மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: தமிழ் வளர்ச்சித் துறையின் மூலமாக திருக்குறள் பயிற்சி
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > கல்வி & வேலைவாய்ப்பு > தமிழ் வளர்ச்சித் துறையின் மூலமாக திருக்குறள் பயிற்சி
கல்வி & வேலைவாய்ப்பு

தமிழ் வளர்ச்சித் துறையின் மூலமாக திருக்குறள் பயிற்சி

Social Vision
Last updated: 2025/10/29 at 4:14 PM
Social Vision
Share
1 Min Read
SHARE

தமிழ் வளர்ச்சித் துறையின் மூலமாக
திருக்குறள் பயிற்சி

பாப்பாரப்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மற்றும் ஆலமரத்துப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் தமிழ் வளர்ச்சித் துறையின் மூலமாக திருக்குறள் திருப்பணிகள் பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது.
பாப்பாரப்பட்டி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற பயிற்சி வகுப்பில் பள்ளியின் தலைமை ஆசிரியர்பெ. சுமதி தலைமையிலும்,
ஆலமரத்துப்பட்டிஉயர்நிலைப்பள்ளியில் நடைபெற்ற பயிற்சி வகுப்பில் தலைமை ஆசிரியர் சிவசுப்பிரமணியம் தலைமையிலும் பயிற்சி நடைபெற்றது.
இப்பயிற்சியின் நோக்க உரையை கம்பன் கழக செயலாளர் புலவர் குமரவேல்எடுத்துரைத்துஅனைவரையும் வரவேற்றார்.பயிற்சியை உலக தமிழ் பண்பாட்டுச் சங்கத் தலைவர் தமிழ் மகன் ப. இளங்கோ தொடங்கி வைத்து மாணவர்கள் ஒழுக்கத்துடன் வாழ திருக்குறள் படிக்கவேண்டும்,
நாளும் ஒரு திருக்குறள் கற்று
வந்தால் நம்முடைய நற்பழக்கங்கள் மேலோங்கும்,படிப்பில் ஆர்வம் உண்டாகும் என எடுத்துரைத்தார்.

பயிற்சியை முதுகலை ஆசிரியர் பெ. சுமதி,தமிழ் ஆசிரியர்இந்திரா, புஷ்பாகரன்உள்ளிட்டோர்மாணவர்களுக்கு வழங்கினார்கள்.மாணவர்களின் பேச்சுத் திறன் மற்றும் திருக்குறள் ஆர்வம் கண்டறியப்பட்டு திருக்குறள் புத்தகம்பரிசாகவழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள்மற்றும்பாலசுப்பிரமணியம் உட்பட பலரும் கலந்து கொண்டார்கள்.கம்பன் கழக இணை செயலாளர் அண்ணாமலை நன்றி கூறினார்.தமிழ்க் கவிஞர் மன்ற ஒருங்கிணைப்பாளர்கூத்தப்பாடி மா. பழனி நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.

TAGGED: தமிழ் வளர்ச்சித் துறையின் மூலமாக திருக்குறள் பயிற்சி
Social Vision October 29, 2025 October 29, 2025
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
அகில இந்திய வேலைநிறுத்த ஆயித்தமாநாடு #socialvisiontv
#shorts #shortvideo #shortfeed #socialvisiontv
#shortvideo #shortfeed #shorts #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #breakingnews #socialvisiontv
Social Vision TV
#shortvideo #shortfeed #shorts #socialvisiontv #dmk
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

தமிழ்நாடு

தருமபுரி சத்துணவு ஊழியர் சங்க 40 ம் ஆண்டு மாணிக்கவிழா

May 19, 2024
அரசியல்

தருமபுரி பாராளுமன்ற தொகுதி 18 ஆவது சுற்று வாக்கு எண்ணிக்கை: திமுக  முன்னிலை 

June 4, 2024
தமிழ்நாடு

நல்லம்பள்ளியில் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

December 3, 2025
அரசியல்

பாலக்கோட்டில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு தினம் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் எம்எல்ஏ  மலர்தூவி மரியாதை 

December 5, 2024
குற்றம்

சொகுசு காரில் கடத்தி வந்த 5 இலட்சம் மதிப்பிலான, 2டன் குட்கா பறிமுதல் போலீசார் அதிரடி

September 11, 2024
இந்தியாகுற்றம்

கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்தவர்களில் 45 பேர் மரணம்: அரசு மருத்துவமனை அறிக்கை

June 21, 2024

மேலும் படிங்க

கல்வி & வேலைவாய்ப்பு

தருமபுரியில் நவ- 28 ல் மாபெரும் கல்விக்கடன் வழங்கும் முகாம்

November 26, 2025
கல்வி & வேலைவாய்ப்பு

தருமபுரி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வு நவ-16 நடக்கிறது:தேர்வர்கள் மொபைல் எடுத்துவர அனுமதி இல்லை ஆட்சியர் ரெ. சதீஷ்

November 14, 2025
கல்வி & வேலைவாய்ப்பு

சின்னப்பள்ளத்தூர் அரசுப்பள்ளியில் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம்.

November 7, 2025
கல்வி & வேலைவாய்ப்பு

ஜனநாயகத்தை கொலை செய்யக்கூடிய ஒரு முயற்சியாகத்தான், இந்த SIR:  கனிமொழி கருணாநிதி எம்.பி பேச்சு

November 7, 2025

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?