மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: மருத்துவமனை ஒருங்கிணைந்த சேவை மையத்திற்கு பல்நோக்கு உதவியாளர் பணியிடத்திற்க்கு விண்ணப்பிக்கலாம் 
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > கல்வி & வேலைவாய்ப்பு > மருத்துவமனை ஒருங்கிணைந்த சேவை மையத்திற்கு பல்நோக்கு உதவியாளர் பணியிடத்திற்க்கு விண்ணப்பிக்கலாம் 
கல்வி & வேலைவாய்ப்பு

மருத்துவமனை ஒருங்கிணைந்த சேவை மையத்திற்கு பல்நோக்கு உதவியாளர் பணியிடத்திற்க்கு விண்ணப்பிக்கலாம் 

Social Vision
Last updated: 2025/10/25 at 12:39 PM
Social Vision
Share
1 Min Read
SHARE
மருத்துவமனை ஒருங்கிணைந்த சேவை மையத்திற்கு பல்நோக்கு உதவியாளர் பணியிடத்திற்க்கு விண்ணப்பிக்கலாம் 
 தமிழ்நாடுஅரசின்,சமூகநலத்துறையின் கீழ் தருமபுரி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையில் இயங்கும் ஒருங்கிணைந்த சேவை மையம் (ONE STOP CENTRE) – என்ற திட்டத்திற்கு பல்நோக்கு உதவியாளர் (MULTIPURPOSE WORKER) (24×7) பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் நேரடியாக வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசிநாள்:17.11.2025விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய இடம்:மாவட்ட சமூகநல அலுவலகம்,பழைய மாவட்ட ஆட்சியர்கூடுதல்கட்டடம்பின்புறம், பழைய மாவட்ட ஆட்சியரகம்,தருமபுரி – 636705.
பல்நோக்கு உதவியாளர் (Multipurpose worker) (24X7) காலிப்பணியிடம் – 01
தகுதிகள்:-
8 ஆம் வகுப்பு தேர்ச்சி (அ) 10 ஆம் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.நன்கு சமைக்க தெரிந்த பெண் பணியாளராக இருத்தல் அவசியம்.உள்ளூர் விண்ணப்பதாரராகவும்,மையத்திலேயே தங்க விருப்பம் உள்ளவராகவும் இருத்தல் அவசியம்.இப்பணியிடத்திற்கு 38 வயதிற்கு மிகாமல் இருத்தல் வேண்டும். விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்ப படிவத்தினை தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவரின் இணையதள முகவரியில் (www.dharmapuri.nic.in) பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். அவ்விண்ணப்பத்தில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணபங்களை நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ 17.11.2025 அன்று மாலை 5.00 மணிக்குள் தருமபுரி  மாவட்ட பழைய ஆட்சியரகத்தில் அமைந்துள்ள மாவட்ட சமூகநல அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஸ் தெரிவித்துள்ளார்.
TAGGED: மருத்துவமனை ஒருங்கிணைந்த சேவை மையத்திற்கு பல்நோக்கு உதவியாளர் பணியிடத்திற்க்கு விண்ணப்பிக்கலாம்
Social Vision October 25, 2025 October 25, 2025
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
அகில இந்திய வேலைநிறுத்த ஆயித்தமாநாடு #socialvisiontv
#shorts #shortvideo #shortfeed #socialvisiontv
#shortvideo #shortfeed #shorts #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #breakingnews #socialvisiontv
Social Vision TV
#shortvideo #shortfeed #shorts #socialvisiontv #dmk
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

இந்தியாசுற்றுலா

கன்னியாகுமரியில் கண்ணாடி பாலம் கட்டுமான பணிகளை ஆய்வு செய்த அமைச்சர் தங்கம் தென்னரசு

November 14, 2024
ஆன்மிகம்

தீர்த்தமலை – அருள்மிகு தீர்த்தகிரீசுவரர் திருக்கோயில்

December 19, 2023
தமிழ்நாடு

தருமபுரி புதியதாக பொறுப்பேற்ற மாவட்ட ஆட்சியர் ரெ. சதிஸை சந்தித்து வாழ்த்து தெரிவித்த டியுஜே நிர்வாகிகள்

February 5, 2025
மாவட்டங்கள்

September 14, 2025

September 14, 2025
கல்வி & வேலைவாய்ப்பு

பொறியியல் சேர்க்கை விண்ணப்பப்பதிவிற்கான தரவரிசை பட்டியலை  உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன்  வெளியிட்டார்

June 27, 2025
மாவட்டங்கள்

தருமபுரி மாவட்டத்தில் 10.3 சராசரி மழை அளவு  

March 12, 2025

மேலும் படிங்க

கல்வி & வேலைவாய்ப்பு

தருமபுரியில் நவ- 28 ல் மாபெரும் கல்விக்கடன் வழங்கும் முகாம்

November 26, 2025
கல்வி & வேலைவாய்ப்பு

தருமபுரி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வு நவ-16 நடக்கிறது:தேர்வர்கள் மொபைல் எடுத்துவர அனுமதி இல்லை ஆட்சியர் ரெ. சதீஷ்

November 14, 2025
கல்வி & வேலைவாய்ப்பு

சின்னப்பள்ளத்தூர் அரசுப்பள்ளியில் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம்.

November 7, 2025
கல்வி & வேலைவாய்ப்பு

ஜனநாயகத்தை கொலை செய்யக்கூடிய ஒரு முயற்சியாகத்தான், இந்த SIR:  கனிமொழி கருணாநிதி எம்.பி பேச்சு

November 7, 2025

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?