மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: கோவை இளம்பெண்ணுக்கு நேர்ந்த சம்பவம்:குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > குற்றம் > கோவை இளம்பெண்ணுக்கு நேர்ந்த சம்பவம்:குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 
குற்றம்

கோவை இளம்பெண்ணுக்கு நேர்ந்த சம்பவம்:குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 

Social Vision
Last updated: 2025/11/04 at 7:01 AM
Social Vision
Share
1 Min Read
SHARE

 

கோவை இளம்பெண்ணுக்கு நேர்ந்த சம்பவம்:குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 

கோவையில் இளம்பெண்ணுக்கு நிகழ்ந்த துயரம் மனிதத்தன்மையற்றது; இத்தகைய கொடூர குற்றச் செயல்களைக் கண்டிக்க எந்தக் கடுஞ்சொல்லும் போதாது.

இதில் ஈடுபட்ட குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு, உடனடியாகக் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒரு மாதத்திற்குள் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்து, அவர்களுக்கு அதிகபட்ச தண்டனையை விரைந்துபெற்றுத்தர,காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளேன்.

இதையும் படிங்க

ஒரே வாரத்தில் 258 புகார்களுக்கு சிங்கப்பெண் அதிரடிப்படை நடவடிக்கை
மாணவர் தனுஷ் படுகொலை: சட்டம் – ஒழுங்கு சீர்கேட்டிற்கு சாட்சி! – தமிழ்நாடு அரசுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம்
தருமபுரி மாவட்டத்தில் ரூ.2.25 கோடி மதிப்பிலான 22,150 கிலோ குட்கா, புகையிலைப் பொருட்கள் அழிப்பு

மேலும் மேலும் நம் மகளிர் அனைத்துத் துறைகளிலும் அடையும் முன்னேற்றம்தான் இத்தகைய வக்கிர மிருகங்களின் ஆணாதிக்க மனநிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கும்; முழுமையான முற்போக்குச் சமூகமாக நாம் மாறுவதற்கு வழிவகுக்கும்! என தனது எக்ஸ் தள பக்கத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Social Vision November 4, 2025 November 4, 2025
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralreels #socialvisiontv
#shorts #shotsviral #viralshorts #shortsfeed #share #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralshorts
#shorts #shortvideo #shortsviral #viral #viralreels
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viralshorts #pmk #pmknews #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralvideos #dmdk #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

குஜராத் முதலமைச்சராக இருந்தபோது ‘நீட் 'டை எதிர்த்த மோடி, இன்று திணிப்பது ஏன்? 'நீட்' என்பது சமூக நீதியைச் சாகடிக்கும் கண்ணிவெடி! ‘நீட்'டை ஒழிக்கும்வரை ஓயமாட்டோம் ஒன்றிணைந்து போராடுவோம், வாரீர் தோழர்காள்!
இந்தியாகல்வி & வேலைவாய்ப்பு

‘நீட்’ என்பது சமூக நீதியைச் சாகடிக்கும் கண்ணிவெடி! ‘நீட்’டை ஒழிக்கும்வரை ஓயமாட்டோம் ! ஜூன் 15 ஆம் தேதி அனைத்துக் கட்சி போராட்டம்! கி. வீரமணி அழைப்பு

June 10, 2024
இந்தியா

காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவராக சோனியா காந்தி தேர்வு

June 8, 2024
சினிமா

சூர்யா நடிக்கும் ‘கங்குவா’ படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது

June 27, 2024
மாவட்டங்கள்

பதவி உயர்வு பெற்றவர்களுக்கு மண்டலத்திலேயே பணி ஆணை வழங்க கோரி கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்.

March 7, 2024
மாவட்டங்கள்

கேத்தன அள்ளி ஊராட்சியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை மாவட்ட வருவாய் அலுவலர் தொடங்கி வைத்தார்

July 15, 2024
இந்தியா

வருங்கால மனைவியுடன் ஆப்ரேஷன் தியேட்டரில் ஃபோட்டோ சூட்:  டாக்டர் அதிரடியாக பணிநீக்கம்.

February 11, 2024

மேலும் படிங்க

குற்றம்தமிழ்நாடு

ஒரே வாரத்தில் 258 புகார்களுக்கு சிங்கப்பெண் அதிரடிப்படை நடவடிக்கை

September 11, 2026
குற்றம்

மாணவர் தனுஷ் படுகொலை: சட்டம் – ஒழுங்கு சீர்கேட்டிற்கு சாட்சி! – தமிழ்நாடு அரசுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம்

August 15, 2026
குற்றம்

தருமபுரி மாவட்டத்தில் ரூ.2.25 கோடி மதிப்பிலான 22,150 கிலோ குட்கா, புகையிலைப் பொருட்கள் அழிப்பு

August 11, 2026
குற்றம்

தருமபுரி எஸ்பி  பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் 75 மனுக்களுக்கு உடனடி தீர்வு – புதிதாக 36 மனுக்கள் பெறப்பட்டன

August 5, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?