மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: காவிரி ஆற்றங்கரை நாகமரை அருகே இரும்புக்கற்காலத்தைச் சேர்ந்த சுமார் 2500 ஆண்டுகள் பழமையான வெண்சாந்து பாறை ஓவியம் கண்டுபிடிப்பு
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > தொல்லியல் > காவிரி ஆற்றங்கரை நாகமரை அருகே இரும்புக்கற்காலத்தைச் சேர்ந்த சுமார் 2500 ஆண்டுகள் பழமையான வெண்சாந்து பாறை ஓவியம் கண்டுபிடிப்பு
தொல்லியல்

காவிரி ஆற்றங்கரை நாகமரை அருகே இரும்புக்கற்காலத்தைச் சேர்ந்த சுமார் 2500 ஆண்டுகள் பழமையான வெண்சாந்து பாறை ஓவியம் கண்டுபிடிப்பு

Social Vision
Last updated: 2025/10/26 at 1:54 PM
Social Vision
Share
2 Min Read
SHARE

காவிரி ஆற்றங்கரை நாகமரை அருகே
இரும்புக்கற்காலத்தைச் சேர்ந்த சுமார் 2500 ஆண்டுகள் பழமையான வெண்சாந்து பாறை ஓவியம் கண்டுபிடிப்பு

தர்மபுரி மாவட்டம்பென்னாகரம் நாகமரை காவிரி ஆற்றங்கரை அருகில் பெருங்கற்காலத்தைச் சேர்ந்த 2500 ஆண்டுகளுக்கு முந்தைய வெண்சாந்துபாறை ஓவியம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தருமபுரி மாவட்டம் முழுக்க வரலாற்றுச் சின்னங்கள் நிறைந்து காணப்படுகிறது. இவற்றில் ஏற்கனவே ஆவணப்படுத்தப்பட்ட வரலாற்றுச் சின்னங்களும் உள்ளன. இதுவரை கண்டறியப்படாத கவனம் பெறாத வரலாற்றுச் சின்னங்களும் உள்ளன. பென்னாகரம் பகுதியில் கவனம் பெறாத வரலாற்று சின்னங்களை கண்டறிந்து ஆவணப்படுத்தும் பணிகளில் ‘பென்னாகரம் வரலாற்று மையம் என்ற அமைப்பு ஈடுபட்டு வருகிறது. இந்தஅமைப்பில் அரசு பள்ளி ஆசிரியர்கள், வரலாற்று ஆர்வலர்கள் இடம்பெற்றுள்ளனர்.
ஏரியூர் ஒன்றியம் நாகமரை காவிரி ஆற்றுப்படுக்கை மணிக்காரன் கொட்டாய்க்கு அடுத்த பூதிகுண்டு பகுதியில் பெரும் கற்கால பாறை ஓவியங்கள் இருப்பதாக இராம கொண்டஅள்ளி அரசு பள்ளி 9-ம் வகுப்பு மாணவர்கள் தெரிவித்தனர் .அதனைத் தொடர்ந்து பென்னாகரம் வரலாறு மையம் ஒருங்கிணைப்பாளர்கள் பெருமாள் , கோவிந்தசாமி, தமிழாசிரியர் சுப்பிரமணி, ஆசிரியர்கள் சந்தோஷ் குமார், தாமோதரன் திருப்பதி ,முருகா, கணேசன், அபில் தேவ் ஆகியோர் அப்பகுதிகளில் கள ஆய்வு மேற்கொண்டனர்.அப்போது ‘பூதிகுண்டு ‘ என்ற இடத்தில் பாறையில் பெரும் கற்கால வெண்சாந்து ஓவியம் இருப்பது தெரியவந்தது. இந்த ஓவியமானது சமவெளியில் உள்ள குன்றில் இயற்கையாக அமைந்த குகையின் மேற்பகுதியில் வெண் சாந்து ஓவியம் வரையப்பட்டுள்ளது.

இதையும் படிங்க

தொழிலாளர், விவசாயிகள் விரோத மோடி அரசைக் கண்டித்து தொழிற்சங்கத்தினர் மறியல்
கீழடி திறந்துவெளி அருங்காட்சியகத்தை காணொலிக் காட்சி வாயிலாகத் முதலமைச்சர் மு.க.ஸடாலின் திறந்து வைத்தார்
தருமபுரி அரசு கலைக்கல்லூரி மாணவர்களின் தொல்லியல் களப்பயணம்

இந்த வெண்சாந்து பாறை ஓவியங்கள் குறித்துதருமபுரி மாவட்டதொல்லியல் அலுவலர் பரந்தாமன் கூறியது

பெருங்கற்காலத்தைச் சார்ந்த இந்த வெண்சாந்து பாரைஓவியம் 2500 முதல் 3500 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் வரையப்பட்டிருக்கலாம் எனவும். இங்கு உள்ள நான்கு ஓவியங்களில் இரண்டு ஓவியங்கள் அளவில் பெரியதாக உள்ளது. இந்த ஓவியங்கள் இறந்து போன இனக்குழு தலைவனை வணங்குவதற்காக வரைப்பட்டிருக்கலாம். மற்ற இரண்டு ஓவியங்கள் சிறிய அளவில் தட்டையாக உள்ளது என்று கூறினார்.மேலும் இந்தபகுதி அமைந்துள்ள இரண்டு கிலோமீட்டர் சுற்றளவில் பெருங்கற்காலத்தைச் சேர்ந்த கல் ஆயுதங்கள் கல்வட்டங்கள்,இரும்பு உருக்கிய கசடுகள் மற்றும் கருப்பு சிவப்பு பாணை ஓடுகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

TAGGED: காவிரி ஆற்றங்கரை நாகமரை அருகே இரும்புக்கற்காலத்தைச் சேர்ந்த சுமார் 2500 ஆண்டுகள் பழமையான வெண்சாந்து பாறை ஓவியம் கண்டுபிடிப்பு
Social Vision October 26, 2025 October 26, 2025
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortsfeed #shortsviral #shortsindia #viral #viralreels #annanmallai
#shorts #shortsfeed #shortsviral #shortsvideo #viral #viralvideo #socialvisiontv
#shorts #shortvideo #shortsviral #viralreels #viralvideos #socialbisiontv #congress
#shorts #shortvideo #shortsfeed #viral #viralreels #tvk #tvkvijay #cmotamilnadu
#shorts #shortvideo #shortsviral #shortsfeed #viral #viralreels #tvk #tvkvijay #cmotamilnadu
#shorts #shortvideo #shortsvideo #shortsviral #viral #viralreels #viralnews
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

மாவட்டங்கள்

தீபாவளி பண்டிகையையொட்டி மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

October 16, 2025
கல்வி & வேலைவாய்ப்பு

தருமபுரியில் பிப்-15 ல் கல்வி கடன் வழிகாட்டுதல் விழா: மாணவர்கள் கல்வி கடனுக்கு விண்ணப்பிக்கலாம்.

February 12, 2024
தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் சர்வதேச யோகா தின விழா
ஆரோக்கியம்

தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் சர்வதேச யோகா தின விழா

June 21, 2024
இந்தியாகுற்றம்

நீட் தேர்வு மோசடி: பதுங்கியிருந்த மோசடிகும்பல் தலைவன் ரவிஅட்ரி கைது 

June 22, 2024
மாவட்டங்கள்

அரூர் மனைபட்டா கேட்டு விவசாய தொழிலாளர்கள் சங்கம் காத்திருப்பு போராட்டம்.

November 13, 2025
குழந்தைகள் உலகம்

ஆகஸ்ட் 16 – குழந்தைகளின் உரிமைகளையும் இயற்கையின் பாதுகாப்பையும் நினைவூட்டும் நாள்

August 15, 2026

மேலும் படிங்க

தொல்லியல்

தொழிலாளர், விவசாயிகள் விரோத மோடி அரசைக் கண்டித்து தொழிற்சங்கத்தினர் மறியல்

August 10, 2026
தொல்லியல்

கீழடி திறந்துவெளி அருங்காட்சியகத்தை காணொலிக் காட்சி வாயிலாகத் முதலமைச்சர் மு.க.ஸடாலின் திறந்து வைத்தார்

February 13, 2026
தொல்லியல்

தருமபுரி அரசு கலைக்கல்லூரி மாணவர்களின் தொல்லியல் களப்பயணம்

February 12, 2026
தமிழ்நாடுதொல்லியல்

சிந்துவெளி நாகரிகம் என்பது நம்முடைய திராவிடத் தன்மை கொண்ட நாகரிகம் : தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு

January 5, 2025

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?