மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: தருமபுரியில் கபடி போட்டிகள்105 ஆண்கள்- பெண்கள் அணிகள் பங்கேற்பு
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > விளையாட்டு > தருமபுரியில் கபடி போட்டிகள்105 ஆண்கள்- பெண்கள் அணிகள் பங்கேற்பு
விளையாட்டு

தருமபுரியில் கபடி போட்டிகள்105 ஆண்கள்- பெண்கள் அணிகள் பங்கேற்பு

Social Vision
Last updated: 2025/10/26 at 12:52 PM
Social Vision
Share
1 Min Read
SHARE

தருமபுரியில் கபடி போட்டிகள்105 ஆண்கள்- பெண்கள் அணிகள் பங்கேற்பு

தருமபுரியில் மாவட்ட அளவிலான ஜூனியர், சப் ஜூனியர் சாம்பியன்ஷிப் கபடி போட்டிகள் நடைபெற்றது. இதில் 105 ஆண்கள்- பெண்கள் அணிகள் பங்கேற்றன.

சாம்பியன்ஷிப் கபடி போட்டிகள்

தருமபுரி மாவட்ட அமெச்சூர் கபடிக் கழகம் சார்பில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான ஜூனியர், சப் ஜூனியர் சாம்பியன்ஷிப் கபடி போட்டிகள் தர்மபுரி குண்டலப்பட்டியில் உள்ள பச்சமுத்து கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இந்த மாவட்ட அளவிலான போட்டிகளில் ஜூனியர் பிரிவில் 60 ஆண்கள் அணியும், 15 பெண்கள் அணிகளும், சப் ஜூனியர் பிரிவில் 20 ஆண்கள் அணியும், 10 பெண்கள் அணியும் என மொத்தம் 105 அணிகளும் பங்கேற்றன. மொத்தம் 800 ஆண்கள், பெண்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க

கோவில்பட்டியில் 14ஆவது ஆடவர் இளையோர் ஹாக்கி உலகக்கோப்பையின் கோப்பையை அறிமுகம் செய்து வைத்தார் கனிமொழி கருணாநிதி எம்.பி.
கபடி குழுவினருக்கு கபடி விளையாட்டு தள மேட்களை வழங்கிய கனிமொழி கருணாநிதி எம்.பி
ஹாக்கி கோப்பையினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிமுகப்படுத்தினார்.

இந்த போட்டிகளை தமிழ்நாடு அமெச்சூர் கபடி கழக மாநில துணைத் தலைவரும், தர்மபுரி மாவட்ட அமெச்சூர் கபடி கழக தலைவருமான பி. பாஸ்கர் தொடங்கி வைத்தார். தொடர்ந்து விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகள் மற்றும் நடுவர்களை சங்க மாவட்ட செயலாளர் கருணாகரன், மாவட்ட அமைப்பு செயலாளர் சரவணன், கன்வினர் சசிகுமார் உள்ளிட்ட நிர்வாகிகள் அறிமுகம் செய்து வைத்தனர். விளையாட்டு வீரர்களுக்கு மேட் பாதுகாப்பு வசதியுடன் நடைபெற்ற இந்தப் போட்டியில் ஆண்கள் மற்றும் பெண்கள் ஆர்வத்துடன் விளையாடினர்.

மாநிலப் போட்டிக்கு தேர்வு

ஆண்கள் மற்றும் பெண்களுக்கு மாவட்ட அளவில் நடைபெற்ற இந்த ஜூனியர், சப் ஜூனியர் பிரிவு போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பைகள், பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இந்த போட்டிகளில் தர்மபுரி மாவட்ட அளவில் சிறப்பாக விளையாடிய ஆண்கள் மற்றும் பெண்கள் தமிழ்நாடு அமெச்சூர் கபடி கழகத்தின் சார்பில் விரைவில் நடைபெறும் தமிழ்நாடு சாம்பியன்ஷிப் கபடி போட்டிகளில் கலந்து கொள்ள தகுதி பெற்றுள்ளனர். இவர்களுக்கு முறையான பயிற்சி அளிக்கப்பட்டு மாநில போட்டிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள்.

TAGGED: தருமபுரியில் கபடி போட்டிகள்105 ஆண்கள்- பெண்கள் அணிகள் பங்கேற்பு
Social Vision October 26, 2025 October 26, 2025
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
அகில இந்திய வேலைநிறுத்த ஆயித்தமாநாடு #socialvisiontv
#shorts #shortvideo #shortfeed #socialvisiontv
#shortvideo #shortfeed #shorts #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #breakingnews #socialvisiontv
Social Vision TV
#shortvideo #shortfeed #shorts #socialvisiontv #dmk
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

கல்வி & வேலைவாய்ப்பு

குரூப் – 4 தேர்வு எழுதும் மையத்தை ,தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் தலைவர் எஸ். கே. பிரபாகர்,நேரில் பார்வையிட்டு ஆய்வு

July 12, 2025
மாவட்டங்கள்

தருமபுரி திமுக  செயற்குழு கூட்டம்  மே-25 ல் நடைபெறும் மாவட்ட கழக செயலாளர் தடங்கம் பெ.சுப்ரமணி Ex.MLA அறிவிப்பு !

May 23, 2024
தமிழ்நாடு

காரிமங்கலத்தில், உணவகங்கள் மற்றும் திரையரங்குகளில் உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வு .

June 29, 2024
மேதின விழா
தமிழ்நாடு

தருமபுரி மாவட்டம் அரூரில் திருக்குறள் தமிழ்சங்கம் சார்பில் பாவேந்தர் பிறந்த நாள்- மேதின விழா

April 29, 2024
வேலைவாய்ப்பு

செவிலியர்கள் வெளிநாட்டில் பணிபுரிய வாய்ப்பு 

May 30, 2024
மாவட்டங்கள்

தருமபுரியில்  பீம் ஆர்மி ஆசாத் சமாஜ் (கான்சிராம்) கட்சியின் சார்பில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா 

April 14, 2025

மேலும் படிங்க

விளையாட்டு

கோவில்பட்டியில் 14ஆவது ஆடவர் இளையோர் ஹாக்கி உலகக்கோப்பையின் கோப்பையை அறிமுகம் செய்து வைத்தார் கனிமொழி கருணாநிதி எம்.பி.

November 13, 2025
விளையாட்டு

கபடி குழுவினருக்கு கபடி விளையாட்டு தள மேட்களை வழங்கிய கனிமொழி கருணாநிதி எம்.பி

November 7, 2025
விளையாட்டு

ஹாக்கி கோப்பையினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிமுகப்படுத்தினார்.

November 5, 2025
விளையாட்டு

டென்னிஸ் சாம்பியன் போட்டிகளில் வென்ற இந்தோனேசியா வீராங்கனைக்கு,  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோப்பை வழங்கினார்.

November 2, 2025

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?