மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: தஞ்சாவூர் மாமன்னர் இராசராச சோழன் 1040 சதய விழா துவங்கியது
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > ஆன்மிகம் > தஞ்சாவூர் மாமன்னர் இராசராச சோழன் 1040 சதய விழா துவங்கியது
ஆன்மிகம்சுற்றுலா

தஞ்சாவூர் மாமன்னர் இராசராச சோழன் 1040 சதய விழா துவங்கியது

Social Vision
Last updated: 2025/10/31 at 10:11 AM
Social Vision
Share
2 Min Read
SHARE

தஞ்சாவூர் மாமன்னர் இராசராச சோழன் 1040 சதய விழா துவங்கியது

மாமனார் இராசராச சோழனின் 1040 ஆவது ஆண்டு சதய விழா அக்டோபர் 31, இன்று துவங்கி இரண்டு நாள் விழா தஞ்சாவூர் பெரிய கோவிலில் நடைபெறுகிறது.

மாமன்னன் ராஜராஜ சோழனா
ல் கட்டப்பட்ட தஞ்சாவூர் பெரியகோயில் உலகப்புகழ் பெற்றுத் திகழ்வதுடன், உலகப் பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது. தினமும் இக்கோயிலை பார்க்க வெளி மாவட்டம், மாநிலம் மட்டுமின்றி வெளிநாடுகளை சேர்ந்த சுற்றுலாப்பயணிகள் ஆயிரக்கணக்கில் வந்து செல்கின்றனர். குறிப்பாக வார இறுதி நாட்களில் பெரிய கோயிலை காண வரும் மக்கள் மற்றும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

இதனால் பெரிய கோயிலை சுற்றியுள்ள பகுதிகள் போக்குவரத்து நெரிசலால் திணறும். அந்தளவிற்கு மக்கள் வருகை காணப்படும். முக்கியமாக பிரதோஷம், சனி பிரதோஷ நாட்களில் கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை பல மடங்காக உயர்ந்து விடும். ஆயிரம் ஆண்டுகளைக் கடந்த பின்னரும் வானுயர்ந்து நிற்கும் விமான கோபுரத்துடன் அழகுறக் காட்சியளிக்கும் தஞ்சாவூர் பெரிய கோயில் எப்போதும் எல்லோருக்கும் வியப்பை அளிக்கும் பிரமாண்டம் என்றால் மிகையில்லை.

இதையும் படிங்க

காவிரி ஆற்றங்கரையின் அழகை ரசிக்க வியூ பாயின்ட் அமைக்கும் பணி ஆட்சியர் ஆய்வு 
அருள்மிகு ஸ்ரீ சௌடேஸ்வரி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேக பெருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
தருமபுரிகுமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணியசாமி கோவிலில் தெப்ப உற்சவம்:ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்

உலக புகழ்பெற்ற இந்த தஞ்சாவூர் பெரியகோயிலைக் கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழன் முடி சூட்டிய நாளை, அவர் பிறந்த ஐப்பசி மாதம் சதய நட்சத்திர நாளன்று, ஒவ்வொரு ஆண்டும் சதய விழாவாகக் கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு ராஜராஜ சோழனின், 1040-வது சதய விழா அக் 31 அன்றும் நவ-1 அன்றும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதற்காக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

சதய விழாவை முன்னிட்டு, பெரியகோயில் விமானம், மராட்டா நுழைவு வாயில், கேரளாந்தகன் நுழைவு வாயில், ராஜராஜன் நுழைவு வாயில், கோயில் உள் பிரகாரம், வெளிபிரகாரம், கோயில் மதில்சுவர் என அனைத்து இடங்களிலும், மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. மேலும், தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலகம் வெள்ளை நிற மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு தகதகவென்று மின்னுகிறது. ஆற்றுப்பாலம் ரவுண்டானா, பெரிய கோயில் முதல் பழைய பேருந்து நிலையம் வரை பல்வேறு பகுதிகளும் மின்னொளியில் ஜொலிக்கிறது.

முக்கிய இடங்களில் மின் விளக்கு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. இதனால் தஞ்சை மாநகரமே விழாக் கோலம் பூண்டுள்ளது. நாளையும், நாளைமறுநாளளும் என இரண்டு நாட்கள் நடைபெறும் இவ்விழாவில், திருமுறை அரங்கம், மேடை நிகழ்ச்சிகள், கருத்தரங்கம், திருமுறை பண்ணிசை, நாத சங்கமம், திருமுறை இசை, பரதநாட்டியம், கவியரங்கம், இசை நிகழ்ச்சி ஆகியவை நடைபெறவுள்ளது. மேலும் மாமன்னன் ராஜராஜ சோழன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துதல், திருமுறை திருவீதி உலா, பெருவுடையார் பெரியநாயகி அம்மனுக்கு அபிஷேகம், பெருந்தீப வழிபாடு, நடன நிகழ்ச்சி, தேவார இன்னிசை, நாட்டியாஞ்சலி, மாமன்னன் ராஜராஜன் விருது வழங்குதல், சுவாமி திருவீதி உலா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.மாமன்னன் ராஜராஜ சோழன் சதயவிழாவை ஒட்டி வரும் நவ.1ம் தேதி உள்ளூர் விடுமுறையும் அளிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிட்டத்தக்கது.

TAGGED: தஞ்சாவூர் மாமன்னர் இராசராச சோழன் 1040 சதய விழா துவங்கியது
Social Vision October 31, 2025 October 31, 2025
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortsfeed #shortsviral #breakingnews #viral #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #viral #viralshort #viralvideoshorts #socialvisiontv
#shortsfeed #shortsviral #breakingnews #shortvideo #viral #viralvideo #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #viralvideos #viralvideoshorts #tngea #livenews
#shortsfeed #shortsviral #shortvideo #viralvideos #viral #viralshorts #socialvisiontv
#shortsfeed #shortsviral #news #shortvideo #breakingnews #viralvideos #viralshorts #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

தமிழ்நாடு

ஆட்சியில் மக்கள் பணிகளை மேலும் செம்மையாக நடைமுறைப்படுத்துவது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 13 மாவட்ட ஆட்சித் தலைவர்கள் பங்கேற்ற ஆய்வுக் கூட்டம்.

June 11, 2024
புத்தகம் பேசினால்

கைவிடப்பட்ட காஷ்மீரும் பறிக்கப்பட்ட பாலஸ்தீனமும் – வரலாற்று நூல் 

June 25, 2024
தமிழ்நாடு

தருமபுரி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ஆ.மணி 20856 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி

June 4, 2024
latest tamil movies
சினிமா

புது தமிழ் திரைப்படங்கள்: தமிழ்புத்தாண்டு தினத்தன்று வெளிவரஉள்ள முக்கிய திரைப்படங்கள்.

February 4, 2024
ஆரோக்கியம்

காரிமங்கலத்தில், உணவு பாதுகாப்புத் துறை சார்பாக நியாய விலை கடை விற்பனையாளர்களுக்கு உணவு பாதுகாப்பு  அடிப்படை பயிற்சி.

February 1, 2025
அரசு நல திட்டம்
அரசு நல திட்டம்

மக்களுடன்முதல்வர் திட்டத்தின் கீழ், திருச்சிராப்பள்ளி பயனாளிக்கு ஆணையினை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்

February 16, 2024

மேலும் படிங்க

சுற்றுலாதமிழ்நாடு

காவிரி ஆற்றங்கரையின் அழகை ரசிக்க வியூ பாயின்ட் அமைக்கும் பணி ஆட்சியர் ஆய்வு 

May 9, 2026
ஆன்மிகம்

அருள்மிகு ஸ்ரீ சௌடேஸ்வரி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேக பெருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

February 8, 2026
ஆன்மிகம்

தருமபுரிகுமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணியசாமி கோவிலில் தெப்ப உற்சவம்:ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்

February 6, 2026
ஆன்மிகம்

பாலக்கோட்டில் காவிரி நதிநீர் விழிப்புணர்வு ரதயாத்திரை

October 29, 2025

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?