மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: மூன்று தலைமுறையாக வீடுக்கட்டி குயிருப்போக்கு மனைபட்டா கேட்டு ஆட்சியரிடம் மனு
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > மாவட்டங்கள் > மூன்று தலைமுறையாக வீடுக்கட்டி குயிருப்போக்கு மனைபட்டா கேட்டு ஆட்சியரிடம் மனு
மாவட்டங்கள்

மூன்று தலைமுறையாக வீடுக்கட்டி குயிருப்போக்கு மனைபட்டா கேட்டு ஆட்சியரிடம் மனு

Social Vision
Last updated: 2025/10/27 at 12:29 PM
Social Vision
Share
1 Min Read
SHARE

மூன்று தலைமுறையாக வீடுக்கட்டி குயிருப்போக்கு மனைபட்டா கேட்டு ஆட்சியரிடம் மனு

மாட்லாம்பட்டி கிராமத்தில் மூன்று தலைமுறைகளாக புறம்போக்கு நிலத்தில் வீடு கட்டி குடியிருந்து வருபவர்களுக்கு மனைபட்டா வழங்க கோரி இக்கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் ரெ. சதீஷிடம் மனு கொடுத்தனர்

மனுவின் விபரம் பின்வருமாறு:

தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் வட்டம்,பைசு அள்ளி ஊராட்சிக்கு பட்டது மாட்லாம்பட்டி கிராமம் இங்கு
அரசு(அ) பதிவேடு பதிவு சர்வே எண்: 245 அரசு புறம்போக்கு நிலத்தில் 3 தலைமுறையாக 30 க்கும் மேற்பட்டவர்கள் வீடு கட்டி குடியிருந்து வருகின்றனர்.இவர்களின் வீடுகளுக்கு மின் இணைப்பு,பெற்றுள்ளனர் மேலும் ஆதார் கார்டு மற்றும் குடும்ப அட்டை மற்றும் வாக்காளர் அடையாள அட்டை அனைத்தும் பெற்றுள்ளனர். இவர்கள் அனைவரும் நில மற்றவர்கள் தினக்கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வருகின்றனர்.
அரசு புறம்போக்கு நிலத்தில் வீடு கட்டி குடும்பமாக வசித்துவரும்இவர்களுக்கு பல முறை அதிகாரிகளிடம் மனுகொடுத்தும் வீட்டுமனை பட்டா வழங்கப்படவில்லை
எனவே இங்கு வசித்துவரும் எதிர்கால சந்ததியினரின் நலன் கருத்தி குடியிருப்போருக்கு பட்டா வழங்க வேண்டுமென மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

இதையும் படிங்க

பென்னாகரம் பருவதன அள்ளியில் சிட்கோ அமைக்கும் பணியை விரைந்து முடிக்க இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்.
10,517 ஏக்கர் நிலம் பாசனம் பெறும் வகையில் வாணியாறு நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறப்பு
தருமபுரி பிப்-12 அகில இந்தியவேலை நிறுத்தத்தில் போக்குவரத்து கழக ஊழியர்கள் முழுமையாக பங்கேற்க முடிவு 
TAGGED: மூன்று தலைமுறையாக வீடுக்கட்டி குயிருப்போக்கு மனைபட்டா கேட்டு ஆட்சியரிடம் மனு
Social Vision October 27, 2025 October 27, 2025
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
அகில இந்திய வேலைநிறுத்த ஆயித்தமாநாடு #socialvisiontv
#shorts #shortvideo #shortfeed #socialvisiontv
#shortvideo #shortfeed #shorts #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #breakingnews #socialvisiontv
Social Vision TV
#shortvideo #shortfeed #shorts #socialvisiontv #dmk
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

மாவட்டங்கள்

பென்னாகரம் வட்டம் கோட்டூர்மலை கிராமத்தில் வாக்காளர் விழிப்புணர்வு முகாம்.

March 22, 2024
ஆரோக்கியம்

கிருஷ்ணபுரம் முதல்வர் மருந்தகத்தில் மாவட்ட ஆட்சியர் ரெ. சதீஷ் திடீர் ஆய்வு 

March 4, 2025
தமிழ்நாடு

கனிமொழி கருணாநிதி எம்.பியின் பிறந்தநாள்! முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி நினைவிடத்தில் மலர்களை தூவி மரியாதை

January 5, 2025
கல்வி & வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகைபெற விண்ணப்பிக்கலாம்.

July 6, 2024
மாவட்டங்கள்

வனத்தில் ஆடுமேய்க்க அனுமதி கேட்டு இருளர் மக்கள் மனு.

May 20, 2024
கல்வி & வேலைவாய்ப்பு

தருமபுரி அரசு கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு ஜூலை 7 ல் கலந்தாய்வு 

July 4, 2025

மேலும் படிங்க

மாவட்டங்கள்

பென்னாகரம் பருவதன அள்ளியில் சிட்கோ அமைக்கும் பணியை விரைந்து முடிக்க இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்.

February 7, 2026
மாவட்டங்கள்

10,517 ஏக்கர் நிலம் பாசனம் பெறும் வகையில் வாணியாறு நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறப்பு

February 6, 2026
மாவட்டங்கள்

தருமபுரி பிப்-12 அகில இந்தியவேலை நிறுத்தத்தில் போக்குவரத்து கழக ஊழியர்கள் முழுமையாக பங்கேற்க முடிவு 

February 5, 2026
மாவட்டங்கள்

தொப்பையாறு நீர்த்தேக்கத்திலிருந்து விவசாய நிலம் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு

February 5, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?