மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: தருமபுரியில் நவ-1 அன்று தமிழ்நாடு சத்துணவு பணியாளர்கள் ஒன்றியத்தின் தருமபுரி மாவட்ட மாபெரும் பொதுக்குழு கூட்டம்
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > தமிழ்நாடு > தருமபுரியில் நவ-1 அன்று தமிழ்நாடு சத்துணவு பணியாளர்கள் ஒன்றியத்தின் தருமபுரி மாவட்ட மாபெரும் பொதுக்குழு கூட்டம்
தமிழ்நாடு

தருமபுரியில் நவ-1 அன்று தமிழ்நாடு சத்துணவு பணியாளர்கள் ஒன்றியத்தின் தருமபுரி மாவட்ட மாபெரும் பொதுக்குழு கூட்டம்

Social Vision
Last updated: 2025/10/27 at 1:10 PM
Social Vision
Share
2 Min Read
SHARE

தருமபுரியில் நவ-1 அன்று தமிழ்நாடு சத்துணவு பணியாளர்கள் ஒன்றியத்தின் தருமபுரி மாவட்ட மாபெரும் பொதுக்குழு கூட்டம்

தமிழ்நாடு சத்துணவு பணியாளர்கள் ஒன்றியத்தின் தருமபுரி மாவட்ட மாபெரும் பொதுக்குழு கூட்டம் நவம்பர்- 1 சனிக்கிழமை அன்று தருமபுரி நான்கு ரோடு அருகே உள்ள வன்னியர் திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளதாக அச்சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் கே. அண்ணாதுரை, மாவட்ட தலைவர் சி. முனிரத்தினம் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவு திட்டத்தில் 42 ஆண்டு காலமாக தொகுப்பூதியம், சிறப்பு கால முறை ஊதியத்தில் பணிபுரிகின்ற சத்துணவு பணியாளர்களை தேர்தல் கால வாக்குறுதியில் அறிவித்ததுபோல வாக்குறுதி எண் 313ன் படி காலமுறை ஊதியத்தில் பணியமர்த்த வேண்டும்
சத்துணவுத் திட்டத்தில் பணிபுரிந்து ஓய்வு பெறுகின்ற சத்துணவு பணியாளர்களுக்கு வழங்கப்படுகின்ற ஓய்வூதியம் ரூ. 2000 என்பது மருத்துவ செலவிற்கு கூட போதுமானதாக இல்லை. சத்துணவு பணியாளர்களின் இந்த நிலையை கருத்தில்கொண்டு குடும்ப ஓய்வூதியமாக குறைந்தபட்சம் ரூ. 7850 வழங்க வேண்டும் சத்துணவு திட்டத்தில் உள்ள 60 ஆயிரம் காலி பணியிடங்களை போர்க் கால அடிப்படையில் நிரப்பிட வேண்டும்.
சத்துணவு திட்டத்தில் 8997 சமையல் உதவியாளர் பணியிடங்களை நிரப்புவோம் என்று அரசு அறிவித்த அறிவிப்பு கிணற்றில் போட்டகல் போன்று கிடப்பில் போடப்பட்டுள்ளது. எனவே சத்துணவு பணியாளர்களின் பணிச்சுமையை கருத்தில் கொண்டு உடனடியாக பணியமர்த்த வேண்டும்

இதையும் படிங்க

தருமபுரி பழைய பேருந்து நிலைய வியபாரிகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வியபாரிகள் வலியுறுத்தல். 
தருமபுரி நகராட்சி புதிய பேருந்து நிலையத்தினை காணொலிக் காட்சி வாயிலாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்‌.
தருமபுரி வனக்கோட்டத்தில் இரைக்கொல்லி பறவைகள் கணக்கெடுப்பு தீவிரம்

ஓய்வு பெற்ற சத்துணவு பணியாளர்களுக்கு மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும்சத்துணவுத் திட்டத்தில் பணிபுரிந்து ஓய்வு பெறும் சத்துணவு பணியாளர்களுக்கு வழங்கப்படுகின்ற ஒட்டுமொத்த தொகையினை அமைப்பாளர்களுக்கு 5 லட்சமாகவும் சமையல் உதவியாளர்களுக்கு 3 லட்சமாகவும் உயர்த்தி வழங்க வேண்டும்
சமையலர் நிலையில் இருந்து 5 ஆண்டுகள் பணிமுடித்த பணியாளர்களுக்கு சத்துணவு அமைப்பாளர் பதவி உயர்வு வழங்குவதை போல சமையல் உதவியாளர்களுக்கும் 10 ஆண்டுகள் என்பதை தளர்த்தி 5 ஆண்டுகளில் சத்துணவு அமைப்பாளர் பதவி உயர்வு வழங்கவேண்டும். 10 ஆண்டுகள் பணிமுடித்த ஆண் சத்துணவு பணியாளர்களுக்கு பதிவறை எழுத்தர் பதவி உயர்வு வழங்க வேண்டும்.
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை 42 ஆண்டு காலமாக சத்துணவுத் திட்டத்தில் பணிபுரிகின்ற சத்துணவு பணியாளர்களிடம் வழங்க வேண்டுமாய கேட்டும்.25 மாணவர்களுக்கு குறைவாக உள்ள சத்துணவு மையங்களில் 3 பணியிடமும் இல்லாத நிலையில் சத்துணவு வழங்குவது என்பது கேள்விக்குறியாக உள்ளது. எனவே இந்த மையங்களில் ஒரு சத்துணவு உதவியாளர் பணியிடமாவது பணியமர்த்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து நடைபெற உள்ள தருமபுரி மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்று வெற்றியடைய செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

TAGGED: தருமபுரியில் நவ-1 அன்று தமிழ்நாடு சத்துணவு பணியாளர்கள் ஒன்றியத்தின் தருமபுரி மாவட்ட மாபெரும் பொதுக்குழு கூட்டம்
Social Vision October 27, 2025 October 27, 2025
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
அகில இந்திய வேலைநிறுத்த ஆயித்தமாநாடு #socialvisiontv
#shorts #shortvideo #shortfeed #socialvisiontv
#shortvideo #shortfeed #shorts #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #breakingnews #socialvisiontv
Social Vision TV
#shortvideo #shortfeed #shorts #socialvisiontv #dmk
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

அரசியல்

தொழிலாளர் விரோத நான்கு சட்ட தொகுப்புகளை திரும்பபெற வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

July 24, 2024
மாவட்டங்கள்

மாத கணக்கில் குடிநீர் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் 

December 28, 2024
வருவாய்த்துறை அலுவலர் சங்கம் உண்ணாவிரதப் போராட்டம்.
மாவட்டங்கள்

வாழ்வாதார கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர் சங்கம் உண்ணாவிரதப் போராட்டம்.

February 13, 2024
ஆன்மிகம்

இந்த 5 முறையை கடைபிடிச்சா ஆரோக்கியத்துடன் வாழலாம். உணவு பாதுகாப்பு துறை அலுவலர் சொல்வது என்ன!

June 7, 2024
குற்றம்

போர் காலங்களில் குழந்தைகள் மீது தாக்குதல் நடத்துவது ஏன்

January 9, 2024
anbumani ramadass
மாவட்டங்கள்

மத்திய அரசு அறிவித்துள்ள நெல் கொள்முதல் விலை குவிண்டாலுக்கு ரூ.2320 போதுமானதல்ல, பாமக அன்புமணி இராமதாஸ்

June 20, 2024

மேலும் படிங்க

தமிழ்நாடு

தருமபுரி பழைய பேருந்து நிலைய வியபாரிகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வியபாரிகள் வலியுறுத்தல். 

February 7, 2026
தமிழ்நாடு

தருமபுரி நகராட்சி புதிய பேருந்து நிலையத்தினை காணொலிக் காட்சி வாயிலாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்‌.

February 5, 2026
தமிழ்நாடு

தருமபுரி வனக்கோட்டத்தில் இரைக்கொல்லி பறவைகள் கணக்கெடுப்பு தீவிரம்

February 5, 2026
தமிழ்நாடு

முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைக்க உள்ள தருமபுரி பேருந்து நிலையத்தை   மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஷ் நேரில் ஆய்வு 

February 3, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?