மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, நடைபெற்ற கலைநிகழ்ச்சிகள் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகளை வழங்கி, பாராட்டிய மாவட்ட ஆட்சியர் ரெ. சதீஷ்
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > குழந்தைகள் உலகம் > குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, நடைபெற்ற கலைநிகழ்ச்சிகள் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகளை வழங்கி, பாராட்டிய மாவட்ட ஆட்சியர் ரெ. சதீஷ்
குழந்தைகள் உலகம்

குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, நடைபெற்ற கலைநிகழ்ச்சிகள் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகளை வழங்கி, பாராட்டிய மாவட்ட ஆட்சியர் ரெ. சதீஷ்

Social Vision
Last updated: 2025/11/14 at 1:36 PM
Social Vision
Share
1 Min Read
SHARE

குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, நடைபெற்ற கலைநிகழ்ச்சிகள் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகளை வழங்கி, பாராட்டிய மாவட்ட ஆட்சியர் ரெ. சதீஷ்

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், பாளையம்புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, நடைபெற்ற கலைநிகழ்ச்சிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ரெ.சதீஸ்,  இன்று (14.11.2025) பார்வையிட்டு, பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகளை வழங்கி, குழந்தைகள் தின வாழ்த்துக்களை தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டாரம், பாளையம்புதூர் குழந்தைகள் மையத்தில், மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டப் பணிகளின் சார்பில் இன்று (14.11.2025) குழந்தைகள் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற பெற்றோர் ஆசிரியர் கூட்டத்தில் குழந்தைகளின் வயதுக்கேற்ற வளர்ச்சி நிலைகள், எடை, உயரம் குறித்த விவரங்கள் போன்றவற்றை கூட்டப் பொருளாக கொண்டு குழந்தைகளின் பெற்றோர்களுடன் மாவட்ட ஆட்சித்தலைவர் ரெ.சதீஸ் கலந்துரையாடி, குழந்தைகள் தின வாழ்த்துகளை தெரிவித்து, அனைத்து குழந்தைகளுக்கும் பரிசுகள் வழங்கினார்.

இதையும் படிங்க

அரசு பள்ளியில் மாணவர்கள் தண்ணீர் குடிப்பதை உறுதிபடுத்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சி 
திருக்குறள் ஒப்புவித்தல்  போட்டி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி பாராட்டு
பென்னாகரம் அனைத்துமகளிர் காவல்நிலையத்தின் சார்பில் பள்ளி மாணவிகளுக்கு போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வு

இந்நிகழ்வுகளின் போது, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஐ.ஜோதிசந்திரா,மாவட்டஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் ச.பவித்ரா, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர் மரு.ம.சாந்தி, நல்லம்பள்ளி குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் உடனிருந்தனர்.

TAGGED: குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, நடைபெற்ற கலைநிகழ்ச்சிகள் பள்ளி மாணவ, பாராட்டிய மாவட்ட ஆட்சியர் ரெ. சதீஷ், மாணவியர்களுக்கு பரிசுகளை வழங்கி
Social Vision November 14, 2025 November 14, 2025
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
அகில இந்திய வேலைநிறுத்த ஆயித்தமாநாடு #socialvisiontv
#shorts #shortvideo #shortfeed #socialvisiontv
#shortvideo #shortfeed #shorts #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #breakingnews #socialvisiontv
Social Vision TV
#shortvideo #shortfeed #shorts #socialvisiontv #dmk
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

அரசியல்

தருமபுரியில் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் எஸ்.ஏ.டாங்கே பிறந்த நாள் கருத்தரங்கம்

October 10, 2025
அரசியல்

ஆம்ஸ்ட்ராங் முதலாமாண்டு நினைவேந்தல் கூட்டம் அன்புமணி எம்பிக்கு அழைப்பிதழ் வழங்கிய பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் 

June 21, 2025
ஆரோக்கியம்

பாலக்கோட்டில்  “நலம் காக்கும் ஸ்டாலின்” என்ற முழு உடல் பரிசோதனை மருத்துவ முகாம் ஆட்சியர் ரெ. சதீஷ் பார்வையிட்டார். 

August 23, 2025
உலகம்

பயங்கரவாத எதிர்ப்பு தின வரலாறு

May 20, 2024
pocso act
குற்றம்

போக்சோ வழக்கில் கூலி தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை ரூ. 25 ஆயிரம் அபராதம்.

March 6, 2024
தமிழ்நாடு

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 1 இலட்சத்து 26 ஆயிரம் கனஅடிநீர் வரத்து 

July 27, 2025

மேலும் படிங்க

குழந்தைகள் உலகம்

அரசு பள்ளியில் மாணவர்கள் தண்ணீர் குடிப்பதை உறுதிபடுத்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சி 

February 5, 2026
குழந்தைகள் உலகம்

திருக்குறள் ஒப்புவித்தல்  போட்டி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி பாராட்டு

December 31, 2024
குழந்தைகள் உலகம்

பென்னாகரம் அனைத்துமகளிர் காவல்நிலையத்தின் சார்பில் பள்ளி மாணவிகளுக்கு போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வு

December 6, 2024
குழந்தைகள் உலகம்புத்தகம் பேசினால்

நூலாசிரியருக்கு நன்றி தெரிவித்த அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி 

November 18, 2024

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?