மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: தருமபுரியில் சிப்காட் அமைக்கும் பணிகளை விரைந்து முடித்து இளைஞர்களுக்கு வேலை வழங்க சிபிஐ(எம்.எல்) கட்சி வலியுறுத்தல். 
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > மாவட்டங்கள் > தருமபுரியில் சிப்காட் அமைக்கும் பணிகளை விரைந்து முடித்து இளைஞர்களுக்கு வேலை வழங்க சிபிஐ(எம்.எல்) கட்சி வலியுறுத்தல். 
மாவட்டங்கள்

தருமபுரியில் சிப்காட் அமைக்கும் பணிகளை விரைந்து முடித்து இளைஞர்களுக்கு வேலை வழங்க சிபிஐ(எம்.எல்) கட்சி வலியுறுத்தல். 

Social Vision
Last updated: 2025/11/15 at 6:46 PM
Social Vision
Share
1 Min Read
SHARE
தருமபுரியில் சிப்காட் அமைக்கும் பணிகளை விரைந்து முடித்து இளைஞர்களுக்கு வேலை வழங்க சிபிஐ(எம்.எல்) கட்சி வலியுறுத்தல். 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் ) தருமபுரி மாவட்ட முதலாவது பிரதிநிதிகள் மாநாடு தருமபுரி சந்திரா ஹாலில் நடைபெற்றது. மாநாட்டிற்கு மாவட்ட செயலாளர் கொ. கோவிந்தராஜ் தலைமை வகித்தார். மாநில நிலைக்குழு உறுப்பினர் கே. பாலசுப்பிரமணியன் சிறப்புரையாற்றினார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் ) தமிழ்நாடு மாநில 12 ஆவது மாநாடு தூத்துக்குடியில் 12,13,14, ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் தருமபுரி மாவட்ட பிரிதிநிதகளாக பங்கேற்க்க சி. முருகன், ராஜூ, சிவராமன், ஜி. சாலம்மாள், சி. அம்மணி, ஆர். ராமதிலகன் உள்ளிட்டோரும் மாநாட்டில் பார்வையாளராக பி. இளையசெல்வம், ஜி. ராகுல் டிராவிட், எஸ். மாதேஸ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து குக் கிராமங்களுக்கும் ஒகேனக்கல் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். காவிரி உபரி நீரை ஏரிகளுக்கு நிரப்பும் திட்டத்தை நிறைவேற்றி தருமபுரி மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும். தருமபுரி சிப்காட் பணிகளை விரைந்து முடித்து இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும் வட்டந்தோறும் விவசாயம் சார்ந்த தொழிற்சாலைகளை துவக்க வேண்டும். தருமபுரி- மொரப்பூர் ரயில்திட்டபணிகளை விரைந்து முடிக்கவேண்டும். நியாய விலைகடைகளில் மாதம் முழுவதும் ரேசன் பொருட்கள் பற்றாக்குறை இல்லாமல் மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வாக்குதிருட்டுக்கு வழிவகுக்கும் எஸ் ஐ ஆர் பணிகளை தேர்தல் ஆணையம் நிறுத்தி வைக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
TAGGED: தருமபுரியில் சிப்காட் அமைக்கும் பணிகளை விரைந்து முடித்து இளைஞர்களுக்கு வேலை வழங்க சிபிஐ(எம்.எல்) கட்சி வலியுறுத்தல்.
Social Vision November 15, 2025 November 15, 2025
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralreels #socialvisiontv
#shorts #shotsviral #viralshorts #shortsfeed #share #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralshorts
#shorts #shortvideo #shortsviral #viral #viralreels
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viralshorts #pmk #pmknews #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralvideos #dmdk #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

அரசு நல திட்டம்

மனு அளித்த ஒரேநாளில் 5 நரிக்குறவர் இன மக்களுக்கு ரூ 1.25 இலட்சம் கடனுதவி ஆட்சியர் கி.சாந்தி வழங்கினார்.

June 19, 2024
விளையாட்டு

மல்யுத்த போட்டிகளில் மாநில அளவில் பதக்கங்களை வென்ற அரசு கல்லூரி மாணவர்களுக்கு பாராட்டு 

March 15, 2024
கல்வி & வேலைவாய்ப்பு

அரூர்  (ITI)  சேர்க்கை அறிவிப்பு விண்ணப்பங்கள் வரவேற்பு 

May 27, 2024
அரசியல்தமிழ்நாடு

உண்ணாவிரதப்போராட்டத்தை ஆதரித்து வாழ்த்து தெரிவித்த தலைவர்களுக்கு நன்றி தெரிவித்த இபிஎஸ் 

June 27, 2024
மாவட்டங்கள்

அங்கன்வாடி ஊழியர்களை அரசு ஊழியராக்க கோரி அங்கன்வாடி ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்.

November 4, 2025
மாவட்டங்கள்

தருமபுரியில் இந்திய குடியரசு கட்சி சார்பில் அம்பேத்கர் நினைவு நாளில் அவரசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை. 

December 6, 2025

மேலும் படிங்க

மாவட்டங்கள்

அரசியல் அமைப்பு சட்டத்தை பாதுகாக்க கோரி, தமிழ்நாடு மக்கள் இயக்கம் ஆர்ப்பாட்டம்

August 25, 2026
மாவட்டங்கள்

தருமபுரி: சுதந்திர தின விழாவில் 26 பயனாளிகளுக்கு ரூ.37.75 லட்சம் நலத்திட்ட உதவிகள்

August 15, 2026
மாவட்டங்கள்

தருமபுரி மாவட்ட நீதிமன்றத்தில் 80-வது சுதந்திர தின விழா மற்றும் மாபெரும் மரம் நடும் விழா

August 15, 2026
மாவட்டங்கள்

சமத்துவக் கோரிக்கைகளை வலியுறுத்தி தீண்டாமை ஒழிப்பு முன்னணி கையெழுத்து இயக்கம்

August 15, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?