புதுக்கோட்டையில் 43,993 பேருக்கு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் 577 முடிவுற்ற பணிகளை தொடங்கி வைத்து, 103 பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 43,993 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிச் சிறப்பித்தார்!


