மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: சிறப்பு வாக்காளர் திருத்தத்தை ரத்து செய்ய இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல். 
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > தமிழ்நாடு > சிறப்பு வாக்காளர் திருத்தத்தை ரத்து செய்ய இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல். 
தமிழ்நாடு

சிறப்பு வாக்காளர் திருத்தத்தை ரத்து செய்ய இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல். 

Social Vision
Last updated: 2025/10/31 at 11:59 AM
Social Vision
Share
1 Min Read
SHARE
சிறப்பு வாக்காளர் திருத்தத்தை ரத்து செய்ய இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல். 
 இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் தருமபுரி மாவட்டக்குழு கூட்டம் தருமபுரியில்நடைபெற்றது.கூட்டத்திற்கு மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் ஜி. பச்சாகவுண்டர் தலைமை வகித்தார். கட்சியின் மாநிலத்தலைவர் ப. கி. பட்டாபிராமன் இன்றைய அரசியல் நிலைகுறித்துவிரிவாகபேசினார், நடைபெற்ற வேலை அறிக்கை -அமைப்பு நிலை அறிக்கை மற்றும் தருமபுரி மாவட்ட வளர்ச்சி கோரிக்கை குறித்து மாவட்ட செயலாளர் ஜெ. பிரதாபனன் பேசினார்,முன்னதாக மாவட்ட துணைச் செயலாளர் ஜி. மாதையன் அஞ்சலி தீர்மானத்தினை வாசித்தார். கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் மாவட்ட பொருளாளர் ஈ .அலமேலு,மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் பி .இரவி, ஜிராஜகோபால், ஆர்.இலட்சுமணன்,என்.பிராஜி, அழககேசன்,வெ .பை மாதையன்,வி .செல்வம், எல் .சி.கிருஷ்ணன், மற்றும் மாவட்டக்குழு உறுப்பினர் சி .சக்திவேல்,எம் குமார், ஜி. சம்பத்,கே .இலட்சுமணன்,எம் முண்ணு,டி தங்கராஜ்,வெஅர்ஜுனன்,ஜெ.காளியம்மாள், சி .பெருமாள்,பாப்பம்மாள்  ஆகியோர் கலந்துக் கொண்டனர்.
இந்திய தேர்தல் ஆணையம் தமிழ்நாடு,கேரளா,மேற்கு வங்கம்,பாண்டிச்சேரி  ஆகிய மாநிலங்களில் வாக்காளர் சிறப்பு முறை திருத்தம் (SIR) தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள அறிவிப்பு பாரபட்சமானது அதனால் வாக்காளர் சிறப்புற்று திருத்தத்தை ரத்து செய்ய வேண்டும் இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி தருமபுரி மாவட்டக்குழு இந்திய தேர்தல் ஆணையத்தின் கேட்டு கொண்டுள்ளது,தருமபுரி மாவட்டம் உருவாகி அறுபது ஆண்டுகள் கடந்தும் இன்னும் சில அடிப்படையான கோரிக்கையான காவிரி-தெண்பெண்ணையாற்று உபரி நீர்ரேற்றும் திட்டம்,ஏற்கனவே அறிவித்த நீர்பாசன திட்டங்களை நிறைவேற்ற,தொழில்பேட்டையில் விவசாய சார்ப்பு தொழிற்சாலை துவங்க,வேண்டும்.ஓசூர்-தருமபுரி-சேலம் வரை இருவழி ரயில் பாதை அமைக்க வேண்டும்.மொரப்பூர்-தருமபுரி ரயில் பாதைபணியைவேகப்படுத்த,வேண்டும்.பழங்குடி கிராமங்களுக்கு தார்சாலை-பேரூந்து வசதி, பி .எஸ் .என் .எல், டவர் வசதி ஏற்படுத்த மற்றும் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி,இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சின் தருமபுரி மாவட்டக்குழு சார்பில் வருகின்ற 24-11-2025 அன்று தருமபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தி மனு அளிப்பது என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
TAGGED: சிறப்பு வாக்காளர் திருத்தத்தை ரத்து செய்ய இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்.
Social Vision October 31, 2025 October 31, 2025
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortsfeed #shortsviral #breakingnews #viral #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #viral #viralshort #viralvideoshorts #socialvisiontv
#shortsfeed #shortsviral #breakingnews #shortvideo #viral #viralvideo #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #viralvideos #viralvideoshorts #tngea #livenews
#shortsfeed #shortsviral #shortvideo #viralvideos #viral #viralshorts #socialvisiontv
#shortsfeed #shortsviral #news #shortvideo #breakingnews #viralvideos #viralshorts #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு
மாவட்டங்கள்

நளப்பன நாய்க்கனஅள்ளி கிராம மக்கள் புதிய டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மனு.

February 12, 2024
அரசியல்

புதுப்பிக்கப்பட்ட அண்ணா, கலைஞரின் நினைவிடத்தை  முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை திறந்து வைக்கிறார்.

February 25, 2024
மாவட்டங்கள்

காரிமங்கலம் வட்டத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் பல்வேறு இடங்களில் ஆட்சியர் கி.சாந்தி ஆய்வு 

August 28, 2024
அரசு நல திட்டம்

தருமபுரி மாவட்டத்தில் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் ஜூலை -15 முதல் ஆகஸ்ட் 15 வரை முகாம் 

July 7, 2025
அரசு நல திட்டம்

ரேசன் கடைகளில் தரம் , எடையளவு சரியாக உள்ளதை உறுதி செய்யவேண்டும்:ஆட்சியர்  துறை அலுவலர்களுக்கு அறிவுத்தல்.

June 24, 2024
அரசியல்

தேர்தல் முடிந்த பின்னர் பெட்ரோலிய உயர்வு ஏற்புடையதல்ல, விலை உயர்வை திரும்பபெறவைண்டும்: முதலமைச்சர் ச.ஜோசப்விஜய் 

May 15, 2026

மேலும் படிங்க

தமிழ்நாடு

தருமபுரியில் காங்கிரஸ் சார்பில் கர்மவீரர் காமராஜர் பிறந்தநாள் விழா 

July 15, 2026
தமிழ்நாடு

பால் கொள்முதல் விலையை உயர்த்தக் கோரி தமிழக விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்

July 15, 2026
தமிழ்நாடு

தருமபுரி மாவட்டத்தில் 4 புதிய ஊராட்சி ஒன்றியங்களை உருவாக்க வேண்டும்: ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்கம் வலியுறுத்தல்

July 5, 2026
தமிழ்நாடு

குரு வட்ட அலுவலர்களுக்கு 6 மாத ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும்:தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு வலியுறுத்தல்

June 28, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?