மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: புதியதாக கட்டப்பட்டு வரும் தருமபுரி பேருந்து நிலையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு 
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > தமிழ்நாடு > புதியதாக கட்டப்பட்டு வரும் தருமபுரி பேருந்து நிலையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு 
தமிழ்நாடு

புதியதாக கட்டப்பட்டு வரும் தருமபுரி பேருந்து நிலையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு 

Social Vision
Last updated: 2025/11/03 at 7:30 AM
Social Vision
Share
1 Min Read
SHARE

 

புதியதாக கட்டப்பட்டு வரும் தருமபுரி பேருந்து நிலையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு 

தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (3.11.2025) தருமபுரி நகராட்சிக்கு அருகிலுள்ள ஏ. ரெட்டிஅள்ளி கிராமம், சோகத்தூர் பஞ்சாயத்திற்குட்பட்ட பகுதிகளில் 10 ஏக்கர் பரப்பளவில் 39.14 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் தருமபுரி நகராட்சி புதிய பேருந்து நிலையத்தின் கட்டுமானப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

 

இதையும் படிங்க

தருமபுரி பழைய பேருந்து நிலைய வியபாரிகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வியபாரிகள் வலியுறுத்தல். 
தருமபுரி நகராட்சி புதிய பேருந்து நிலையத்தினை காணொலிக் காட்சி வாயிலாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்‌.
தருமபுரி வனக்கோட்டத்தில் இரைக்கொல்லி பறவைகள் கணக்கெடுப்பு தீவிரம்

இந்த ஆய்வின்போது,  பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு,  வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், மாண்புமிகு சுற்றுலாத் துறை அமைச்சர் ஆர். ராஜேந்திரன்,  போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர், முன்னாள் அமைச்சர் தன பழனியப்பன், தருமபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் ரெ.சதிஷ்,நகராட்சி நிர்வாக இயக்குநர்  பி. மதுசூதன் ரெட்டி, இ.ஆ.ப., உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

TAGGED: புதியதாக கட்டப்பட்டு வரும் தருமபுரி பேருந்து நிலையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு
Social Vision November 3, 2025 November 3, 2025
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
அகில இந்திய வேலைநிறுத்த ஆயித்தமாநாடு #socialvisiontv
#shorts #shortvideo #shortfeed #socialvisiontv
#shortvideo #shortfeed #shorts #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #breakingnews #socialvisiontv
Social Vision TV
#shortvideo #shortfeed #shorts #socialvisiontv #dmk
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

தமிழ்நாடு

தருமபுரி வாக்கு எண்ணும் மையத்தில், முன்னேற்பாடு பணி குறித்து ஆட்சியர் ஆய்வு 

May 20, 2024
மாவட்டங்கள்

தூய்மை பணியாளர் டேங்க் ஆப்ரேட்டர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் கேட்டு ஏஐடியுசி காத்திருப்பு போராட்டம்

July 10, 2024
தமிழ்நாடுவேலைவாய்ப்பு

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் 95 நபர்களுக்கு பணி ஆணை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

June 25, 2024
மாவட்டங்கள்

அரூரில் அதிமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு விழா

April 27, 2024
தமிழ்நாடு

மும்மொழி என்ற மூன்றாம் ஓட்டை எதற்கு? -கவிஞர் வைரமுத்து 

March 18, 2025
அரசியல்

2026 சட்டமன்ற தேர்தலில் திமுக மீண்டும் வெற்றிபெற தொண்டர்கள் உழைக்கவேண்டும். முன்னாள் அமைச்சர் பி.பழனியப்பன் பேச்சு 

September 6, 2024

மேலும் படிங்க

தமிழ்நாடு

தருமபுரி பழைய பேருந்து நிலைய வியபாரிகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வியபாரிகள் வலியுறுத்தல். 

February 7, 2026
தமிழ்நாடு

தருமபுரி நகராட்சி புதிய பேருந்து நிலையத்தினை காணொலிக் காட்சி வாயிலாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்‌.

February 5, 2026
தமிழ்நாடு

தருமபுரி வனக்கோட்டத்தில் இரைக்கொல்லி பறவைகள் கணக்கெடுப்பு தீவிரம்

February 5, 2026
தமிழ்நாடு

முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைக்க உள்ள தருமபுரி பேருந்து நிலையத்தை   மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஷ் நேரில் ஆய்வு 

February 3, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?