரிப்பு

May 30, 2024
இந்தியாகல்வி & வேலைவாய்ப்பு

சட்டமன்றப் பேரவையில், நீட் விலக்கு தீர்மானத்தை முன்மொழிந்த முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின்

June 28, 2024
அரசியல்

பஞ்சப்பள்ளியில், மாரண்டஅள்ளியில் அதிமுக சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

January 17, 2025
இந்தியா

கர்நாடகாவில் உலகத் தமிழ் நாள் விழா – பாரதிதாசன் பிறந்தநாள் விழா

April 26, 2024
மாவட்டங்கள்

பென்னாகரம் ஜமாபந்தி நிகழ்ச்சி : மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றார்.

June 25, 2024
மாவட்டங்கள்

நாடாளுமன்ற தேர்தல் பணி குறித்து, வாக்கு சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம்: மாவட்ட கழக செயலாளர் பி.பழனியப்பன் பங்கேற்பு

March 15, 2024

மேலும் படிங்க

தமிழ்நாடு

தருமபுரி பழைய பேருந்து நிலைய வியபாரிகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வியபாரிகள் வலியுறுத்தல். 

February 7, 2026
தமிழ்நாடு

தருமபுரி நகராட்சி புதிய பேருந்து நிலையத்தினை காணொலிக் காட்சி வாயிலாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்‌.

February 5, 2026
தமிழ்நாடு

தருமபுரி வனக்கோட்டத்தில் இரைக்கொல்லி பறவைகள் கணக்கெடுப்பு தீவிரம்

February 5, 2026
தமிழ்நாடு

முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைக்க உள்ள தருமபுரி பேருந்து நிலையத்தை   மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஷ் நேரில் ஆய்வு 

February 3, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?