மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: ஜவகர்லால் நேரு அவர்களின்156 வது பிறந்த நாளில் தருமபுரில் இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி நேரு திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > இந்தியா > ஜவகர்லால் நேரு அவர்களின்156 வது பிறந்த நாளில் தருமபுரில் இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி நேரு திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
இந்தியா

ஜவகர்லால் நேரு அவர்களின்156 வது பிறந்த நாளில் தருமபுரில் இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி நேரு திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

Social Vision
Last updated: 2025/11/14 at 11:24 AM
Social Vision
Share
1 Min Read
SHARE
தருமபுரியில் ஜவகர்லால் நேரு அவர்களின் – 156 வது பிறந்தநாளில் அவரது உருவ சிலைக்கு இந்திய ஐக்கியகம்யூனிஸ்ட்கட்சி மாலைஅணிவித்து மரியாதை
இந்திய விடுதலைப் போராட்ட வீரர், இந்திய குடியரசின் முதல் பிரதமர்,சுதந்திர இந்தியாவை உருவாக்கி சிற்பி, மனிதர் குல மாணிக்கம், அணி சேரா நாடுகள் உருவாக்கியவர், ஐந்தாண்டு திட்டங்களை உருவாக்கி பசுமைப் புரட்சி,வெண்மை புரட்சி,நீல புரட்சி கொண்டுவந்தவர்பங்களாக்கள்,ஹீராகுட்அணைகள்,பிலாய்,ரூகேலா,பத்தராவதி இரும்புஆலைகளை உருவாக்கிய ஜவகர்லால் நேருவின் 156 வது பிறந்த தினத்தில், இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் தருமபுரி மாவட்டக்குழு சார்பில் தருமபுரி சாலை வினாயகர்சாலையில்அமைந்துள்ளஜவகர்லால் நேரு அவர்களின் திரு உருவ சிலைக்கு கட்சின் மாவட்ட செயலாளர் ஜெ. பிரதாபன் தலைமையில் மாலை அணிவித்துமரியாதைசெலுத்தினார்கள்.இதில் மாவட்ட துணைச் செயலாளர் ஜி. மாதையன்,சி .பாலன்,நிர்வாகக்குழு உறுப்பினர்கள் என் .பி .ராஜி,ஜி .சம்பத் மற்றும்சாக்கன்,மாது,செந்தில்,ராஜா,சத்தியமூர்த்தி ஆகியவர்கள் கலந்துக் கொண்டு மரியாதை செலுத்தினார்கள்
TAGGED: ஜவகர்லால் நேரு அவர்களின்156 வது பிறந்த நாளில் தருமபுரில் இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி நேரு திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
Social Vision November 14, 2025 November 14, 2025
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortsfeed #shortsviral #breakingnews #viral #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #viral #viralshort #viralvideoshorts #socialvisiontv
#shortsfeed #shortsviral #breakingnews #shortvideo #viral #viralvideo #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #viralvideos #viralvideoshorts #tngea #livenews
#shortsfeed #shortsviral #shortvideo #viralvideos #viral #viralshorts #socialvisiontv
#shortsfeed #shortsviral #news #shortvideo #breakingnews #viralvideos #viralshorts #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

தமிழ்நாடு

ஜீலை 11 அன்று தருமபுரிக்கு வருகை தரும் முதல்வர் ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு 

July 9, 2024
இந்தியா

முத்தமிழறிஞர் கலைஞர்  மு.கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீடு 

August 18, 2024
தமிழ்நாடு

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை பெயர் மாற்றியதை கண்டித்து ஆர்ப்பாட்டம்

December 19, 2025
கல்வி & வேலைவாய்ப்புதமிழ்நாடு

சிறுதானிய ஆண்டினை முன்னிட்டு   தருமபுரியில் சிறுதானிய விழிப்புணர்வு பேரணி மற்றும் கண்காட்சி 

June 26, 2024
தமிழ்நாடு

தருமபுரி நகராட்சி புதிய பேருந்து நிலையத்தினை காணொலிக் காட்சி வாயிலாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்‌.

February 5, 2026
மாவட்டங்கள்

தமிழ்நாடு அரசின் திட்டம் குறித்து இழிவாக பேசிய பிஜேபி நிர்வாகி குஷ்புவை கண்டித்து ஆர்ப்பாட்டம்.

March 15, 2024

மேலும் படிங்க

இந்தியா

நீட் தேர்வை ரத்து செய்து பிளஸ்டூ மதிப்பெண் அடிப்படையில் மாநிலங்களே நிரப்ப அன்மதிக்க வேண்டும்.முதலமைச்சர் ச.ஜோசப்விஜய் ஒன்றிய அரசை வலியுறுத்தியுள்ளார்.

May 13, 2026
இந்தியா

பிளவுபட்ட அ.தி.மு.க. எனும் குழம்பிய குட்டையில மீன் பிடிக்க முயற்சி பண்ணி, அவங்க உறுப்பினர்களை விலைக்கு வாங்கியிருக்காங்க. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 

May 13, 2026
இந்தியா

தமிழ்நாடு முழுவதும் 717 அரசு மதுபானக்கடைகளை மூட முதலமைச்சர் ச.ஜோசப்விஜய் உத்தரவு 

May 12, 2026
இந்தியா

இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்ட அனைத்து மீனவர்களை விடுவிக்க ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு  முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின்  கடிதம்

November 10, 2025

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?