மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: பாலக்கோட்டில் காவிரி நதிநீர் விழிப்புணர்வு ரதயாத்திரை
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > ஆன்மிகம் > பாலக்கோட்டில் காவிரி நதிநீர் விழிப்புணர்வு ரதயாத்திரை
ஆன்மிகம்

பாலக்கோட்டில் காவிரி நதிநீர் விழிப்புணர்வு ரதயாத்திரை

Social Vision
Last updated: 2025/10/29 at 3:46 PM
Social Vision
Share
1 Min Read
SHARE

 

பாலக்கோட்டில் காவிரி நதிநீர் விழிப்புணர்வு ரதயாத்திரை

பாலக்கோட்டில் நீர் நிலைகள் சுத்தமாக இருக்க வேண்டி கங்கை நீரை ஆற்றில் கலந்து சிறப்பு தீபாரதனை வழிபாடு மற்றும் காவிரி நதிநீர் விழிப்புணர்வு ரதயாத்திரை நடைபெற்றது.

தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டில் அகில பாரதிய சன்னியாசிகள் சங்கம் , அன்னை காவேரி நதி நீர் பாதுகாப்பு அறக்கட்டளை மற்றும் நீர்நிலை பாதுகாப்பு இயக்கம் சார்பில் நீர்நிலைகளை பாதுகாத்து குப்பை கொட்டாமல் இருக்கவும், நீர் நிலைகள் சுத்தமாக இருக்க வேண்டியும் பாலக்கோடு நதியில் கங்கா ஆற்றின் நீரை ஊற்றி சிறப்பாக தீபாரதனை காட்டப்பட்டது. இந்த தீபாரதனை அகில பாரத ஐயப்பா சேவா சங்கம் நிறுவனர் ராமானந்த பூரி அவர்கள் முன்னிலையில் மாவட்ட தலைவர் ஸ்ரீ சங்கர் குருசாமி தலைமையில் நடைபெற்றது.

இதையும் படிங்க

தருமபுரிகுமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணியசாமி கோவிலில் தெப்ப உற்சவம்:ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்
தஞ்சாவூர் மாமன்னர் இராசராச சோழன் 1040 சதய விழா துவங்கியது
தருமபுரிகுமாரசாமிப்பேட்டைசிவசுப்பிரமணிய சாமி கோவில் கந்தசஷ்டி சூரசம்கார விழா:ஏராளமான பக்தர்கள் தரிசனம்

பாலக்கோடு நகர பொதுமக்கள் முன்னிலையில் காவிரி நதிநீர் விழிப்புணர்வு ரதயாத்திரை நடைபெற்றது.மேலும் ஸ்ரீ வேணுகோபால ஐயப்ப சுவாமி திருக்கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்தி பொதுமக்கள் அனைவருக்கும் அன்னதானமும் வழங்கப்பட்டது.

TAGGED: பாலக்கோட்டில் காவிரி நதிநீர் விழிப்புணர்வு ரதயாத்திரை
Social Vision October 29, 2025 October 29, 2025
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
அகில இந்திய வேலைநிறுத்த ஆயித்தமாநாடு #socialvisiontv
#shorts #shortvideo #shortfeed #socialvisiontv
#shortvideo #shortfeed #shorts #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #breakingnews #socialvisiontv
Social Vision TV
#shortvideo #shortfeed #shorts #socialvisiontv #dmk
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

தமிழ்நாடு

தருமபுரி பாராளுமன்ற தொகுதி 8 சுற்று வாக்கு எண்ணிக்கை பாமக முன்னிலை 

June 4, 2024
அரசியல்

மக்களின் அடிப்படை சேவைகளை பூர்த்தி செய்து அதிமுக மட்டுமே!  முன்னாள் அமைச்சர் தங்கமணி பேச்சு

October 22, 2024
மாவட்டங்கள்

நூறு நாள் வேலை பணியாளாளர்களுக்கு தீபாவளி போனஸ் ரூ 5000/ வழங்க கோரி விவசாய தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்

October 8, 2025
தமிழ்நாடுவிளையாட்டு

அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டப் பந்தய போட்டியினை மாவட்டஆட்சியர்  கி.சாந்தி, கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

January 5, 2025
அரசியல்

தூத்துக்குடி மார்கெட் பகுதிகளில் கனிமொழி கருணாநிதிக்கு வாக்கு சேகரித்த முதலமைச்சார் மு.க.ஸ்டாலின்.

March 26, 2024
தொல்லியல்

காவிரி ஆற்றங்கரை நாகமரை அருகே இரும்புக்கற்காலத்தைச் சேர்ந்த சுமார் 2500 ஆண்டுகள் பழமையான வெண்சாந்து பாறை ஓவியம் கண்டுபிடிப்பு

October 26, 2025

மேலும் படிங்க

ஆன்மிகம்

தருமபுரிகுமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணியசாமி கோவிலில் தெப்ப உற்சவம்:ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்

February 6, 2026
ஆன்மிகம்சுற்றுலா

தஞ்சாவூர் மாமன்னர் இராசராச சோழன் 1040 சதய விழா துவங்கியது

October 31, 2025
ஆன்மிகம்

தருமபுரிகுமாரசாமிப்பேட்டைசிவசுப்பிரமணிய சாமி கோவில் கந்தசஷ்டி சூரசம்கார விழா:ஏராளமான பக்தர்கள் தரிசனம்

October 27, 2025
ஆன்மிகம்

திருச்செந்தூர் கோவில் குடமுழுக்கு இறுதிகட்டப் பணிகளை ஆய்வு செய்த கனிமொழி கருணாநிதி எம்.பி

June 28, 2025

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?