மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: தருமபுரி மாவட்டத்தில் தேங்காய் கொள்முதல் நிலையம் அமைக்க தென்னை விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல். 
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > தமிழ்நாடு > தருமபுரி மாவட்டத்தில் தேங்காய் கொள்முதல் நிலையம் அமைக்க தென்னை விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல். 
தமிழ்நாடு

தருமபுரி மாவட்டத்தில் தேங்காய் கொள்முதல் நிலையம் அமைக்க தென்னை விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல். 

Social Vision
Last updated: 2025/11/09 at 2:31 PM
Social Vision
Share
1 Min Read
SHARE
தருமபுரி மாவட்டத்தில் தேங்காய் கொள்முதல் நிலையம் அமைக்க தென்னை விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல். 
தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்கத்தின் தருமபுரி மாவட்ட முதல் மாநாடு தருமபுரி முத்து நினைவு அறக்கட்டளை அலுவலகத்தில் நடைபெற்றது.
சங்கத்தின்மாவட்ட அமைப்பாளர் பி. பொண்ணு சாமி தலைமை வகித்தார். சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் ஏ. விஜய முருகன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் சோ. அருச்சுனன், மாவட்ட தலைவர் எம். குமார், மாவட்ட பொருளாளர் சி. வஞ்சி, மாவட்ட துணைத்தலைவர்கள் கே. என். மல்லையன், எஸ். தீர்த்தகிரி, மாவட்ட துணை செயலாளர் கே. அன்பு, பி. சக்கர வேல், ஆ. ஜீவானந்தம் ஏ. நேரு. ஆர். சக்திவேல், ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.
மாநாட்டில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். 
மாவட்ட தலைவராக கே.எல்லப்பன், செயலாளர்.பி.பொண்ணுசாமி,பொருளாளர்.பி.பி.ராஜா உள்ளிட்ட 18 பேர் கொண்ட மாவட்ட குழு தேர்வு செய்யப்பட்டனர்.
வேர்ப் புழு, கருந்தலை புழுக்கள், மஞ்சள் வாடல், சுருள் வெள்ளை ஈக்கள்,ஊசி புழுக்கள், என வரிசையாக நோய் தாக்குதலுக்கு உள்ளாகி தென்னை மரங்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. எனவே தென்னை விவசாயிகளுக்கு நுண்ணூட்டச்சத்து, உரம், பூச்சி மருந்துகள் மானிய விலையில் வழங்க வேண்டும்.
தனியார் வியாபாரிகள் சிண்டிகேட் அமைத்து தேங்காய் கொள்முதலில் லாபக்காய் என்ற பெயரில் 100க்கு 4 முதல் 15 வரை தேங்காய் எடுப்பதை தடுத்திட வேண்டும். தென்னையைத் தாக்கும் நோய்களைத் தடுப்பதற்கு தென்னை வளர்ச்சி வாரியம் புதிய புதிய ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும், இதற்கு ஒன்றிய அரசு நிதி ஒதுக்க வேண்டும்
ஒன்றிய அரசு தென்னை சார்பு பொருட்களை ஏற்றுமதி செய்ய மானியம் கொடுத்து ஊக்குவிக்க வேண்டும். தென்னை வளர்ச்சி வாரியம் மற்றும் காயர் போர்டில் நடைபெறும் முறைகேடுகளை களைய வேண்டும். தருமபுரி மாவட்டத்தில் அரூர், பாலக்கோடு ஆகிய இடங்களில் கொள்முதல் நிலையங்களை அமைக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
TAGGED: தருமபுரி மாவட்டத்தில் தேங்காய் கொள்முதல் நிலையம் அமைக்க தென்னை விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்.
Social Vision November 9, 2025 November 9, 2025
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
அகில இந்திய வேலைநிறுத்த ஆயித்தமாநாடு #socialvisiontv
#shorts #shortvideo #shortfeed #socialvisiontv
#shortvideo #shortfeed #shorts #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #breakingnews #socialvisiontv
Social Vision TV
#shortvideo #shortfeed #shorts #socialvisiontv #dmk
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

சாதனையாளர்கள்விளையாட்டு

சர்வதேச போட்டியில்  மாற்றுத்திறனாளி வீரர்கள்  வெற்றி வாகை சூட வாழ்த்திய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் 

November 16, 2024
மாவட்டங்கள்

மின்வாரியத்தில் , அரசாணை 100 ஐ அரசு உத்திரவாதத்துடன்  முறைப்படுத்த வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்.

February 13, 2024
தமிழ்நாடு

ஆணவக் குற்றங்களைத் தடுப்பதற்கு சட்டம் இயற்றுவது தமிழ்நாடு அரசின் கடமை! விசிக தலைவர் தொல்.திருமாவளவன் எம்பி

June 26, 2024
மாவட்டங்கள்

தருமபுரி : திமுக நாடாளுமன்ற வேட்பாளர் அறிமுக கூட்டம்.

March 23, 2024
அரசு நல திட்டம்

தருமபுரி மாவட்டத்தில் கலைஞரின் வரும்முன் காப்போம் திட்டத்தின் கீழ் 93,379 நபர்கள் பயனடைந்துள்ளனர். ஆட்சியர் ரெ.சதீஸ், தகவல்.

November 9, 2025
வேலைவாய்ப்பு

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக வேலைவாய்ப்பு: 688 காலிப்பணியிடங்கள் உடனே அப்ளை பண்ணுங்க.

June 19, 2024

மேலும் படிங்க

தமிழ்நாடு

தருமபுரி பழைய பேருந்து நிலைய வியபாரிகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வியபாரிகள் வலியுறுத்தல். 

February 7, 2026
தமிழ்நாடு

தருமபுரி நகராட்சி புதிய பேருந்து நிலையத்தினை காணொலிக் காட்சி வாயிலாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்‌.

February 5, 2026
தமிழ்நாடு

தருமபுரி வனக்கோட்டத்தில் இரைக்கொல்லி பறவைகள் கணக்கெடுப்பு தீவிரம்

February 5, 2026
தமிழ்நாடு

முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைக்க உள்ள தருமபுரி பேருந்து நிலையத்தை   மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஷ் நேரில் ஆய்வு 

February 3, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?