மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: ஹஜ் கமிட்டி இல்லம் அமைத்ததற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு:மனிதநேய மக்கள் கட்சி மாவட்டத் தலைவர் அறிக்கை. 
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > தமிழ்நாடு > ஹஜ் கமிட்டி இல்லம் அமைத்ததற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு:மனிதநேய மக்கள் கட்சி மாவட்டத் தலைவர் அறிக்கை. 
தமிழ்நாடு

ஹஜ் கமிட்டி இல்லம் அமைத்ததற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு:மனிதநேய மக்கள் கட்சி மாவட்டத் தலைவர் அறிக்கை. 

Social Vision
Last updated: 2025/12/17 at 1:27 PM
Social Vision
Share
1 Min Read
SHARE
ஹஜ் கமிட்டி இல்லம் அமைத்ததற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு:மனிதநேய மக்கள் கட்சி மாவட்டத் தலைவர் அறிக்கை. 
ஹஜ் கமிட்டி இல்லம் அமைத்ததற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு
மனிதநேய மக்கள் கட்சியின் தருமபுரி மாவட்ட தலைவர் என். சுபேதார் பாராட்டு தெரிவித்துள்ளார்.
மனிதநேய மக்கள் கட்சியின் தருமபுரி   மாவட்டத் தலைவர் என். சுபேதார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சென்னை விமான நிலையம் அருகே 400 ஹஜ் பயணிகள் தங்கும் வகையில், ரூ.39.20 கோடியில் தமிழ்நாடு ஹஜ் இல்லக் கட்டுமானப் பணிகளுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின்  (டிச. 16) அடிக்கல் நாட்டினார். தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஹஜ் பயணம் மேற்கொள்ள ஒரு நாள் முன்னதாகச் சென்னை வந்து தங்கி சென்னை விமான நிலையம் வழியாக ஹஜ் பயணம் செல்வதற்கு ஏதுவாக சென்னை அண்ணா பன்னாட்டு விமான நிலையம் அருகில் ஒரு ஏக்கர் அரசு நிலத்தில் தமிழ்நாடு ஹஜ் இல்லம் கட்டப்படுகிறது.
பல ஆண்டு கால இஸ்லாமிய சமுதாய மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று ஹஜ் கமிட்டி இல்லம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் ஹஜ் கமிட்டி மாநில தலைவர் அப்துல் சமது எம்.எல்.ஏ ஆகியோருக்கும் மற்றும் இதற்கு பரிந்துரை செய்த மனிதநேய மக்கள் கட்சி மாநில தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏவுக்கும் மனிதநேய மக்கள் கட்சி தருமபுரி மாவட்டத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
TAGGED: ஹஜ் கமிட்டி இல்லம் அமைத்ததற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு:மனிதநேய மக்கள் கட்சி மாவட்டத் தலைவர் அறிக்கை.
Social Vision December 17, 2025 December 17, 2025
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralreels #socialvisiontv
#shorts #shotsviral #viralshorts #shortsfeed #share #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralshorts
#shorts #shortvideo #shortsviral #viral #viralreels
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viralshorts #pmk #pmknews #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralvideos #dmdk #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

புத்தகம் பேசினால்

தருமபுரியில் 6 ம் ஆண்டு புத்தக்த்திருவிழா அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செலவம் துவக்கிவைத்தார்.

October 4, 2024
அரசியல்

பாலக்கோட்டில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு தினம் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் எம்எல்ஏ  மலர்தூவி மரியாதை 

December 5, 2024
அரசியல்

மாதர் சங்க தலைவர் மைதிலி சிவராமன் நினைவு தினம் அனுசரிப்பு

May 30, 2024
கல்வி & வேலைவாய்ப்பு

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயிற்சி, மற்றும் வேலைவாய்ப்புடன், உயர்கல்வி-தேர்வு முகாம்:மாணவர்கள் கலந்துகொண்டு பயன்பெறலாம்

July 25, 2024
தமிழ்நாடு

அங்கன்வாடி ,சத்துணவு ஓய்வூதியர்களுக்கும் மாதம் ரூ. 7850/- ஓய்வூதியம் வழங்க கோரி தமிழ்நாடு ஓய்வூதியர் சங்கம் ஆர்ப்பாட்டம்

October 24, 2025
கல்வி & வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகைபெற விண்ணப்பிக்கலாம்.

July 6, 2024

மேலும் படிங்க

குற்றம்தமிழ்நாடு

ஒரே வாரத்தில் 258 புகார்களுக்கு சிங்கப்பெண் அதிரடிப்படை நடவடிக்கை

September 11, 2026
தமிழ்நாடு

சென்னையில் ரூ.1,200 கோடியில் புதிய சட்டமன்றம் மற்றும் தலைமைச் செயலக வளாகம்!முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அறிவிப்பு

September 3, 2026
தமிழ்நாடுவிளையாட்டு

சென்னையில் உலகத்தரம் வாய்ந்த “தமிழ்நாடு ஒலிம்பிக் நகரம்” அமைக்கப்படும். முதலமைச்சர் ச.ஜோசப்விஜய் அறிவிப்பு

September 3, 2026
தமிழ்நாடு

புழல் மத்திய சிறைச்சாலை, காவல் நிலையத்தில் முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் ஆய்வு

August 28, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?