மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: ரெட்டியூர் கிராமத்திற்கு குடிநீர் கேட்டு விவசாய தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > மாவட்டங்கள் > ரெட்டியூர் கிராமத்திற்கு குடிநீர் கேட்டு விவசாய தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்
மாவட்டங்கள்

ரெட்டியூர் கிராமத்திற்கு குடிநீர் கேட்டு விவசாய தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்

Social Vision
Last updated: 2025/10/27 at 12:32 PM
Social Vision
Share
1 Min Read
SHARE

 

ரெட்டியூர் கிராமத்திற்கு குடிநீர் கேட்டு விவசாய தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்

எர்ரன அள்ளி ஊராட்சி ரெட்டியூர் கிராமத்திற்கு குடிநீர் வழங்காததை கண்டித்து காலி குடங்களுடன் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் பாலக்கோடு வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தருமபுரி பாலக்கோடு வட்டம் எர்ரன அள்ளி ஊராட்சி ரெட்டியூர் கிராமத்தில் நூறுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். இங்கு பல மாதங்களாக குடிநீர் வினியோகம் செய்யவில்லை இதனால் இப்பகுதி மக்கள் மிகவும் சிரமமடைந்துவந்தனர். குடிநீர் வழங்க கோரி ஊராட்சி நிர்வாகம் மற்றும் அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் குடிநீர் வசதியை செய்து கொடுக்கவில்லை இதனையடுத்து இக்கிராம மக்கள் காலி குடங்களுடன் விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இதையும் படிங்க

அரசியல் அமைப்பு சட்டத்தை பாதுகாக்க கோரி, தமிழ்நாடு மக்கள் இயக்கம் ஆர்ப்பாட்டம்
தருமபுரி: சுதந்திர தின விழாவில் 26 பயனாளிகளுக்கு ரூ.37.75 லட்சம் நலத்திட்ட உதவிகள்
தருமபுரி மாவட்ட நீதிமன்றத்தில் 80-வது சுதந்திர தின விழா மற்றும் மாபெரும் மரம் நடும் விழா

ஆர்ப்பாட்டத்திற்கு வட்ட தலைவர் ஜி பாண்டியம்மாள் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் எம். முத்து வட்டச் செயலாளர் சி.ராஜா, ஆகியோர் சிறப்புரையாற்றினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டச் செயலாளர் பி. காரல் மார்க்ஸ் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் பி. கோவிந்தசாமி, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட செயலாளர் ஏ.சேகர், தமிழ்நாடு விவசாய சங்கத்தின் வட்டத் தலைவர் ஜி. நக்கீரன்,என். வரதராஜன், வாலிபர் சங்கத்தின் பகுதி தலைவர் வீ.ரவி,மாணவர் சங்கமாவட்டத்தலைவர், அஜித்குமார் மாற்றுத்திறனாளி வட்டச்செயலாளர்,மாதேஸ் ஆகியோர் வாழத்தி பேசினர்.
ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் பாலக்கோடு வட்டார வளர்ச்சி அலுவலருடன் சங்கத்தின் தலைவர்கள் நடத்தியபேச்சு வார்த்தையில் 15 நாட்களுக்குள் குடிநீர் கிடைக்க எடுப்பதாக வாக்குறுதி அளித்ததினர்.

TAGGED: ரெட்டியூர் கிராமத்திற்கு குடிநீர் கேட்டு விவசாய தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்
Social Vision October 27, 2025 October 27, 2025
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralreels #socialvisiontv
#shorts #shotsviral #viralshorts #shortsfeed #share #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralshorts
#shorts #shortvideo #shortsviral #viral #viralreels
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viralshorts #pmk #pmknews #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralvideos #dmdk #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

இந்தியா

பிளவுபட்ட அ.தி.மு.க. எனும் குழம்பிய குட்டையில மீன் பிடிக்க முயற்சி பண்ணி, அவங்க உறுப்பினர்களை விலைக்கு வாங்கியிருக்காங்க. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 

May 13, 2026
மாவட்டங்கள்

பதவி உயர்வு பெற்றவர்களுக்கு மண்டலத்திலேயே பணி ஆணை வழங்க கோரி கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்.

March 7, 2024
தொழில்

ஆபரணத்தங்கத்தின் விலை குறைந்தது.

June 14, 2024
வணிகர் நடுகல் கண்டுபிடிப்பு
தொல்லியல்

பதினாறாம் நூற்றாண்டைச் சேர்ந்த வணிகர் நடுகல் கண்டுபிடிப்பு

March 6, 2024
மாவட்டங்கள்

வத்தல்மலையில் உள்ள 13 கிராமங்களை ஒருங்கிணைத்து தனி ஊராட்சியாக அறிவிக்க இந்திய பழங்குடி மக்கள் சங்கம் வலியுறுத்தல்.

August 9, 2026
தூய்மை பணியாளர்கள்
அரசு நல திட்டம்

தூய்மை பணியாளர்களின் குடும்பங்களுக்கு ரூ.74,250/- மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகள்

March 8, 2024

மேலும் படிங்க

மாவட்டங்கள்

அரசியல் அமைப்பு சட்டத்தை பாதுகாக்க கோரி, தமிழ்நாடு மக்கள் இயக்கம் ஆர்ப்பாட்டம்

August 25, 2026
மாவட்டங்கள்

தருமபுரி: சுதந்திர தின விழாவில் 26 பயனாளிகளுக்கு ரூ.37.75 லட்சம் நலத்திட்ட உதவிகள்

August 15, 2026
மாவட்டங்கள்

தருமபுரி மாவட்ட நீதிமன்றத்தில் 80-வது சுதந்திர தின விழா மற்றும் மாபெரும் மரம் நடும் விழா

August 15, 2026
மாவட்டங்கள்

சமத்துவக் கோரிக்கைகளை வலியுறுத்தி தீண்டாமை ஒழிப்பு முன்னணி கையெழுத்து இயக்கம்

August 15, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?