மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: நீரிழிவு கொண்டோர் தங்களைச் ’சக்கர’வர்த்திகள் என்று சொல்லிக்கொள்ளலாம் கவிதா வைரமுத்து 
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > ஆரோக்கியம் > நீரிழிவு கொண்டோர் தங்களைச் ’சக்கர’வர்த்திகள் என்று சொல்லிக்கொள்ளலாம் கவிதா வைரமுத்து 
ஆரோக்கியம்

நீரிழிவு கொண்டோர் தங்களைச் ’சக்கர’வர்த்திகள் என்று சொல்லிக்கொள்ளலாம் கவிதா வைரமுத்து 

Social Vision
Last updated: 2025/11/14 at 3:56 AM
Social Vision
Share
1 Min Read
SHARE

நீரிழிவு கொண்டோர் தங்களைச் ’சக்கர’வர்த்திகள்
என்று சொல்லிக்கொள்ளலாம் கவிதா வைரமுத்து 

இன்று
உலக நீரிழிவு நாள்

நீரிழிவு என்பது நோயல்ல;
குறைபாடு

உட்கார்ந்திருப்பவனுக்கும் வரலாம்;
உழுபவனுக்கும் இது வரலாம்

இதையும் படிங்க

தருமபுரி புதிய பேருந்து நிலையத்தில் உணவு பாதுகாப்புத் துறையினர் விழிப்புணர்வு மற்றும் திடீர் ஆய்வு
12-வது தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு ஆக 7 அன்று இளிகத்தில்  நெசவாளர்களுக்கு இலவச சிறப்பு மருத்துவ முகாம்
ஒகேனக்கல் ஆடிப்பெருக்கு விழாவில் உணவு பாதுகாப்புத் துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

பெரும்பாலும் இது
கணையத்தின் வேலைநிறுத்தம்;
ஆனால் அஞ்சற்க

முறையான உணவுக்கொள்கை
மூச்சுவாங்கும் உடற்பயிற்சி
சரியான மருந்தெடுப்பு
இந்த மூன்றினாலும்
இதைக் காணாமற் செய்யலாம்
அல்லது கட்டுப்படுத்தலாம்

நீரிழிவு
கொரில்லா மாதிரி;
ஓடிவிட்டது என்று
பெருமூச்சு விட்டால்
பதுங்கி உங்கள்மீது
பாயும் சட்டென்று

நீரிழிவு என்பது
ஒரு வாழ்க்கை முறை
அதற்குத் தயாரித்துக்கொண்டால்
தற்காக்கலாம்

நீரிழிவு கொண்டோர்
நிலைகுலையத் தேவையில்லை

தங்களைச் ’சக்கர’வர்த்திகள்
என்று சொல்லிக்கொள்ளலாம் என தனது எக்ஸ் பக்கத்தில் கவிஞர் வைரமுத்து பதிவிட்டுள்ளார்.

TAGGED: நீரிழிவு கொண்டோர் தங்களைச் ’சக்கர’வர்த்திகள் என்று சொல்லிக்கொள்ளலாம் கவிதா வைரமுத்து
Social Vision November 14, 2025 November 14, 2025
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortsfeed #shortsviral #shortsindia #viral #viralreels #annanmallai
#shorts #shortsfeed #shortsviral #shortsvideo #viral #viralvideo #socialvisiontv
#shorts #shortvideo #shortsviral #viralreels #viralvideos #socialbisiontv #congress
#shorts #shortvideo #shortsfeed #viral #viralreels #tvk #tvkvijay #cmotamilnadu
#shorts #shortvideo #shortsviral #shortsfeed #viral #viralreels #tvk #tvkvijay #cmotamilnadu
#shorts #shortvideo #shortsvideo #shortsviral #viral #viralreels #viralnews
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

உலகம்

இந்தோனேசியாவின் சுதந்திர தினம்

August 17, 2026

43 வருடமாக ராணுவத்தில் பணியாற்றி  ஓய்வு பெற்ற வீரருக்கு கிராமமக்கள் உற்சாக வரவேற்பு

August 3, 2024
ஆன்மிகம்சுற்றுலா

தஞ்சாவூர் மாமன்னர் இராசராச சோழன் 1040 சதய விழா துவங்கியது

October 31, 2025
தமிழ்நாடு

தருமபுரி பாராளுமன்ற தொகுதியில் 100 வயதை கடந்த 114 வாக்காளர்கள்.

March 16, 2024
மாவட்டங்கள்

அரூர் அருகே ஆவணமின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.2,61,500/-பறக்கும்படையினர் பறிமுதல் 

March 19, 2024
அரசியல்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழா -1000 நபர்களுக்கு வேட்டி-சேலைகள் மற்றும் அன்னதானம் வழங்கிய முன்னாள் அமைச்சர் கே.பி அன்பழகன் எம்எல்ஏ

February 24, 2025

மேலும் படிங்க

ஆரோக்கியம்

தருமபுரி புதிய பேருந்து நிலையத்தில் உணவு பாதுகாப்புத் துறையினர் விழிப்புணர்வு மற்றும் திடீர் ஆய்வு

August 11, 2026
ஆரோக்கியம்

12-வது தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு ஆக 7 அன்று இளிகத்தில்  நெசவாளர்களுக்கு இலவச சிறப்பு மருத்துவ முகாம்

August 4, 2026
ஆரோக்கியம்

ஒகேனக்கல் ஆடிப்பெருக்கு விழாவில் உணவு பாதுகாப்புத் துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

August 3, 2026
ஆரோக்கியம்

போலி கால்நடை மருத்துவர்கள் மற்றும் பாரம்பரிய கால்நடை வைத்தியர்கள்  கால்நடைகளுக்கு சிகிச்சை அளிப்பது அரசு விதிகளின்படி குற்றச்செயலாகும். ஆட்சியர் ரெ.சதீஸ் எச்சரிக்கை 

February 11, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?