இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி நவம்பர் புரட்சி தின கொடியேற்று விழா கூட்டம்
கூட்டம் இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் தருமபுரி மாவட்டக்குழு சார்பில் தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன் கட்சியின் மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் வத்தல்மலை ஜி ராஜகோபால் தலைமையில் நடைபெற்றது.
செங்கொடியை மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் பி .இரவி ஏற்றி வைத்தார் ,நவம்பர் புரட்சி தினமான உரையை தொழிற்சங்க தலைவர் எஸ் .சுந்தரம்,கட்சியின் தருமபுரி மாவட்ட செயலாளர்ஜெ.பிரதாபன்ஆகியோர்சிறப்புரையாற்றினார்கள்,கூட்டத்தின் இறுதியில் மாவட்ட துணைச் செயலாளர் ஜி. மாதையன் கூட்டத்தினை முடித்து வைத்து பேசினார்.கூட்டத்தில் மாவட்ட துணைச் செயலாளர் சி.பாலன்,மாவட்ட பொருளாளர்எ.அலமேலு,சி.அழகேசன்,ஜி.பச்சாகவுண்டர்,வெ .பை.மாதையன், வி.செல்வம்,என்.பி.ராஜி,எம்.குமார்,கே.இலட்சுமணன், மாவட்டக்குழு உறுப்பினர் ஜெ. காளியம்மாள்,எம் .முண்ணு,வி அர்சுணன்,ஆர்.மல்லையன்,கே.ராஜமாணிக்கம்,அ.முருகன்,கே.சி.மணி ஆகியோர் பங்கேற்றனர்.

