மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: சின்னப்பள்ளத்தூர் அரசுப்பள்ளியில் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம்.
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > கல்வி & வேலைவாய்ப்பு > சின்னப்பள்ளத்தூர் அரசுப்பள்ளியில் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம்.
கல்வி & வேலைவாய்ப்பு

சின்னப்பள்ளத்தூர் அரசுப்பள்ளியில் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம்.

Social Vision
Last updated: 2025/11/07 at 1:01 PM
Social Vision
Share
1 Min Read
SHARE

சின்னப்பள்ளத்தூர் அரசுப்பள்ளியில் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம்.

பென்னாகரத்தைஅடுத்துள்ள செங்கனூர் ஊராட்சிக்கு உட்பட்ட சின்னப்பள்ளத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மைக்குழுகூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு பள்ளி மேலாண்மை குழு தலைவி கங்கா தலைமை வகித்தார்.
பள்ளி தலைமை ஆசிரியர் மா. பழனி
கூட்டத்தின் நோக்கம் பற்றியும் பள்ளி மேலாண்மை குழு மேற்கொள்ள வேண்டிய பணிகள் பற்றியும் பேசியதாவது.

8 முதல் 14 வயதுள்ள
குழந்தைகளுக்கு ஆதார் புதுப்பித்தலுக்கான சேவை கட்டணம் நவம்பர் 1ஆம் தேதி முதல் ஓராண்டு காலத்திற்கு இல்லை எனவும், திறன் மாணவர்கள்திறன் பெறுவதற்காக அரசு மேற்கொண்டு வந்துள்ள திறன்
திட்டத்தின் மூலமாக தமிழ், ஆங்கிலம், கணிதம்எளிமையாககற்றுக்கொள்வது,
இல்லம் தேடிக் கல்வி,புதிய பாரத எழுத்தறிவு திட்டம்,எண்ணும் எழுத்தும் திட்டம்,பள்ளிகளில்செயல்படுத்தப்பட்டு வரும் மன்ற செயல்பாடுகள்,
வடகிழக்கு பருவமழையின்போது மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை, சுற்றுப்புற சுத்தம், டெங்கு காய்ச்சல் பற்றியவிழிப்புணர்வு உள்ளிட்டவைகள் பற்றி கலந்துரையாடல் நடைபெற்றது.
பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.
ஆசிரியர் வளர்மதி நன்றி கூறினார்.
கூட்டத்தில் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள்,ஆசிரியர்கள்பழனிச்செல்வி,கல்பனா,கலைச்செல்வி,
ராஜேஸ்வரி அனுப்பிரியா உள்ளிட்டோர் கலந்துக் கொண்டார்கள்.

TAGGED: சின்னப்பள்ளத்தூர் அரசுப்பள்ளியில் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம்.
Social Vision November 7, 2025 November 7, 2025
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
அகில இந்திய வேலைநிறுத்த ஆயித்தமாநாடு #socialvisiontv
#shorts #shortvideo #shortfeed #socialvisiontv
#shortvideo #shortfeed #shorts #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #breakingnews #socialvisiontv
Social Vision TV
#shortvideo #shortfeed #shorts #socialvisiontv #dmk
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

கண்ணையன் தட்சிணாமூர்த்தி
புத்தகம் பேசினால்

தமிழ் மொழிபெயர்ப்புக்கு சாகித்ய அகாடமி விருது பெற்ற கருங்குன்றம் நூல்.

March 11, 2024
மாவட்டங்கள்

தருமபுரியில் இந்திய குடியரசு கட்சி சார்பில் அம்பேத்கர் நினைவு நாளில் அவரசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை. 

December 6, 2025
அரசியல்

இந்தியா கூட்டணிக்கு மக்கள் அளித்த ஆதரவுக்கு நன்றி மல்லிகார்ஜுன் கார்கே

June 5, 2024
அரசு நல திட்டம்

கரும்பு விவசாயிகள் ஜூன் 30.–க்குள் தங்களது கரும்பினை ஆலைக்கு பதிவு செய்துகொள்ள வேண்டுகோள்

June 20, 2024
சுற்றுலா

 ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு உரிய பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் ஆட்சியர் ரெ. சதீஷ்  தகவல்        

June 28, 2025
மாவட்டங்கள்

பாலக்கோடு பேருராட்சி அலுவலகத்தில் கவுன்சிலர்கள் ஆலோசனை கூட்டம்

September 2, 2024

மேலும் படிங்க

கல்வி & வேலைவாய்ப்பு

தருமபுரியில் நவ- 28 ல் மாபெரும் கல்விக்கடன் வழங்கும் முகாம்

November 26, 2025
கல்வி & வேலைவாய்ப்பு

தருமபுரி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வு நவ-16 நடக்கிறது:தேர்வர்கள் மொபைல் எடுத்துவர அனுமதி இல்லை ஆட்சியர் ரெ. சதீஷ்

November 14, 2025
கல்வி & வேலைவாய்ப்பு

ஜனநாயகத்தை கொலை செய்யக்கூடிய ஒரு முயற்சியாகத்தான், இந்த SIR:  கனிமொழி கருணாநிதி எம்.பி பேச்சு

November 7, 2025
கல்வி & வேலைவாய்ப்பு

2025-2026-ம் ஆண்டு எம்.டி. (யோகா மற்றும் இயற்கை மருத்துவம்) மருத்துவ பட்ட மேற்படிப்புக்கான சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் 

November 6, 2025

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?